ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

+9
ஜாஹீதாபானு
காளைவேந்தன்
Aathira
இரா.பகவதி
வசீகரப்ரியன்
அதி
அசுரன்
யினியவன்
ரா.ரா3275
13 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Empty அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 10:02 pm

First topic message reminder :

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Images?q=tbn:ANd9GcRVAAZ2sb0I_KzJzwfg4z-GOX8oe8uYTPikNY_68QXKumCYt2xBfCxjOA

கொட்டும் மழை
உயிரை வறுக்கும்
வெயில்
கண்களுக்குள் தூசியேற்றும்
காற்று
பணம் கனக்கும்
பைநிறைப் பொழுது
வறுமை மறைக்கும்
நட்பு

-அத்தனைத் தருணங்களையும்
அந்தரங்கமாய்
சேமித்து வைத்திருக்கும்
அந்தப் பழையப் பேருந்து நிறுத்தம்

பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும்

ஆனால் உனக்காகக் காத்திருக்கிறது
தொலைத்துப் புதுப்பித்த
மாற்றங்களுடன் நாற்பதாண்டுகளாக
நிரந்தரக் கேள்வியுடன் மனசு மட்டும்
அதே நிறுத்தத்தை விட்டு நகராமல்

நீ வருவாயா?மாட்டாயா?


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 11:46 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:
கொலவெறி wrote:ஒரு கோப்பையிலே அவர் குடியிருப்புன்னு சொல்றீங்களா?
நமக்கெங்க இதெல்லாம் புரியுது?
இன்னைக்கு நீங்க ரா.ராவைத் திட்டினதை அவருக்கிட்டா மாட்டி தரேன் இருங்க ஜாலி

நம்ம நண்பர் அவர் அதி...திட்டினால் சந்தோஷமே...அந்த உரிமைக் கூடவா அவருக்கில்லை?...
அதி பாவம் எப்படியாவது எனக்கு யார்ட்டயாவது திட்டு வாங்கி குடுக்கனூன்னு அலையறாங்க.

அது மட்டும் நடக்காது நண்பரே... சூப்பருங்க


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by யினியவன் Sat Mar 31, 2012 11:47 pm

ரா.ரா3275 wrote:
அதி wrote:
கொலவெறி wrote:ஒரு கோப்பையிலே அவர் குடியிருப்புன்னு சொல்றீங்களா?
நமக்கெங்க இதெல்லாம் புரியுது?
இன்னைக்கு நீங்க ரா.ராவைத் திட்டினதை அவருக்கிட்டா மாட்டி தரேன் இருங்க ஜாலி

நம்ம நண்பர் அவர் அதி...திட்டினால் சந்தோஷமே...அந்த உரிமைக் கூடவா அவருக்கில்லை?...
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி புன்னகை :suspect:



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by அதி Sat Mar 31, 2012 11:51 pm

ரா.ரா3275 wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
கோபம்
அவர் திட்டினது போலத்தான் நீங்க...............போங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by அசுரன் Sat Mar 31, 2012 11:53 pm

அதி wrote:
ரா.ரா3275 wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
கோபம்
அவர் திட்டினது போலத்தான் நீங்க...............போங்க
அப்பாடா இப்ப நல்லாவே தூக்கம் வரும்... வவுறு குளிர்ந்திடுச்சில்ல
கொலவெறி கூட்டாளிகள் சங்கம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 11:55 pm

அதி wrote:
ரா.ரா3275 wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
கோபம்
அவர் திட்டினது போலத்தான் நீங்க...............போங்க

அப்றமா தனியா சொல்லுங்க...என்ன திட்டினாருன்னு...நானும் பதிலுக்குத் திட்டுறேன்...நீங்க சந்தோஷப்பட்டுக்கலாமே...


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by அதி Sat Mar 31, 2012 11:57 pm

அசுரன் wrote:அப்பாடா இப்ப நல்லாவே தூக்கம் வரும்... வவுறு குளிர்ந்திடுச்சில்ல
கொலவெறி கூட்டாளிகள் சங்கம்
இருக்குற ஓமன் கிளையவே எப்படி ஒழிச்சு கட்டுறதுன்னு தெரியாம குழம்பிக்கிட்டு இருக்காங்க நிறைய பேரு...இதுல கொலவெறி கூட்டாளிகள் சங்கம் வேற போட்டிக்கா அய்யோ, நான் இல்லை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by யினியவன் Sun Apr 01, 2012 12:00 am

அதி wrote:
அசுரன் wrote:அப்பாடா இப்ப நல்லாவே தூக்கம் வரும்... வவுறு குளிர்ந்திடுச்சில்ல
கொலவெறி கூட்டாளிகள் சங்கம்
இருக்குற ஓமன் கிளையவே எப்படி ஒழிச்சு கட்டுறதுன்னு தெரியாம குழம்பிக்கிட்டு இருக்காங்க நிறைய பேரு...இதுல கொலவெறி கூட்டாளிகள் சங்கம் வேற போட்டிக்கா அய்யோ, நான் இல்லை
சிண்டு ஒன்னு சிண்டு முடியப் பாக்குது
முடியாமத் தான் இப்ப தோத்து ஓடுது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Sun Apr 01, 2012 12:01 am

அதி wrote:
அசுரன் wrote:அப்பாடா இப்ப நல்லாவே தூக்கம் வரும்... வவுறு குளிர்ந்திடுச்சில்ல
கொலவெறி கூட்டாளிகள் சங்கம்
இருக்குற ஓமன் கிளையவே எப்படி ஒழிச்சு கட்டுறதுன்னு தெரியாம குழம்பிக்கிட்டு இருக்காங்க நிறைய பேரு...இதுல கொலவெறி கூட்டாளிகள் சங்கம் வேற போட்டிக்கா அய்யோ, நான் இல்லை

இது கொலவெறிக் கூட்டம் அதி... நீங்க ஓடிடுங்க...மகளிர் அணிக்கு...அங்க ஆளே இல்லையாம்... ஜாலி


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by அசுரன் Sun Apr 01, 2012 12:01 am

கொலவெறி wrote:
அதி wrote:
அசுரன் wrote:அப்பாடா இப்ப நல்லாவே தூக்கம் வரும்... வவுறு குளிர்ந்திடுச்சில்ல
கொலவெறி கூட்டாளிகள் சங்கம்
இருக்குற ஓமன் கிளையவே எப்படி ஒழிச்சு கட்டுறதுன்னு தெரியாம குழம்பிக்கிட்டு இருக்காங்க நிறைய பேரு...இதுல கொலவெறி கூட்டாளிகள் சங்கம் வேற போட்டிக்கா அய்யோ, நான் இல்லை
சிண்டு ஒன்னு சிண்டு முடியப் பாக்குது
முடியாமத் தான் இப்ப தோத்து ஓடுது
தலைவர்ன்னா இவரு தான் தலைவரு.. அருமையிருக்கு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by அதி Sun Apr 01, 2012 12:05 am

ரா.ரா3275 wrote:இது கொலவெறிக் கூட்டம் அதி... நீங்க ஓடிடுங்க...மகளிர் அணிக்கு...அங்க ஆளே இல்லையாம்... ஜாலி
நான் எங்கயும் ஓட மாட்டேன்....பாருங்க உங்களால அருவாள் அண்ணா என்னைக் கேலி பண்றாரு.....
தனியாலாம் சொல்ல மாட்டேன்....இங்கேயே சொல்றேன் அவரு என்ன சொன்னாருன்னு....அசுரன் அண்ணாவுக்கும் தெரியட்டும் ஒன்னும் புரியல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 3 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum