Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
+7
இரா.பகவதி
ராஜா
ரா.ரமேஷ்குமார்
sinthiyarasu
ந.கார்த்தி
யினியவன்
அசுரன்
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
First topic message reminder :
ஒரு சின்ன விளையாட்டு.
நாளை நடைபெற இருக்கின்ற April Fools தினத்தை கொண்டாடும் வகையில் நம்மில் ஒருவரை சிறப்பு விருந்தினராக தேர்ந்தெடுக்க இந்த விளையாட்டை விளையாடுவோம்.... முடிவுகள் சரியாக இன்று இரவு 12.00 மணிக்கு அறிவிக்கப்படும். ஓகே வா?
சரி விளையாட்டுக்கு வருவோம்.
இந்த திரியில் பார்க்கும் எல்லோரும் ஒரு கேள்வியை கேட்கவேன்டும். இப்படியே கேள்விக்கேட்டுக்கிட்டே போகனும்.. எந்த துறையாக இருந்தாலும், நையாண்டியாக இருந்தாலும் பரவாயில்லை...
விதிமுறை:
1. இந்த திரியில் வருபவர்கள் ஒரு கேள்வி கேட்கவேண்டும். கேள்விக்கு முன் பொதுவாக இந்த திரி பற்றி சில வரிகளில் தங்கள் கருத்தை பதியலாம், இல்லையென்றாலும் பரவாயில்லை
2. மற்றவர்கள் கேள்விகளுக்கு நேரடியாககோ மறைமுகமாகவோ பதில் தரக்கூடாது. அப்படி தந்தால் நீங்க அவுட்.
3. மற்றவர்கள் பதிவை கோட் செய்து அரட்டை செய்ய கூடாது,அப்படி செய்தால் நீங்க அவுட்.
4. கேள்வி கேட்காமல் வெறும் கருத்து மட்டும் பதிந்தாலும் அவட்
5.திரியை எட்டி பார்த்துட்டு எதுவும் பதியாமல் போனாலும் அவுட். எப்படி கண்டுபிடிப்பேன்னு பார்க்குறீங்களா? (அது சஸ்பென்ஸ்)
6. தங்கள் பதிவை இன்று இரவுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம், மேலும் எத்தனை பதிவுகள் வேன்டுமானாலும் பதியலாம், ஆனால் அத்தனையும் விதிமுறைப்படி கேள்விகளாய் தான் இருக்கனும்.
7. ஒன்றுக்கு மேட்பட்ட சிறப்பு விருந்தினர்கள் சிக்கினால் அவர்கள் அனைவருக்கும் நாளை பாராட்டு விழா நடைபெறும்.
8. இந்த திரியில் பதிவிடுவதன் மூலம் நீங்கள் இந்த விளையாட்டுக்கு முழு சம்மதம் தெரிவிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளப்படும்...
ரெடி ஆட்டம் ஆரம்பிக்கிறது... அருமையான தலைவரை நாளை முழுவதும் கலாய்க்க இன்றே ஆட்டத்தில் இறங்குவோம்.
(நண்பர்களே இது முழுக்க முழுக்க ஒத்த கருத்துடைய நண்பர்களே விளையாடனும், யாரும் கோவிச்சிக்க கூடாது, தவறாக எடுத்துக்க கூடாது. எல்லாம் ஒரு டைம் பாஸ் ஜாலிக்கு தான்) ஓகேவா?

Last edited by அசுரன் on Sat Mar 31, 2012 11:07 pm; edited 7 times in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
மல்லாக்கா படுத்து விட்டதை பார்க்க முடியுமா?
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
கோவம் வரும்போது ஈகரை கொலைவெறியின் பதிவை பார்த்த சிரிப்பு வருகிறது ஏன்?
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
அடடா, ஏப்ரல் முதல் நாள் எங்களின் திருநாள், யாருமே கொண்டாடுவதில்லை என்று ஏக்கப் பெருமூச்சுவிட்ட நாட்கள் எண்ணிலடங்கா. அந்தக் குறையைத் தீர்த்து வைத்த கோமகனே, நீவிர் வாழ்க பல்லாண்டு!
அரசியல்வாதிகள் அனைவருமே அடிமட்டப் பொறுக்கிகள் என்று தெரிந்தும் அவர்களை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்க்கும் மக்கள் நாமெல்லாரும் அறிவாளிகள் தானே? சொல்லுங்கப்பு!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
நான் தான் அப்பவே சொன்னேன் இல்ல ...
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
Re: APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
வழிய வந்து மாட்டனும் விதி இருந்தால் என்ன செய்வது?
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே!!!!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
Re: APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
அவன் சிக்கறதுக்கு இன்னும் நேரம் சிக்கலை....
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
Re: APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
ஏலே, கைப்புள்ள.... உன்னை அவுட்டாக்குறதுக்கு கேள்வி மேலே கேள்வியா கேக்குறாங்க..! மறந்தும் பதில் சொல்லாத....! நாங்கள்லாம் யாரு?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு சைக்கிள் ல போகப் போறேன் யாராவது வரிங்களா??
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
Re: APRIL FOOL சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்போம்... ஜாலிக்காக ஒரு விளையாட்டு - விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
முடிவுகளை அறிவிக்கிறேன்.
மக்களே நீங்களே இந்த திரியின் விதிமுறையை ஒருமுறை படித்து பார்த்து இந்த திரியின் பதிப்புகளை பார்த்தால் பல சிக்கன்கள் தானாவே வந்து பிரியாணி பாத்திரத்தில் விழுந்தது தெரியும்... :suspect:
நீங்களே லிஸ்டு போட்டு விழா மேடைக்கு அவங்கள அழைச்சிட்டு போகலாம்... போட்டியில் ரொம்ப ஊஷாரா பதில் சொன்னவங்க எல்லாரும் அவுட்டு. எப்பூடி எல்லாரும் ஏமாந்தீங்களா? ஏப்ரல் fool
மக்களே நீங்களே இந்த திரியின் விதிமுறையை ஒருமுறை படித்து பார்த்து இந்த திரியின் பதிப்புகளை பார்த்தால் பல சிக்கன்கள் தானாவே வந்து பிரியாணி பாத்திரத்தில் விழுந்தது தெரியும்... :suspect:
நீங்களே லிஸ்டு போட்டு விழா மேடைக்கு அவங்கள அழைச்சிட்டு போகலாம்... போட்டியில் ரொம்ப ஊஷாரா பதில் சொன்னவங்க எல்லாரும் அவுட்டு. எப்பூடி எல்லாரும் ஏமாந்தீங்களா? ஏப்ரல் fool
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பயங்கர கடி கடி
» கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!
» ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
» ஜாலிக்காக குடிப்பது தப்பா?
» APRIL POOL

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|