புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
Page 3 of 9 •
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
கொட்டும் மழை
உயிரை வறுக்கும்
வெயில்
கண்களுக்குள் தூசியேற்றும்
காற்று
பணம் கனக்கும்
பைநிறைப் பொழுது
வறுமை மறைக்கும்
நட்பு
-அத்தனைத் தருணங்களையும்
அந்தரங்கமாய்
சேமித்து வைத்திருக்கும்
அந்தப் பழையப் பேருந்து நிறுத்தம்
பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும்
ஆனால் உனக்காகக் காத்திருக்கிறது
தொலைத்துப் புதுப்பித்த
மாற்றங்களுடன் நாற்பதாண்டுகளாக
நிரந்தரக் கேள்வியுடன் மனசு மட்டும்
அதே நிறுத்தத்தை விட்டு நகராமல்
நீ வருவாயா?மாட்டாயா?
கொட்டும் மழை
உயிரை வறுக்கும்
வெயில்
கண்களுக்குள் தூசியேற்றும்
காற்று
பணம் கனக்கும்
பைநிறைப் பொழுது
வறுமை மறைக்கும்
நட்பு
-அத்தனைத் தருணங்களையும்
அந்தரங்கமாய்
சேமித்து வைத்திருக்கும்
அந்தப் பழையப் பேருந்து நிறுத்தம்
பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும்
ஆனால் உனக்காகக் காத்திருக்கிறது
தொலைத்துப் புதுப்பித்த
மாற்றங்களுடன் நாற்பதாண்டுகளாக
நிரந்தரக் கேள்வியுடன் மனசு மட்டும்
அதே நிறுத்தத்தை விட்டு நகராமல்
நீ வருவாயா?மாட்டாயா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:அதி பாவம் எப்படியாவது எனக்கு யார்ட்டயாவது திட்டு வாங்கி குடுக்கனூன்னு அலையறாங்க.ரா.ரா3275 wrote:அதி wrote:இன்னைக்கு நீங்க ரா.ராவைத் திட்டினதை அவருக்கிட்டா மாட்டி தரேன் இருங்ககொலவெறி wrote:ஒரு கோப்பையிலே அவர் குடியிருப்புன்னு சொல்றீங்களா?
நமக்கெங்க இதெல்லாம் புரியுது?
நம்ம நண்பர் அவர் அதி...திட்டினால் சந்தோஷமே...அந்த உரிமைக் கூடவா அவருக்கில்லை?...
அது மட்டும் நடக்காது நண்பரே...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
:suspect:ரா.ரா3275 wrote:அதி wrote:இன்னைக்கு நீங்க ரா.ராவைத் திட்டினதை அவருக்கிட்டா மாட்டி தரேன் இருங்ககொலவெறி wrote:ஒரு கோப்பையிலே அவர் குடியிருப்புன்னு சொல்றீங்களா?
நமக்கெங்க இதெல்லாம் புரியுது?
நம்ம நண்பர் அவர் அதி...திட்டினால் சந்தோஷமே...அந்த உரிமைக் கூடவா அவருக்கில்லை?...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ரா.ரா3275 wrote:
அவர் திட்டினது போலத்தான் நீங்க...............போங்க
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அப்பாடா இப்ப நல்லாவே தூக்கம் வரும்... வவுறு குளிர்ந்திடுச்சில்லஅதி wrote:ரா.ரா3275 wrote:
அவர் திட்டினது போலத்தான் நீங்க...............போங்க
கொலவெறி கூட்டாளிகள் சங்கம்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதி wrote:ரா.ரா3275 wrote:
அவர் திட்டினது போலத்தான் நீங்க...............போங்க
அப்றமா தனியா சொல்லுங்க...என்ன திட்டினாருன்னு...நானும் பதிலுக்குத் திட்டுறேன்...நீங்க சந்தோஷப்பட்டுக்கலாமே...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இருக்குற ஓமன் கிளையவே எப்படி ஒழிச்சு கட்டுறதுன்னு தெரியாம குழம்பிக்கிட்டு இருக்காங்க நிறைய பேரு...இதுல கொலவெறி கூட்டாளிகள் சங்கம் வேற போட்டிக்காஅசுரன் wrote:அப்பாடா இப்ப நல்லாவே தூக்கம் வரும்... வவுறு குளிர்ந்திடுச்சில்ல
கொலவெறி கூட்டாளிகள் சங்கம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிண்டு ஒன்னு சிண்டு முடியப் பாக்குதுஅதி wrote:இருக்குற ஓமன் கிளையவே எப்படி ஒழிச்சு கட்டுறதுன்னு தெரியாம குழம்பிக்கிட்டு இருக்காங்க நிறைய பேரு...இதுல கொலவெறி கூட்டாளிகள் சங்கம் வேற போட்டிக்காஅசுரன் wrote:அப்பாடா இப்ப நல்லாவே தூக்கம் வரும்... வவுறு குளிர்ந்திடுச்சில்ல
கொலவெறி கூட்டாளிகள் சங்கம்
முடியாமத் தான் இப்ப தோத்து ஓடுது
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதி wrote:இருக்குற ஓமன் கிளையவே எப்படி ஒழிச்சு கட்டுறதுன்னு தெரியாம குழம்பிக்கிட்டு இருக்காங்க நிறைய பேரு...இதுல கொலவெறி கூட்டாளிகள் சங்கம் வேற போட்டிக்காஅசுரன் wrote:அப்பாடா இப்ப நல்லாவே தூக்கம் வரும்... வவுறு குளிர்ந்திடுச்சில்ல
கொலவெறி கூட்டாளிகள் சங்கம்
இது கொலவெறிக் கூட்டம் அதி... நீங்க ஓடிடுங்க...மகளிர் அணிக்கு...அங்க ஆளே இல்லையாம்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தலைவர்ன்னா இவரு தான் தலைவரு..கொலவெறி wrote:சிண்டு ஒன்னு சிண்டு முடியப் பாக்குதுஅதி wrote:இருக்குற ஓமன் கிளையவே எப்படி ஒழிச்சு கட்டுறதுன்னு தெரியாம குழம்பிக்கிட்டு இருக்காங்க நிறைய பேரு...இதுல கொலவெறி கூட்டாளிகள் சங்கம் வேற போட்டிக்காஅசுரன் wrote:அப்பாடா இப்ப நல்லாவே தூக்கம் வரும்... வவுறு குளிர்ந்திடுச்சில்ல
கொலவெறி கூட்டாளிகள் சங்கம்
முடியாமத் தான் இப்ப தோத்து ஓடுது
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நான் எங்கயும் ஓட மாட்டேன்....பாருங்க உங்களால அருவாள் அண்ணா என்னைக் கேலி பண்றாரு.....ரா.ரா3275 wrote:இது கொலவெறிக் கூட்டம் அதி... நீங்க ஓடிடுங்க...மகளிர் அணிக்கு...அங்க ஆளே இல்லையாம்...
தனியாலாம் சொல்ல மாட்டேன்....இங்கேயே சொல்றேன் அவரு என்ன சொன்னாருன்னு....அசுரன் அண்ணாவுக்கும் தெரியட்டும்
- Sponsored content
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 9
|
|