புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சென்னை, மார்ச் 31 : திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை தயாரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வழங்கப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், கூடங்குளம் அணு உலையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மின் உற்பத்தி மையங்களும் தலா 1000 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கக் கூடிய திறன் பெற்றவை.
ஆக மொத்தம் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், இதில் இருந்து தமிழகத்திற்கு வெறும் 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுவதால், கூடங்குளம் அணு உலை தயாரிக்கும் 2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழகத்திற்கு சாதகமான முடிவினை அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.
தினமணி
Re: கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
#763426- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///ஆக மொத்தம் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், இதில் இருந்து தமிழகத்திற்கு வெறும் 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.///
தமிழனும் தமிழ்நாடும் எப்போதும் டெல்லிக்கு இ.வாயர்கள்தானே?...
தமிழனும் தமிழ்நாடும் எப்போதும் டெல்லிக்கு இ.வாயர்கள்தானே?...
Re: கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
#763443அது இன்னிக்கு தான் தெரியுமா ?!ரா.ரா3275 wrote:///ஆக மொத்தம் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், இதில் இருந்து தமிழகத்திற்கு வெறும் 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.///
தமிழனும் தமிழ்நாடும் எப்போதும் டெல்லிக்கு இ.வாயர்கள்தானே?...
இந்த அணு உலை பற்றி கருத்து சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். இருந்தாலும் ராராவுக்காக ஒரு சிறிய தகவல்
இந்த அணு உலையில் இருந்து முதலமைச்சர் சொல்லுவது போல 2000 மெகாவாட் மின் உற்பத்தி எந்த காலத்தில் தொடங்குவார்கள் (அது சாத்தியமா)என்று விசாரித்து பாருங்கள். நமது நிலையை நினைத்து உங்களுக்கு சிரிப்பு வரும்
Re: கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
#763455- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு கதை ஒன்னு சொல்லுவாங்க - அது மறந்து போச்சு.ராஜா wrote:அது இன்னிக்கு தான் தெரியுமா ?!ரா.ரா3275 wrote:///ஆக மொத்தம் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், இதில் இருந்து தமிழகத்திற்கு வெறும் 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.///
தமிழனும் தமிழ்நாடும் எப்போதும் டெல்லிக்கு இ.வாயர்கள்தானே?...
இந்த அணு உலை பற்றி கருத்து சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். இருந்தாலும் ராராவுக்காக ஒரு சிறிய தகவல்
இந்த அணு உலையில் இருந்து முதலமைச்சர் சொல்லுவது போல 2000 மெகாவாட் மின் உற்பத்தி எந்த காலத்தில் தொடங்குவார்கள் (அது சாத்தியமா)என்று விசாரித்து பாருங்கள். நமது நிலையை நினைத்து உங்களுக்கு சிரிப்பு வரும்
ஒரு ஆண்டி பானையை தலையில் வெச்சிட்டு நடந்து போறப்ப - அப்படியே பால் பண்ணை வெச்சு பெரிய பால் வியாபாரியா ஆவர மாதிரியும் கனவு கண்டுட்டே போயி கால் தடுக்கி கீழ விழுந்து இருந்த ஒத்த பானை பாலையும் கொட்டி பானையையும் ஓடச்சிடுவானாம். அந்த கதை தான் இது.
Re: கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
#763483- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
வாய் ஜாலத்திலும், ஒப்பனை கவர்ச்சியிலும் மயங்கி, நிழலை நிஜமென்று நம்பி கண்மூடித்தனமாக கோவில் கட்டி கும்பிடும் அறிவாளிகள் நிறைந்த தமிழகத்துக்கு புண்ணியவதி ஆட்சியில் சரியான பாடம் நடத்தப்படுகிறது...
Re: கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
#763538உதயசுதா wrote:ஆமா இந்தம்மா லெட்டர் போட்டதும் கொடுத்துட்டு தான் முதல் வேலையே. போம்மா போ, வேற ஏதாச்சும் ஆக்க பூர்வமான வேலை இருந்தா பாரு.
ஆமாமா! சசிகலா கூடச் சேர்ந்து இன்னும் ஏதாவது நாடகம் போடலாம் தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» படுகரை பழங்குடியினத்தின் சேர்க்கும் நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு அமைச்சர் புத்திசந்திரன் நன்றி
» தமிழகத்திற்கு உடனடியாக 1000 மெகாவாட் மின்சாரத்தை விடுவிக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» இலங்கை வீரர்களை நீக்கினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» தீபாவளிக்கு பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும்: பிரதமருக்கு சுப்ரமணியன் சாமி கடிதம்
» கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|