ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

Top posting users this week
ayyasamy ram
சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Poll_c10சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Poll_m10சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Poll_c10 
heezulia
சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Poll_c10சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Poll_m10சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Poll_c10சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Poll_m10சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோம்பேறிகளுக்கான போட்டி

+8
ராஜா
உதயசுதா
முஹைதீன்
யினியவன்
பிரசன்னா
ஹர்ஷித்
அதி
ஜாஹீதாபானு
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Empty சோம்பேறிகளுக்கான போட்டி

Post by ஜாஹீதாபானு Sat Mar 31, 2012 3:31 pm

First topic message reminder :

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Funny-Mouse

அப்பு: சோம்பேறிகளுக்கான போட்டியில உங்களுக்கு முதல் பரிசு கிடைச்சுதாமே? எப்படி?



குப்பு: நான் அந்த போட்டிக்கு பேர் கொடுத்தேன், ஆனா கலந்துக்கவே இல்ல. அதான் முதல் பரிசு...



அப்பு :@@##%%
*****************************************************************

நெடுமுடி: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......



கொடுமுடி: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா இவரு??



நெடுமுடி: அதெல்லாம் இல்ல, இவரு தான் கேஸ் சிலிண்டர் சப்ளை பண்றாரு...
*********************************************************************************

முகி: அரிசி கிலோ எவ்வளவு?



லோகி: கிலோ 50 ரூபாய்



முகி: அதிகமா இருக்கே...எப்போ குறையும்?



லோகி: நான் அளக்கும்போது!

*******************************************************************************

சிண்டு: இவர மாதிரி சுறுசுறுப்பான ஆள உலகத்துல எங்கேயும் பார்க்க முடியாது

மண்டு: அவ்வளவு சுறுசுறுப்பா??

சிண்டு: ஆமா, ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணிட்டு, உடனே ராஜினாமாவுக்கும் அப்ளை பண்ணிடுவார்!

**************************************************************************************

டென்ஷனப்பன்: (கோபத்துடன்) இன்னைக்கு அவமானப்படுறதுக்காக இங்க நான் வரல...

நக்கல்நாதன்: அப்போ வழக்கமா அவமானப்படுறதுக்கு எங்க போவீங்க?

***********************************************************************************************

மெடிக்கல் லேப் ஒன்றில்....

பணியாளர்: மேடம்...எக்ஸ்-ரே படம் எடுக்க ரெடியா?

பல்லழகி: இருங்க..கொஞ்சம் தலைசீவி, லிப்ஸ்டிக் போட்டுக்கறேன்!

பணியாளர்:.........???

நன்றி அம்புலி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by பாலாஜி Sat Mar 31, 2012 4:58 pm

உதயசுதா wrote:
அவங்களுக்கு போன் போட்டு கேட்டுட்டு சொல்றேன் நீங்க அவங்களுக்கு வேணுமா வேணாமான்னு.உங்களை வேணும்னு சொன்னா மன்னிக்கு அர்த்தம் சொல்றேன். உங்களை வேணாம்னு சொன்னா மன்னிக்கு அர்த்தம் வேணாம்தானே

ஏன் தங்காச்சி நீ பார்லி டீ குடிச்சிட்டீங்களா ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by மாணிக்கம் நடேசன் Sat Mar 31, 2012 6:22 pm

உலகத்திலேயே சிறந்த சோம்பேறியை தேர்ந்தெடுக்க ஒரு போட்டி நடத்தினார்கள். அதில் ஓர் அமெரிக்கரும் ஓர் இந்தியருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. நீதிபதிகள் அந்த அமெரிக்கரை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தனர்.
பரிசு வழங்கும் நாள் வந்தது முதல் பரிசை வாங்கிவர அந்த அமரிக்கரும் மேடைக்குப் போய் பரிசை வாங்கிக்கொண்டு கீழை இறங்கி வந்தார், அடுத்து நமது தமிழரின் பெயரை அறிவித்தனர், கீழே அமர்ந்திருந்த அந்த தமிழர், முதல் பரிசு வாங்கிய அமெரிக்கரிடம் தனது பரிசையும் சேர்த்து வாங்கி வரச் சொன்னார். உடனை அங்கிருந்த நீதிபதிகள் தமிழர்தான் முதல் பரிசுக்கு தகுதியானவர் என்று சொல்லி முதல் பரிசை முழுச் சோம்பேறியான தமிழருக்கு வழங்கினர்.

இது எப்படி இருக்கு?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by ஹர்ஷித் Sat Mar 31, 2012 6:28 pm

மாணிக்கம் நடேசன் wrote:உலகத்திலேயே சிறந்த சோம்பேறியை தேர்ந்தெடுக்க ஒரு போட்டி நடத்தினார்கள். அதில் ஓர் அமெரிக்கரும் ஓர் இந்தியருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. நீதிபதிகள் அந்த அமெரிக்கரை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தனர்.
பரிசு வழங்கும் நாள் வந்தது முதல் பரிசை வாங்கிவர அந்த அமரிக்கரும் மேடைக்குப் போய் பரிசை வாங்கிக்கொண்டு கீழை இறங்கி வந்தார், அடுத்து நமது தமிழரின் பெயரை அறிவித்தனர், கீழே அமர்ந்திருந்த அந்த தமிழர், முதல் பரிசு வாங்கிய அமெரிக்கரிடம் தனது பரிசையும் சேர்த்து வாங்கி வரச் சொன்னார். உடனை அங்கிருந்த நீதிபதிகள் தமிழர்தான் முதல் பரிசுக்கு தகுதியானவர் என்று சொல்லி முதல் பரிசை முழுச் சோம்பேறியான தமிழருக்கு வழங்கினர்.

இது எப்படி இருக்கு?
சுப்பாரா இருக்கு கதை எங்க கிடைத்தது சார்...
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by மாணிக்கம் நடேசன் Sat Mar 31, 2012 6:33 pm

அந்த முழுச் சோம்பேறியே நான் தான்.
இதெல்லாம் நம்ம சிவா மாமா அங்கள்தான் சொல்லித் தந்தாரு.

பல ஆண்டுகளுக்கு முன் எங்கோ படித்த ஞாபகம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by ஹர்ஷித் Sat Mar 31, 2012 6:41 pm

மாணிக்கம் நடேசன் wrote:அந்த முழுச் சோம்பேறியே நான் தான்.
இதெல்லாம் நம்ம சிவா மாமா அங்கள்தான் சொல்லித் தந்தாரு.

பல ஆண்டுகளுக்கு முன் எங்கோ படித்த ஞாபகம்.

இங்க யாரு அங்கிள் சார்...நீங்களா அவரா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by மாணிக்கம் நடேசன் Sat Mar 31, 2012 6:48 pm

அவரே,அவரே அவரே என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி பாராட்டி எனது உ.ரையை முடிக்கிறேன்.
வணக்கம்.

ஏதோ பட்டி மன்றம் முடிவுக்கு வந்த மாரி இருக்கா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by ஹர்ஷித் Sat Mar 31, 2012 6:50 pm

மாணிக்கம் நடேசன் wrote:அவரே,அவரே அவரே என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி பாராட்டி எனது உ.ரையை முடிக்கிறேன்.
வணக்கம்.

ஏதோ பட்டி மன்றம் முடிவுக்கு வந்த மாரி இருக்கா?

ஆமோதிக்கின்றேன்!!!!வழிமொழிகிறேன்!!!!சட்ட மன்ற கூட்டம்...
சிவா அண்ணன் வாரார் வாரார் நான் அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by sinthiyarasu Sat Mar 31, 2012 7:53 pm

சூப்பருங்க மகிழ்ச்சி
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 10:41 pm

சோகம் அதிர்ச்சி ஒன்னும் புரியல


சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 224747944

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Rசோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Aசோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Emptyசோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Rசோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 2:58 pm

ரா.ரா3275 wrote: சோகம் அதிர்ச்சி ஒன்னும் புரியல
உங்களுக்கு இப்போ என்ன புரியனும்................ கன்னத்தில் அறை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 4 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum