புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
46 Posts - 69%
heezulia
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
211 Posts - 75%
heezulia
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_m10உணவு விஷமாகக் காரணங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு விஷமாகக் காரணங்கள்


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 01, 2012 7:56 am

"புட் பாய்சன்' எனப்படும் உணவு விஷமாக பல காரணங்கள் உள்ளன. முட்டையை சமைக்காமல் அப்படியே பச்சையாகக் குடிப்பதால், கிருமிகள் உடலில் நுழைய வாய்ப்புகள் உள்ளன. வெண்ணெய்யைத் திறந்து வைப்பதால், லிஸ்டீரியா என்ற நோய்க் கிருமி வெண்ணெய்யில் ஏற்படுகிறது. இதனால் வெண்ணெய் விஷமாக மாறுகிறது. அதிக நாட்கள் தண்ணீரில் ஊறும் அரிசி உணவில் "பேசிலஸ் சீரியஸ்' என்ற நோய்க் கிருமி ஏற்படுகிறது. டின்களில் நீண்ட நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பதப்படுத்தப் பட்ட இறைச்சி, மீன்கள் ஆகியன நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டு விஷமாக மாறுகிறது. பதப்படுத்தப்பட்ட பாலில் காம்பைலா பேக்டர் என்ற விஷக்கிருமி ஏற்படுகிறது. இதனால் தான் குழந்தை டாக்டர்கள், குழந்தைகளுக்கு பதப் படுத்தப்பட்ட பாலை பரிந்துரை செய்வதில்லை.


தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 8:02 am

உணவே மருந்து - மருந்தே உணவு
இது மட்டும் அல்ல
உணவே விஷம் - விஷமே உணவு
ஆகவும் வாய்ப்பு இருக்குன்னு சொன்னதை பகிர்ந்தமைக்கு நன்றி பிரபு.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 01, 2012 8:04 am

கொலவெறி wrote:உணவே மருந்து - மருந்தே உணவு
இது மட்டும் அல்ல
உணவே விஷம் - விஷமே உணவு
ஆகவும் வாய்ப்பு இருக்குன்னு சொன்னதை பகிர்ந்தமைக்கு நன்றி பிரபு.
அறிவாளிகள் முட்டாள் ஆவார்கள்.
முட்டாள்கள் அறிவாளிகளாக இருப்பார்கள்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sun Apr 01, 2012 8:07 am

நன்றி பிரபு.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 8:09 am

மகா பிரபு wrote:அறிவாளிகள் முட்டாள் ஆவார்கள்.
முட்டாள்கள் அறிவாளிகளாக இருப்பார்கள்.
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க எல்லாருக்கும் புரியற மாதிரி.

முட்டாள்கள் அறிவாளிகளை சோதிக்க முடியும்
அறிவாளிகளால் முட்டாள்களை சோதிக்கவே முடியாது

கரெக்ட்டா பிரபு?




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 01, 2012 8:12 am

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:அறிவாளிகள் முட்டாள் ஆவார்கள்.
முட்டாள்கள் அறிவாளிகளாக இருப்பார்கள்.
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க எல்லாருக்கும் புரியற மாதிரி.

முட்டாள்கள் அறிவாளிகளை சோதிக்க முடியும்
அறிவாளிகளால் முட்டாள்களை சோதிக்கவே முடியாது

கரெக்ட்டா பிரபு?
உங்களாலே என்னை சோதிக்க முடியாதுன்னு தானே சொல்றிங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 8:24 am

மகா பிரபு wrote:உங்களாலே என்னை சோதிக்க முடியாதுன்னு தானே சொல்றிங்க.
மாமா எல்லாருக்கும் சோதனைன்னா சோதனையே உருவான உங்க கிட்ட வருவாங்க
அந்த சோதனைக்கே சொதனைன்னா எங்க மாமா போவாங்கா? (தங்கப் பதக்கம்)

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி ன்னு
ஓட வெக்கற அளவுக்கா நீங்க?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக