புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
87 Posts - 66%
heezulia
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
29 Posts - 22%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
4 Posts - 3%
E KUMARAN
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
423 Posts - 76%
heezulia
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
19 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
8 Posts - 1%

prajai
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
6 Posts - 1%

Balaurushya
இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_m10இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை (02/04/2012 பானு) நாவடக்கம் வேண்டும்!

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:34 pm

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நின்றாகாதாகி விடும்.

விளக்கம்: ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லானால் அதுவரை கூறிய நல்ல சொற்கள் பயனற்றுப் போய்விடும்.”

இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! 1252583727_1-2ரவீந்திரன் ஒரு வேலையில்லாப் பட்டதாரி. எத்தனையோ நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றும், நாவடக்கமின்றி பதில் கூறியதால் எங்குமே வேலை கிடைக்காமல் போயிற்று. அவன் தந்தை அவனுக்கு எத்தனையோ முறை நாவடக்கத்தைப் பற்றி அறிவுரை அளித்தும், தேர்வு நேரத்தில் அவனையும் அறியாமல் ஏதாவது ஏடாகுடமாக பதில் அளித்து விடுவான்.

இப்படியே நீண்ட நாட்களாக வேலை கிடைக்காததால் ரவீந்திரன் ஒருநாள் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொள்ள முடிவு செய்தான். கேள்வி கேட்பவர் தாறுமாறாகக் கேட்டாலும், பொறுமையுடனும் பணிவுடனும் பதில் அளிக்கத் தீர்மானித்தான். சில நாட்களிலேயே அவனுக்கு ஒரு நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தது.

அவன் பயந்தபடியே தேர்வாளர் இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்டார். “என்னப்பா! பட்டம் பெற்று ஓராண்டு ஆகியுமா வேலை கிடைக்கவில்லை?” என்றார். “ஆமாம் சார்!” என்று சொன்னான் ரவீந்திரன். “இதற்கு முன் வேலை செய்த அனுபவம் உண்டா?”

“இல்லை! வேலையே இதுவரை கிடைக்காததால் அனுபவத்திற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.”

“அனுபவம் இல்லாத உன்னை எப்படி வேலைக்குச் சேர்த்து கொள்ள முடியும்?”
“தயவு செய்து ஒரு வாய்ப்புக் கொடுங்கள்! என் திறமை, உழைப்பு ஆகியவற்றை நிரூபிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்!”
“சரிதான்! நீ அனுபவம் பெறவே ஆறு மாசம் ஆகும். அதுவரை நான் தண்டச் சம்பளம் கொடுக்க வேண்டுமா?”

"முதல் ஆறு மாதம் சம்பளமின்றியே வேலை செய்யத் தயாராயுள்ளேன்.”

ரவீந்திரனின் அடக்கமான அதே சமயம் தன்னம்பிக்கையுடன் கூடிய பதில்கள் தேர்வாளருக்குத் திருப்தி உண்டாக்கியது. இருந்தாலும் அவன் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பினார். “உன் திறமையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நீ சொல்வதை நம்பி உனக்கு எவ்வாறு வேலை கொடுக்க முடியும்?” என்று அவனைச் சீண்டினார்.

அதுவரை பணிவுடன் பதிலளித்த ரவீந்திரன் திடீரென பொறுமை இழந்தான். “உங்களைப் போன்ற ஒரு சாதாரண நபர் இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும்போது, திறமையுள்ள என்னால் வேலை செய்ய முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள்?” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு அறையை விட்டு ரவீந்திரன் வெளியேறினான்.

ஒரு நிமிடம் பொறுமை காக்காமல் நாவடக்கத்தை மறந்து அவன் பேசிய பேச்சு, நல்ல வேலை கிடைக்காமல் செய்து விட்டது.

நன்றி அம்புலி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 3:41 pm

நாவடக்கக் கதை நன்று பானு.

எத்தன வருஷமா இத பாலோ பண்றோம் - வீட்ல நல்ல பேரா கிடைக்குது? புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 02, 2012 3:48 pm

எத்தன வருஷமா இத பாலோ பண்றோம் - வீட்ல நல்ல பேரா கிடைக்குது?

அது சில நேரங்களில் உண்மைதான். இருந்தாலும் வீட்டில் நல்லபேர் வாங்குவதை விட வெளியில் வாங்குவதுதானே சிறந்தது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:50 pm

கொலவெறி wrote:நாவடக்கக் கதை நன்று பானு.

எத்தன வருஷமா இத பாலோ பண்றோம் - வீட்ல நல்ல பேரா கிடைக்குது? புன்னகை
இதுக்கு பதில் உங்களுக்கு வேற பதிவுல சொன்னேன் ...உங்களுக்கு வாய் தான் சும்மா இருக்காதே........... சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 3:51 pm

முஹைதீன் wrote:
எத்தன வருஷமா இத பாலோ பண்றோம் - வீட்ல நல்ல பேரா கிடைக்குது?

அது சில நேரங்களில் உண்மைதான். இருந்தாலும் வீட்டில் நல்லபேர் வாங்குவதை விட வெளியில் வாங்குவதுதானே சிறந்தது.
வெளில நல்ல பேர் வாங்கறது நால தான்
வீட்ல வாங்கிக் கட்டிக்க வேண்டி இருக்கு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 02, 2012 3:55 pm

பாட்டி அருமையான பொருள் நிறைந்த கதை , மறுபடியும் ரொம்ப நாள் கழித்து கதை பதிந்துள்ளீர்கள் மிக்க நன்றி ,
பாட்டி இது உங்க அனுபவ கதையோ ஜாலி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 02, 2012 4:05 pm

நல்ல கதை பானு.ஆனாலும் இன்டர்வியூ பண்றவங்களும் என்னமோ தாங்கள் தான் எல்லாமே தெரிந்தவர்கள் மாதிரி இன்டர்வியூ செய்வது யாரையுமே பொறுமை இழக்க செய்யும்

இன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Uஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Dஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Aஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Yஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Aஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Sஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Uஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Dஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! Hஇன்று ஒரு கதை (02/04/2012  பானு) நாவடக்கம் வேண்டும்! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 02, 2012 4:05 pm

இரா.பகவதி wrote:பாட்டி அருமையான பொருள் நிறைந்த கதை , மறுபடியும் ரொம்ப நாள் கழித்து கதை பதிந்துள்ளீர்கள் மிக்க நன்றி ,
பாட்டி இது உங்க அனுபவ கதையோ ஜாலி

நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 02, 2012 4:09 pm

இந்த இன்டர்வியு பன்றவன்களே இப்படித்தான்.... தூக்கம் தூக்கம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 4:10 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:நாவடக்கக் கதை நன்று பானு.

எத்தன வருஷமா இத பாலோ பண்றோம் - வீட்ல நல்ல பேரா கிடைக்குது? புன்னகை
இதுக்கு பதில் உங்களுக்கு வேற பதிவுல சொன்னேன் ...உங்களுக்கு வாய் தான் சும்மா இருக்காதே........... சிப்பு வருது
அதுக்கு ஒரு பதில் கேள்வியும் அங்க கேட்டோமே - நீங்க பாக்கல. புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக