ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

+9
ஜாஹீதாபானு
காளைவேந்தன்
Aathira
இரா.பகவதி
வசீகரப்ரியன்
அதி
அசுரன்
யினியவன்
ரா.ரா3275
13 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 10:02 pm

First topic message reminder :

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Images?q=tbn:ANd9GcRVAAZ2sb0I_KzJzwfg4z-GOX8oe8uYTPikNY_68QXKumCYt2xBfCxjOA

கொட்டும் மழை
உயிரை வறுக்கும்
வெயில்
கண்களுக்குள் தூசியேற்றும்
காற்று
பணம் கனக்கும்
பைநிறைப் பொழுது
வறுமை மறைக்கும்
நட்பு

-அத்தனைத் தருணங்களையும்
அந்தரங்கமாய்
சேமித்து வைத்திருக்கும்
அந்தப் பழையப் பேருந்து நிறுத்தம்

பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும்

ஆனால் உனக்காகக் காத்திருக்கிறது
தொலைத்துப் புதுப்பித்த
மாற்றங்களுடன் நாற்பதாண்டுகளாக
நிரந்தரக் கேள்வியுடன் மனசு மட்டும்
அதே நிறுத்தத்தை விட்டு நகராமல்

நீ வருவாயா?மாட்டாயா?


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by வசீகரப்ரியன் Sun Apr 01, 2012 5:58 pm

பசும் வரும் ,அவரும் (ளும்) வருவார் ..
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 6:51 pm

ராஜசேகர் அண்ணா அருமை அருமையிருக்கு
40 வருசமாவா காத்துரிக்கிங்க சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 12:00 am

andiessiva@rediffmail.com wrote:பசும் வரும் ,அவரும் (ளும்) வருவார் ..

வரும்...வரணும்...ஆனா...தாத்தா கேட்கமாட்டேனு அடம் பிடிக்கிறார்...

நன்றி...


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 12:02 am

இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா அருமை அருமையிருக்கு
40 வருசமாவா காத்துரிக்கிங்க சோகம்

நன்றி பகவதி...
அது நா இல்ல...உங்க கிளாஸ்மெட்...எங்க தாத்தா...மறந்துட்டீங்களா?...
ஒரு மரத்துக் கள்ள ஒண்ணக் குடிச்சத அதிர்ச்சி ?...


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by Aathira Mon Apr 02, 2012 12:28 am

இன்னும் அதே பேருந்துதானா ரா.ரா?

//பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும் //

அருமையான வரிகள். அப்ப நீங்க ஒரே பஸ் ஸ்டாண்டுல காத்து இருக்கல...

நரை நுரைத்த பின்னும்.... அழகிய எடுத்துக்காட்டு.... அருமையாக இருக்கிறது. அருமையிருக்கு








அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Tஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Hஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Iஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 12:32 am

Aathira wrote:இன்னும் அதே பேருந்துதானா ரா.ரா?

//பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும் //

அருமையான வரிகள். அப்ப நீங்க ஒரே பஸ் ஸ்டாண்டுல காத்து இருக்கல...

நரை நுரைத்த பின்னும்.... அழகிய எடுத்துக்காட்டு.... அருமையாக இருக்கிறது. அருமையிருக்கு







நன்றிகள் ஆதிரா அவர்களே...
உங்களின் தெரிந்தெடுத்த பாராட்டுக்கு மீண்டும் நன்றி...
காத்திருந்தது-இருப்பது நானல்ல ...என் நாயகன்...


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by இரா.பகவதி Mon Apr 02, 2012 3:50 pm

நன்றி பகவதி...
அது நா இல்ல...உங்க கிளாஸ்மெட்...எங்க தாத்தா...மறந்துட்டீங்களா?...
ஒரு மரத்துக் கள்ள ஒண்ணக் குடிச்சத

தென்னங்கள்ள பானங்கள்ள சியர்ஸ்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by காளைவேந்தன் Mon Apr 02, 2012 4:17 pm

கண்கள் சுனையாகிப்போயின
கவிதை கண்ட பொழுதுகளில்
சிலாகித்து போனேன்..
தொடருங்கள் ரா.ரா அருமையிருக்கு


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 6:08 pm

ஆனால் உனக்காகக் காத்திருக்கிறது
தொலைத்துப் புதுப்பித்த
மாற்றங்களுடன் நாற்பதாண்டுகளாக
நிரந்தரக் கேள்வியுடன் மனசு மட்டும்
அதே நிறுத்தத்தை விட்டு நகராமல்

நீ வருவாயா?மாட்டாயா?



கவிதை ரொம்ப ரொம்ப அருமை........... அருமையிருக்கு அருமையிருக்கு

அவுங்க தான் வரலன்னு தெரியுதுல பஸ் ஸ்டாப்ப மாத்த வேண்டியது தானே........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by sinthiyarasu Mon Apr 02, 2012 7:20 pm

ரொம்பவும் அசத்தலாக உள்ளன உங்கள் வரிகள். வாழ்த்துக்கள் நண்பரே.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 5 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum