ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோம்பேறிகளுக்கான போட்டி

+8
ராஜா
உதயசுதா
முஹைதீன்
யினியவன்
பிரசன்னா
ஹர்ஷித்
அதி
ஜாஹீதாபானு
12 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Empty சோம்பேறிகளுக்கான போட்டி

Post by ஜாஹீதாபானு Sat Mar 31, 2012 3:31 pm

First topic message reminder :

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Funny-Mouse

அப்பு: சோம்பேறிகளுக்கான போட்டியில உங்களுக்கு முதல் பரிசு கிடைச்சுதாமே? எப்படி?

குப்பு: நான் அந்த போட்டிக்கு பேர் கொடுத்தேன், ஆனா கலந்துக்கவே இல்ல. அதான் முதல் பரிசு...

அப்பு :@@##%%
*****************************************************************

நெடுமுடி: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

கொடுமுடி: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா இவரு??

நெடுமுடி: அதெல்லாம் இல்ல, இவரு தான் கேஸ் சிலிண்டர் சப்ளை பண்றாரு...
*********************************************************************************

முகி: அரிசி கிலோ எவ்வளவு?

லோகி: கிலோ 50 ரூபாய்

முகி: அதிகமா இருக்கே...எப்போ குறையும்?

லோகி: நான் அளக்கும்போது!

*******************************************************************************

சிண்டு: இவர மாதிரி சுறுசுறுப்பான ஆள உலகத்துல எங்கேயும் பார்க்க முடியாது

மண்டு: அவ்வளவு சுறுசுறுப்பா??

சிண்டு: ஆமா, ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணிட்டு, உடனே ராஜினாமாவுக்கும் அப்ளை பண்ணிடுவார்!

**************************************************************************************

டென்ஷனப்பன்: (கோபத்துடன்) இன்னைக்கு அவமானப்படுறதுக்காக இங்க நான் வரல...

நக்கல்நாதன்: அப்போ வழக்கமா அவமானப்படுறதுக்கு எங்க போவீங்க?

***********************************************************************************************

மெடிக்கல் லேப் ஒன்றில்....

பணியாளர்: மேடம்...எக்ஸ்-ரே படம் எடுக்க ரெடியா?

பல்லழகி: இருங்க..கொஞ்சம் தலைசீவி, லிப்ஸ்டிக் போட்டுக்கறேன்!

பணியாளர்:.........???

நன்றி அம்புலி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by பாலாஜி Sat Mar 31, 2012 4:21 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:லேட்-ஆ வந்தாலும் லேடஸ்ட்-ஆ வந்துட்டீங்களே தல.... ! ஜேன் எதுக்கோ கூபிடுராறு தல... அது என்னணு பாருங்க.... சிரி
6 மணிக்கு முன்னாடி ஒன்லி டீ தான் .....

அப்பலா பார்லி டீயா தல ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by ராஜா Sat Mar 31, 2012 4:23 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
பிரசன்னா wrote:லேட்-ஆ வந்தாலும் லேடஸ்ட்-ஆ வந்துட்டீங்களே தல.... ! ஜேன் எதுக்கோ கூபிடுராறு தல... அது என்னணு பாருங்க.... சிரி
6 மணிக்கு முன்னாடி ஒன்லி டீ தான் .....
அப்பலா பார்லி டீயா தல ..
அதே .. அதே சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 676261
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by பாலாஜி Sat Mar 31, 2012 4:27 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
பிரசன்னா wrote:லேட்-ஆ வந்தாலும் லேடஸ்ட்-ஆ வந்துட்டீங்களே தல.... ! ஜேன் எதுக்கோ கூபிடுராறு தல... அது என்னணு பாருங்க.... சிரி
6 மணிக்கு முன்னாடி ஒன்லி டீ தான் .....
அப்பலா பார்லி டீயா தல ..
அதே .. அதே சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 676261

பார்லி டீ ரொம்ப மருத்துவ குணம் கொண்டது தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by ராஜா Sat Mar 31, 2012 4:28 pm

வை.பாலாஜி wrote:[பார்லி டீ ரொம்ப மருத்துவ குணம் கொண்டது தல
ஆமா , இந்த தேநீர் அருந்தி கொண்டு இருக்கும் பொது பின்னால் இருந்து பூரிக்கட்டையால் யாராவது அடித்தால் கூட , வலியே தெரியாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by உதயசுதா Sat Mar 31, 2012 4:29 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
பிரசன்னா wrote:லேட்-ஆ வந்தாலும் லேடஸ்ட்-ஆ வந்துட்டீங்களே தல.... ! ஜேன் எதுக்கோ கூபிடுராறு தல... அது என்னணு பாருங்க.... சிரி
6 மணிக்கு முன்னாடி ஒன்லி டீ தான் .....
அப்பலா பார்லி டீயா தல ..
அதே .. அதே சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 676261

பார்லி டீ ரொம்ப மருத்துவ குணம் கொண்டது தல
ஆமாம் ஆமாம், பார்லி டீ அதிக மருத்துவ குணம் கொண்டது. மன்னிகிட்ட சொல்லி தயார் பண்ண சொல்ல வேண்டியதுதானே

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Uசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Dசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Aசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Yசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Aசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Sசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Uசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Dசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Hசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by பாலாஜி Sat Mar 31, 2012 4:32 pm

உதயசுதா wrote:
மன்னிகிட்ட சொல்லி தயார் பண்ண சொல்ல வேண்டியதுதானே

தங்கச்சி இது என்ன நீங்க போடுகின்ற (சரி நம்புவோம் ) ஏலக்காய் டீயினு நினைச்சிங்களா , இது பார்லி டீ வீட்டில் தயார் செய்ய இயலாது . கடையில் வாங்கி தேவைப்பட்டால் குளிர்யூட்டவேண்டி இருக்கும் .

Last edited by வை.பாலாஜி on Sat Mar 31, 2012 4:36 pm; edited 1 time in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by யினியவன் Sat Mar 31, 2012 4:35 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:[பார்லி டீ ரொம்ப மருத்துவ குணம் கொண்டது தல
ஆமா , இந்த தேநீர் அருந்தி கொண்டு இருக்கும் பொது பின்னால் இருந்து பூரிக்கட்டையால் யாராவது அடித்தால் கூட , வலியே தெரியாது
ஒவ்வொரு தடவையும் பாடத் தோணுமே -
அனுபவம் புதுமை அந்த அடியினில் கண்டேன்னு?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by உதயசுதா Sat Mar 31, 2012 4:41 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
மன்னிகிட்ட சொல்லி தயார் பண்ண சொல்ல வேண்டியதுதானே

தங்கச்சி இது என்ன நீங்க போடுகின்ற (சரி நம்புவோம் ) ஏலக்காய் டீயினு நினைச்சிங்களா , இது பார்லி டீ வீட்டில் தயார் செய்ய இயலாது . கடையில் வாங்கி தேவைப்பட்டால் குளிர்யூட்டவேண்டி இருக்கும் .
ஆனா மன்னி பூரி கட்டைல அடிக்கமா இருந்தா சரி

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Uசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Dசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Aசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Yசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Aசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Sசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Uசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Dசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Hசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by பாலாஜி Sat Mar 31, 2012 4:48 pm

உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
மன்னிகிட்ட சொல்லி தயார் பண்ண சொல்ல வேண்டியதுதானே

தங்கச்சி இது என்ன நீங்க போடுகின்ற (சரி நம்புவோம் ) ஏலக்காய் டீயினு நினைச்சிங்களா , இது பார்லி டீ வீட்டில் தயார் செய்ய இயலாது . கடையில் வாங்கி தேவைப்பட்டால் குளிர்யூட்டவேண்டி இருக்கும் .
ஆனா மன்னி பூரி கட்டைல அடிக்கமா இருந்தா சரி

அது சரி , அது யாரு மன்னி ஒன்னும் புரியல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by உதயசுதா Sat Mar 31, 2012 4:50 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
மன்னிகிட்ட சொல்லி தயார் பண்ண சொல்ல வேண்டியதுதானே

தங்கச்சி இது என்ன நீங்க போடுகின்ற (சரி நம்புவோம் ) ஏலக்காய் டீயினு நினைச்சிங்களா , இது பார்லி டீ வீட்டில் தயார் செய்ய இயலாது . கடையில் வாங்கி தேவைப்பட்டால் குளிர்யூட்டவேண்டி இருக்கும் .
ஆனா மன்னி பூரி கட்டைல அடிக்கமா இருந்தா சரி

அது சரி , அது யாரு மன்னி ஒன்னும் புரியல
அவங்களுக்கு போன் போட்டு கேட்டுட்டு சொல்றேன் நீங்க அவங்களுக்கு வேணுமா வேணாமான்னு.உங்களை வேணும்னு சொன்னா மன்னிக்கு அர்த்தம் சொல்றேன். உங்களை வேணாம்னு சொன்னா மன்னிக்கு அர்த்தம் வேணாம்தானே

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Uசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Dசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Aசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Yசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Aசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Sசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Uசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Dசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Hசோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சோம்பேறிகளுக்கான போட்டி - Page 3 Empty Re: சோம்பேறிகளுக்கான போட்டி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum