ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரி மாணவி சாதனை!

+12
மகா பிரபு
அதி
அருண்
காளைவேந்தன்
ஹர்ஷித்
இரா.பகவதி
முத்துராஜ்
யினியவன்
கேசவன்
ந.கார்த்தி
உதயசுதா
முஹைதீன்
16 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

குமரி மாணவி சாதனை! - Page 6 Empty குமரி மாணவி சாதனை!

Post by முஹைதீன் Sat Mar 31, 2012 4:50 pm

First topic message reminder :


மாணவி மாஷா நஸீம் ஜனாதிபதி விருது பெற்றார். நெருப்பு இல்லாமல் சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்து சாதனை!
Posted by kalviadmin
குமரி மாணவி சாதனை! - Page 6 Mashanaseem300x138
குமரி மாவட்டம் இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் மாஷா நஸீம். இவர் என்ஜினியரிங் கல்லூரி படித்து வருகிறார். மாஷா நஸீம் ஏற்கனவே ஆறு கருவிகளை கண்டுபிடித்து உள்ளார். தற்போது நெருப்பின்றி சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளார். இந்த கருவியின் செயல் விளக்கத்தை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் செய்து காட்டினார். அதனை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேரில் பார்வையிட்டார்.
அப்போது ஜனாதிபதி தேர்தலில் இந்த கருவி பயன்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளதாக ஜனாதிபதியிடம் மாஷா நஸீம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நெருப்பின்றி சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்ததற்காக மாஷா நசீமுக்கு கேடயமும், ரூபாய் ஐம்பது ஆயிரத்திற்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப துறையின் கீழ் இயங்கி வரும் நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சென்றன. அதில் மாணவர் பிரிவில் மூன்று பேர் தேர்வு பெற்றனர். அதில் ஒருவர் தான் மாஷா நஸீம்.
ஏற்கனவே APJ அப்துல் கலாமிடம் தேசிய விருது பெற்ற விவரங்கள் மற்றும் அவருடைய பல சாதனைகளையும், அவரது Facebook பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
https://www.facebook.com/profile.php?id=1071951699
மாஷா நசீம் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துங்கள்….


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


குமரி மாணவி சாதனை! - Page 6 Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 8:59 pm

அப்பா எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா?

கண்ணடி நடனம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

குமரி மாணவி சாதனை! - Page 6 Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 9:01 pm

யாரோ அண்ணாவைப் பத்தி தப்பான புரளியைக் கிளப்பிவிட்டுட்டாங்க என்று அவரே வருத்தத்தில் இருக்காரு....நீங்க வேற ஏன் வெந்த புண்ணுல ஆசிட் ஊத்துறீங்க

ஆசிட் தயாரிக்கிறதும் ஊதுறதும் உனக்கும் உன் அண்ணனுக்கும் தான் கை வந்த காலை ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

குமரி மாணவி சாதனை! - Page 6 Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by மகா பிரபு Sat Mar 31, 2012 9:03 pm

அதி wrote:
இரா.பகவதி wrote:இந்த விசியதை லீக் பண்ண வேற ஆளு வேறயா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
யாரோ அண்ணாவைப் பத்தி தப்பான புரளியைக் கிளப்பிவிட்டுட்டாங்க என்று அவரே வருத்தத்தில் இருக்காரு....நீங்க வேற ஏன் வெந்த புண்ணுல ஆசிட் ஊத்துறீங்க
கண்ணு நீ என்னை பாராட்டுரியா? இல்லை ஓட்டுரியா? ஒன்னும் புரியல
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குமரி மாணவி சாதனை! - Page 6 Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by அதி Sat Mar 31, 2012 9:08 pm

இரா.பகவதி wrote:ஆசிட் தயாரிக்கிறதும் ஊதுறதும் உனக்கும் உன் அண்ணனுக்கும் தான் கை வந்த காலை ,
காலை-ல ஒரு கால் அதிகமா இருக்கு பகவதி....முதல்ல அதை சரி பண்ணுங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

குமரி மாணவி சாதனை! - Page 6 Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by அதி Sat Mar 31, 2012 9:10 pm

மகா பிரபு wrote:கண்ணு நீ என்னை பாராட்டுரியா? இல்லை ஓட்டுரியா? ஒன்னும் புரியல
ச்சே...ச்சே...ஆயிரம் தான் இருந்தாலும் பகவதிக்கிட்ட உங்களை விட்டுக்கொடுத்து பேசுவேனா அண்ணா? அதுவும் நானா? நெவர்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

குமரி மாணவி சாதனை! - Page 6 Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 9:10 pm

கண்ணு நீ என்னை பாராட்டுரியா? இல்லை ஓட்டுரியா?

இதுல சந்தேகம் வேறயா , இன்னுமா அண்ணா உங்க பாச மலரோட மோசதை புரிங்க்சிகளை என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

குமரி மாணவி சாதனை! - Page 6 Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by அதி Sat Mar 31, 2012 9:12 pm

என்னை நம்புறீங்களோ இல்லையோ பகவதியை நம்பாதீங்க அண்ணா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

குமரி மாணவி சாதனை! - Page 6 Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 9:13 pm

என்னை நம்புறீங்களோ இல்லையோ பகவதியை நம்பாதீங்க அண்ணா
நீங்க நம்பிட்டாலும் பயம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

குமரி மாணவி சாதனை! - Page 6 Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by மகா பிரபு Sat Mar 31, 2012 9:14 pm

அதி wrote:
இரா.பகவதி wrote:ஆசிட் தயாரிக்கிறதும் ஊதுறதும் உனக்கும் உன் அண்ணனுக்கும் தான் கை வந்த காலை ,
காலை-ல ஒரு கால் அதிகமா இருக்கு பகவதி....முதல்ல அதை சரி பண்ணுங்க
அவர் என் நண்பர் காளையை பற்றி எழுதி இருப்பாரோ?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குமரி மாணவி சாதனை! - Page 6 Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by மகா பிரபு Sat Mar 31, 2012 9:16 pm

அதி wrote:என்னை நம்புறீங்களோ இல்லையோ பகவதியை நம்பாதீங்க அண்ணா
குமரி மாணவி சாதனை! - Page 6 PasamalartodayreleaseadB
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குமரி மாணவி சாதனை! - Page 6 Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum