ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் காதல் .........

+3
ரா.ரா3275
அதி
பூவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நம் காதல் ......... Empty நம் காதல் .........

Post by பூவன் Sat Mar 31, 2012 2:10 pm

நீயோ அறையே சிறை என ..
வாழ்கிறாய் ....
நானோ !
சிறைக்கு தள்ளியவன் நான் என்று ..
அறை தரையை கூட ...
தாரை தாரையாய் கண்ணீரில் முத்தமிட்டேன் ....

நீயோ ஒரே அறைக்குள்ளே ...
நானோ உந்தன் காதல் சிறைக்குள்ளே ???

நீயும் அறையை தாண்டுவதாக இல்லை
நானும் உந்தன் சிறையில் இருந்து தாண்டுவதாக இல்லை ....

கல்லறையில் மாலையாக சூடினாலும் ...
சூடுவார்களாம்....
நம் காதலை கருவறையிலேயே ..
கல்லறையில் புதைத்து ...
புன்னகையில் பூத்தவர் தான் எத்தனையோ .....

பூகம்பம் வந்தால் என்ன ...
பூலோகம் இருண்டாள் என்ன ...
நம் காதல் புன்னகை பூக்கவா ? போகிறது ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நம் காதல் ......... Empty Re: நம் காதல் .........

Post by அதி Sat Mar 31, 2012 2:12 pm

அறை சிறை பூகம்பம் பூலோகம் என்று எதுகை மோனையா பின்னீட்டீங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நம் காதல் ......... Empty Re: நம் காதல் .........

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 2:27 pm

சூப்பருங்க


நம் காதல் ......... 224747944

நம் காதல் ......... Rநம் காதல் ......... Aநம் காதல் ......... Emptyநம் காதல் ......... Rநம் காதல் ......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நம் காதல் ......... Empty Re: நம் காதல் .........

Post by யினியவன் Sat Mar 31, 2012 2:38 pm

சூப்பருங்க பூவென்

இதுல இருந்து என்ன தெறியுது?

நல்ல சுதந்திரமா திரிஞ்ச ஆளுங்க இந்த காதலில் மாட்டிக் கொண்டு
பறந்து விரிந்த பூலோக அழகை கண்டு ரசித்து வாழாம எல்லாம் இருண்டு விட்டதாக தனக்கு தானே திரை இட்டுக் கொண்டு கல்லறையை நோக்கி பயணிக்கிறாங்கன்னு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம் காதல் ......... Empty Re: நம் காதல் .........

Post by பூவன் Sat Mar 31, 2012 2:56 pm

கொலவெறி wrote: சூப்பருங்க பூவென்

இதுல இருந்து என்ன தெறியுது?

நல்ல சுதந்திரமா திரிஞ்ச ஆளுங்க இந்த காதலில் மாட்டிக் கொண்டு
பறந்து விரிந்த பூலோக அழகை கண்டு ரசித்து வாழாம எல்லாம் இருண்டு விட்டதாக தனக்கு தானே திரை இட்டுக் கொண்டு கல்லறையை நோக்கி பயணிக்கிறாங்கன்னு.

இருண்டு விட செய்துவிட்டார்கள் ....
இல்வாழ்க்கை என கூறி ...
வாழ்க்கையே இல்லாமல் ஆக்கி விட்டனர் .........

இந்த பயணங்களில் பயணிக்காதவர் உண்டோ ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நம் காதல் ......... Empty Re: நம் காதல் .........

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 3:00 pm

பூவேன் அண்ணா அருமையாக உள்ளது சூப்பருங்க மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நம் காதல் ......... Empty Re: நம் காதல் .........

Post by ஹர்ஷித் Sat Mar 31, 2012 3:02 pm

நீயோ ஒரே அறைக்குள்ளே ...
நானோ உந்தன் காதல் சிறைக்குள்ளே ???

அருமை...... மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நம் காதல் ......... Empty Re: நம் காதல் .........

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 3:04 pm

நீயோ ஒரே அறைக்குள்ளே ...
நானோ உந்தன் காதல் சிறைக்குள்ளே ???

ஃபிளாஷ்பேக்கா ஆறுதல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நம் காதல் ......... Empty Re: நம் காதல் .........

Post by யினியவன் Sat Mar 31, 2012 3:08 pm

pooven wrote:இருண்டு விட செய்துவிட்டார்கள் ....
இல்வாழ்க்கை என கூறி ...
வாழ்க்கையே இல்லாமல் ஆக்கி விட்டனர் .........

இந்த பயணங்களில் பயணிக்காதவர் உண்டோ ???
பயனிக்காதவர் இருக்காங்க.

பயணித்தவர்கள் கல்லறை தான் முடிவென்று முடிவு செய்யக் கூடாது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம் காதல் ......... Empty Re: நம் காதல் .........

Post by பூவன் Sat Mar 31, 2012 3:12 pm

இரா.பகவதி wrote:
நீயோ ஒரே அறைக்குள்ளே ...
நானோ உந்தன் காதல் சிறைக்குள்ளே ???

ஃபிளாஷ்பேக்கா ஆறுதல்

இல்லை நண்பரே ...
பேக் ஃபிளாஷ்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நம் காதல் ......... Empty Re: நம் காதல் .........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum