ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

+9
ஜாஹீதாபானு
காளைவேந்தன்
Aathira
இரா.பகவதி
வசீகரப்ரியன்
அதி
அசுரன்
யினியவன்
ரா.ரா3275
13 posters

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Empty அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 10:02 pm

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Images?q=tbn:ANd9GcRVAAZ2sb0I_KzJzwfg4z-GOX8oe8uYTPikNY_68QXKumCYt2xBfCxjOA

கொட்டும் மழை
உயிரை வறுக்கும்
வெயில்
கண்களுக்குள் தூசியேற்றும்
காற்று
பணம் கனக்கும்
பைநிறைப் பொழுது
வறுமை மறைக்கும்
நட்பு

-அத்தனைத் தருணங்களையும்
அந்தரங்கமாய்
சேமித்து வைத்திருக்கும்
அந்தப் பழையப் பேருந்து நிறுத்தம்

பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும்

ஆனால் உனக்காகக் காத்திருக்கிறது
தொலைத்துப் புதுப்பித்த
மாற்றங்களுடன் நாற்பதாண்டுகளாக
நிரந்தரக் கேள்வியுடன் மனசு மட்டும்
அதே நிறுத்தத்தை விட்டு நகராமல்

நீ வருவாயா?மாட்டாயா?


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by யினியவன் Sat Mar 31, 2012 10:11 pm

பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பு
சொல்வது ஆயிரம் கதைகள் அல்ல
காத்திருந்த அவஸ்தையின் ஒரே கதை தான்
நரை நுரைத்த பின்னும் காத்திருக்கும் அவஸ்தையை.


சரி சொல்லுங்க பாஸ் - வராத பஸ்சுக்கு இம்புட்டு வருசமா காத்திருக்கிறது?
அந்தப் பக்க ரூட்டையும் - ரோட்டயுமே மாத்திட்டாங்களாமே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by அசுரன் Sat Mar 31, 2012 10:12 pm

இப்ப வந்தால் வயசாகி இருப்பாளே... 40 ஆண்டுகளுக்கு பின்.

அருமையான பழைய நினைவுகளை தூண்டும் கவிதை... பாராட்டுகள் மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 10:16 pm

கொலவெறி wrote:பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பு
சொல்வது ஆயிரம் கதைகள் அல்ல
காத்திருந்த அவஸ்தையின் ஒரே கதை தான்
நரை நுரைத்த பின்னும் காத்திருக்கும் அவஸ்தையை.


சரி சொல்லுங்க பாஸ் - வராத பஸ்சுக்கு இம்புட்டு வருசமா காத்திருக்கிறது?
அந்தப் பக்க ரூட்டையும் - ரோட்டயுமே மாத்திட்டாங்களாமே?

மனசு மட்டும் அங்கேயே காத்திருக்கிறது...ஆளு ரூட்ட மாத்தி ரொம்ப நாளாச்சு ...

நன்றி நண்பரே...


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 10:18 pm

அசுரன் wrote:இப்ப வந்தால் வயசாகி இருப்பாளே... 40 ஆண்டுகளுக்கு பின்.

அருமையான பழைய நினைவுகளை தூண்டும் கவிதை... பாராட்டுகள் மகிழ்ச்சி

வயசும் பழசுதான்...அதனால இன்னும் புதுசாதான் இருக்கும்...

நன்றி அசுரன் அவர்களே...


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by அதி Sat Mar 31, 2012 11:21 pm

வறுமை மறைக்கும்
நட்பு

பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும்

இந்த மாதிரி சின்ன சின்ன இடங்களில் தான் கோப்பையைத் தட்டிக்கொண்டு போகிறீர்கள் ரா.ரா
ஒவ்வொரு முறை உங்கள் கவிதைப் படிக்கும்போதும் இது தான் உங்கள் "மாஸ்டர் பீஸ்" என்று நினைப்பேன்.அதை அடுத்த முறையே பொய்யாக்கிவிடுகிறீர்கள்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 11:22 pm

அதி wrote:வறுமை மறைக்கும்
நட்பு

பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும்

இந்த மாதிரி சின்ன சின்ன இடங்களில் தான் கோப்பையைத் தட்டிக்கொண்டு போகிறீர்கள் ரா.ரா
ஒவ்வொரு முறை உங்கள் கவிதைப் படிக்கும்போதும் இது தான் உங்கள் "மாஸ்டர் பீஸ்" என்று நினைப்பேன்.அதை அடுத்த முறையே பொய்யாக்கிவிடுகிறீர்கள்

நெகிழ்வான நன்றிகள் அதி...


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by யினியவன் Sat Mar 31, 2012 11:29 pm

அதி wrote:கோப்பையைத் தட்டிக்கொண்டு போகிறீர்கள் ரா.ரா
ஒரு கோப்பையிலே அவர் குடியிருப்புன்னு சொல்றீங்களா?
நமக்கெங்க இதெல்லாம் புரியுது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 11:31 pm

கொலவெறி wrote:
அதி wrote:கோப்பையைத் தட்டிக்கொண்டு போகிறீர்கள் ரா.ரா
ஒரு கோப்பையிலே அவர் குடியிருப்புன்னு சொல்றீங்களா?
நமக்கெங்க இதெல்லாம் புரியுது?

ஒரே கோப்பைத் தண்ணில நாம கவுந்து ரோட்ல கெடந்தது
அதிக்கு எப்டித் தெரியும்?...


அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by அதி Sat Mar 31, 2012 11:34 pm

கொலவெறி wrote:ஒரு கோப்பையிலே அவர் குடியிருப்புன்னு சொல்றீங்களா?
நமக்கெங்க இதெல்லாம் புரியுது?
இன்னைக்கு நீங்க ரா.ராவைத் திட்டினதை அவருக்கிட்ட மாட்டி தரேன் இருங்க ஜாலி


Last edited by அதி on Sat Mar 31, 2012 11:37 pm; edited 1 time in total
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum