புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோம்பேறிகளுக்கான போட்டி
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
அப்பு: சோம்பேறிகளுக்கான போட்டியில உங்களுக்கு முதல் பரிசு கிடைச்சுதாமே? எப்படி?
குப்பு: நான் அந்த போட்டிக்கு பேர் கொடுத்தேன், ஆனா கலந்துக்கவே இல்ல. அதான் முதல் பரிசு...
அப்பு :@@##%%
*****************************************************************
நெடுமுடி: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......
கொடுமுடி: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா இவரு??
நெடுமுடி: அதெல்லாம் இல்ல, இவரு தான் கேஸ் சிலிண்டர் சப்ளை பண்றாரு...
*********************************************************************************
முகி: அரிசி கிலோ எவ்வளவு?
லோகி: கிலோ 50 ரூபாய்
முகி: அதிகமா இருக்கே...எப்போ குறையும்?
லோகி: நான் அளக்கும்போது!
*******************************************************************************
சிண்டு: இவர மாதிரி சுறுசுறுப்பான ஆள உலகத்துல எங்கேயும் பார்க்க முடியாது
மண்டு: அவ்வளவு சுறுசுறுப்பா??
சிண்டு: ஆமா, ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணிட்டு, உடனே ராஜினாமாவுக்கும் அப்ளை பண்ணிடுவார்!
**************************************************************************************
டென்ஷனப்பன்: (கோபத்துடன்) இன்னைக்கு அவமானப்படுறதுக்காக இங்க நான் வரல...
நக்கல்நாதன்: அப்போ வழக்கமா அவமானப்படுறதுக்கு எங்க போவீங்க?
***********************************************************************************************
மெடிக்கல் லேப் ஒன்றில்....
பணியாளர்: மேடம்...எக்ஸ்-ரே படம் எடுக்க ரெடியா?
பல்லழகி: இருங்க..கொஞ்சம் தலைசீவி, லிப்ஸ்டிக் போட்டுக்கறேன்!
பணியாளர்:.........???
நன்றி அம்புலி

ராஜா wrote:6 மணிக்கு முன்னாடி ஒன்லி டீ தான் .....பிரசன்னா wrote:லேட்-ஆ வந்தாலும் லேடஸ்ட்-ஆ வந்துட்டீங்களே தல.... ! ஜேன் எதுக்கோ கூபிடுராறு தல... அது என்னணு பாருங்க....
அப்பலா பார்லி டீயா தல ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ராஜா wrote:அதே .. அதேவை.பாலாஜி wrote:அப்பலா பார்லி டீயா தல ..ராஜா wrote:6 மணிக்கு முன்னாடி ஒன்லி டீ தான் .....பிரசன்னா wrote:லேட்-ஆ வந்தாலும் லேடஸ்ட்-ஆ வந்துட்டீங்களே தல.... ! ஜேன் எதுக்கோ கூபிடுராறு தல... அது என்னணு பாருங்க....
பார்லி டீ ரொம்ப மருத்துவ குணம் கொண்டது தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆமாம் ஆமாம், பார்லி டீ அதிக மருத்துவ குணம் கொண்டது. மன்னிகிட்ட சொல்லி தயார் பண்ண சொல்ல வேண்டியதுதானேவை.பாலாஜி wrote:ராஜா wrote:அதே .. அதேவை.பாலாஜி wrote:அப்பலா பார்லி டீயா தல ..ராஜா wrote:6 மணிக்கு முன்னாடி ஒன்லி டீ தான் .....பிரசன்னா wrote:லேட்-ஆ வந்தாலும் லேடஸ்ட்-ஆ வந்துட்டீங்களே தல.... ! ஜேன் எதுக்கோ கூபிடுராறு தல... அது என்னணு பாருங்க....
பார்லி டீ ரொம்ப மருத்துவ குணம் கொண்டது தல
உதயசுதா wrote:
மன்னிகிட்ட சொல்லி தயார் பண்ண சொல்ல வேண்டியதுதானே
தங்கச்சி இது என்ன நீங்க போடுகின்ற (சரி நம்புவோம் ) ஏலக்காய் டீயினு நினைச்சிங்களா , இது பார்லி டீ வீட்டில் தயார் செய்ய இயலாது . கடையில் வாங்கி தேவைப்பட்டால் குளிர்யூட்டவேண்டி இருக்கும் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒவ்வொரு தடவையும் பாடத் தோணுமே -ராஜா wrote:ஆமா , இந்த தேநீர் அருந்தி கொண்டு இருக்கும் பொது பின்னால் இருந்து பூரிக்கட்டையால் யாராவது அடித்தால் கூட , வலியே தெரியாதுவை.பாலாஜி wrote:[பார்லி டீ ரொம்ப மருத்துவ குணம் கொண்டது தல
அனுபவம் புதுமை அந்த அடியினில் கண்டேன்னு?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆனா மன்னி பூரி கட்டைல அடிக்கமா இருந்தா சரிவை.பாலாஜி wrote:உதயசுதா wrote:
மன்னிகிட்ட சொல்லி தயார் பண்ண சொல்ல வேண்டியதுதானே
தங்கச்சி இது என்ன நீங்க போடுகின்ற (சரி நம்புவோம் ) ஏலக்காய் டீயினு நினைச்சிங்களா , இது பார்லி டீ வீட்டில் தயார் செய்ய இயலாது . கடையில் வாங்கி தேவைப்பட்டால் குளிர்யூட்டவேண்டி இருக்கும் .
உதயசுதா wrote:ஆனா மன்னி பூரி கட்டைல அடிக்கமா இருந்தா சரிவை.பாலாஜி wrote:உதயசுதா wrote:
மன்னிகிட்ட சொல்லி தயார் பண்ண சொல்ல வேண்டியதுதானே
தங்கச்சி இது என்ன நீங்க போடுகின்ற (சரி நம்புவோம் ) ஏலக்காய் டீயினு நினைச்சிங்களா , இது பார்லி டீ வீட்டில் தயார் செய்ய இயலாது . கடையில் வாங்கி தேவைப்பட்டால் குளிர்யூட்டவேண்டி இருக்கும் .
அது சரி , அது யாரு மன்னி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அவங்களுக்கு போன் போட்டு கேட்டுட்டு சொல்றேன் நீங்க அவங்களுக்கு வேணுமா வேணாமான்னு.உங்களை வேணும்னு சொன்னா மன்னிக்கு அர்த்தம் சொல்றேன். உங்களை வேணாம்னு சொன்னா மன்னிக்கு அர்த்தம் வேணாம்தானேவை.பாலாஜி wrote:உதயசுதா wrote:ஆனா மன்னி பூரி கட்டைல அடிக்கமா இருந்தா சரிவை.பாலாஜி wrote:உதயசுதா wrote:
மன்னிகிட்ட சொல்லி தயார் பண்ண சொல்ல வேண்டியதுதானே
தங்கச்சி இது என்ன நீங்க போடுகின்ற (சரி நம்புவோம் ) ஏலக்காய் டீயினு நினைச்சிங்களா , இது பார்லி டீ வீட்டில் தயார் செய்ய இயலாது . கடையில் வாங்கி தேவைப்பட்டால் குளிர்யூட்டவேண்டி இருக்கும் .
அது சரி , அது யாரு மன்னி
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5