Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
+9
ஜாஹீதாபானு
காளைவேந்தன்
Aathira
இரா.பகவதி
வசீகரப்ரியன்
அதி
அசுரன்
யினியவன்
ரா.ரா3275
13 posters
Page 2 of 9
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
First topic message reminder :
கொட்டும் மழை
உயிரை வறுக்கும்
வெயில்
கண்களுக்குள் தூசியேற்றும்
காற்று
பணம் கனக்கும்
பைநிறைப் பொழுது
வறுமை மறைக்கும்
நட்பு
-அத்தனைத் தருணங்களையும்
அந்தரங்கமாய்
சேமித்து வைத்திருக்கும்
அந்தப் பழையப் பேருந்து நிறுத்தம்
பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும்
ஆனால் உனக்காகக் காத்திருக்கிறது
தொலைத்துப் புதுப்பித்த
மாற்றங்களுடன் நாற்பதாண்டுகளாக
நிரந்தரக் கேள்வியுடன் மனசு மட்டும்
அதே நிறுத்தத்தை விட்டு நகராமல்
நீ வருவாயா?மாட்டாயா?
கொட்டும் மழை
உயிரை வறுக்கும்
வெயில்
கண்களுக்குள் தூசியேற்றும்
காற்று
பணம் கனக்கும்
பைநிறைப் பொழுது
வறுமை மறைக்கும்
நட்பு
-அத்தனைத் தருணங்களையும்
அந்தரங்கமாய்
சேமித்து வைத்திருக்கும்
அந்தப் பழையப் பேருந்து நிறுத்தம்
பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும்
ஆனால் உனக்காகக் காத்திருக்கிறது
தொலைத்துப் புதுப்பித்த
மாற்றங்களுடன் நாற்பதாண்டுகளாக
நிரந்தரக் கேள்வியுடன் மனசு மட்டும்
அதே நிறுத்தத்தை விட்டு நகராமல்
நீ வருவாயா?மாட்டாயா?
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
ஓ இது தான் கூட்டு முயற்சியாரா.ரா3275 wrote:ஒரே கோப்பைத் தண்ணில நாம கவுந்து ரோட்ல கெடந்தது
அதிக்கு எப்டித் தெரியும்?...
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
அதி wrote:இன்னைக்கு நீங்க ரா.ராவைத் திட்டினதை அவருக்கிட்டா மாட்டி தரேன் இருங்ககொலவெறி wrote:ஒரு கோப்பையிலே அவர் குடியிருப்புன்னு சொல்றீங்களா?
நமக்கெங்க இதெல்லாம் புரியுது?
நம்ம நண்பர் அவர் அதி...திட்டினால் சந்தோஷமே...அந்த உரிமைக் கூடவா அவருக்கில்லை?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
அதி wrote:ஓ இது தான் கூட்டு முயற்சியாரா.ரா3275 wrote:ஒரே கோப்பைத் தண்ணில நாம கவுந்து ரோட்ல கெடந்தது
அதிக்கு எப்டித் தெரியும்?...
ஆமா...பொரியல் முயற்சி உங்களுடையது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
அது காலைல தண்ணி லாரில தண்ணி புடிக்க போனப்ப தடுக்கி விழுந்தேன்னு சமாளிக்காம - வாக்குமூலம் குடுக்கறீங்களே ராரா?ரா.ரா3275 wrote:
ஒரே கோப்பைத் தண்ணில நாம கவுந்து ரோட்ல கெடந்தது
அதிக்கு எப்டித் தெரியும்?...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
ஒருவேளை இவங்கயெல்லாம் டீ காபி குடிக்கிற கோப்பையை பற்றி பேசுறாங்களோ??ரா.ரா3275 wrote:அதி wrote:இன்னைக்கு நீங்க ரா.ராவைத் திட்டினதை அவருக்கிட்டா மாட்டி தரேன் இருங்ககொலவெறி wrote:ஒரு கோப்பையிலே அவர் குடியிருப்புன்னு சொல்றீங்களா?
நமக்கெங்க இதெல்லாம் புரியுது?
நம்ம நண்பர் அவர் அதி...திட்டினால் சந்தோஷமே...அந்த உரிமைக் கூடவா அவருக்கில்லை?...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
உங்களையும் பகவதியையும் திருத்தவே முடியாதுரா.ரா3275 wrote:நம்ம நண்பர் அவர் அதி...திட்டினால் சந்தோஷமே...அந்த உரிமைக் கூடவா அவருக்கில்லை?...
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
அதி பாவம் எப்படியாவது எனக்கு யார்ட்டயாவது திட்டு வாங்கி குடுக்கனூன்னு அலையறாங்க.ரா.ரா3275 wrote:அதி wrote:இன்னைக்கு நீங்க ரா.ராவைத் திட்டினதை அவருக்கிட்டா மாட்டி தரேன் இருங்ககொலவெறி wrote:ஒரு கோப்பையிலே அவர் குடியிருப்புன்னு சொல்றீங்களா?
நமக்கெங்க இதெல்லாம் புரியுது?
நம்ம நண்பர் அவர் அதி...திட்டினால் சந்தோஷமே...அந்த உரிமைக் கூடவா அவருக்கில்லை?...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
அசுரன் wrote:ஒருவேளை இவங்கயெல்லாம் டீ காபி குடிக்கிற கோப்பையை பற்றி பேசுறாங்களோ??ரா.ரா3275 wrote:அதி wrote:இன்னைக்கு நீங்க ரா.ராவைத் திட்டினதை அவருக்கிட்டா மாட்டி தரேன் இருங்ககொலவெறி wrote:ஒரு கோப்பையிலே அவர் குடியிருப்புன்னு சொல்றீங்களா?
நமக்கெங்க இதெல்லாம் புரியுது?
நம்ம நண்பர் அவர் அதி...திட்டினால் சந்தோஷமே...அந்த உரிமைக் கூடவா அவருக்கில்லை?...
இதோடா...பால் மட்டுமே குடிக்கிற பச்சப் புள்ள இவரு ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
அப்படி தனிப்பட்ட வெறி எதுவும் இல்லை அருவாள் அண்ணா....வம்பு ஏதாவது கிடைக்குமான்னு பொதுவா தான் வலையை வீசுறேன். அதுல நீங்க மாட்டுனா அதிகப்படி சந்தோஷம்கொலவெறி wrote:அதி பாவம் எப்படியாவது எனக்கு யார்ட்டயாவது திட்டு வாங்கி குடுக்கனூன்னு அலையறாங்க.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
அதி wrote:உங்களையும் பகவதியையும் திருத்தவே முடியாதுரா.ரா3275 wrote:நம்ம நண்பர் அவர் அதி...திட்டினால் சந்தோஷமே...அந்த உரிமைக் கூடவா அவருக்கில்லை?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» அந்தப் பழைய நான்...
» சென்னையில் 3 இடங்களில் ஏ.சி பேருந்து நிறுத்தம்!
» பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?
» அதோ அந்தப் பறவை போல…
» தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்?
» சென்னையில் 3 இடங்களில் ஏ.சி பேருந்து நிறுத்தம்!
» பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?
» அதோ அந்தப் பறவை போல…
» தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்?
Page 2 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|