புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
1 Post - 3%
Guna.D
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
17 Posts - 4%
prajai
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
9 Posts - 2%
Jenila
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_m10கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 31, 2012 11:59 am

கபடி விளையாட்டுக்காக தேவா உருவாக்கியப் பாடல் 6a269603-12df-4714-b4bf-c7ee38ae4e421

சென்னை, மார்ச்.31 (டிஎன்எஸ்)இளைஞர்களை வெகுவாக கவர்ந்த விளையாட்டு கிரிக்கெட் என்றாலும், அதைவிடவும் விறுவிறுப்பானதும் நமது பாரம்பரியமான விளையாட்டுமாக விளங்குவது கபடி போட்டி தான். இந்த கபடி போட்டிக்காக இசையமைப்பாளர் தேவா ஒரு பாடலை உருவாக்கி அதை அவரே பாடி நடித்தும் இருக்கிறார்.

சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த முதல் உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய பெண்கள் அணி கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் முப்பத்திரண்டு லட்சம் ஆண், பெண் கபடி வீரர்களும் வீராங்கனைகளும் இருப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது. இவ்வளவு பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட கபடி விளையாட்டை பெருமை படுத்தும் விதத்தில் இசையமைப்பாளர் தேவா, மகளிர் கபடிக்கென்றே பிரத்யேகமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்.

கவிஞர் விவேகா வரிகளில் உருவான இந்த பாடலை தேவா பாடியிருப்பதுடன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டுமல்ல, இசைஞானி இளையராஜா- தேனிசைத்தென்றல் தேவா இருவரது பேத்தியான லய வர்ஷினி இதில் பாடியிருக்கிறார். பிரபல டான்ஸ் மாஸ்டர் 'மைனா' பாபி நடனம் அமைத்திருக்கிறார்.

'சேவாக்கு, டென்டுல்கரு, மகேந்திர டோனி... எல்லாரையும் மறந்துபுட்டு கொஞ்ச நேரம் வா நீ... கபடி ஆடுதப்பா மல்லிகப் பூ மேனி' என்று தனது காந்த குரலில் தேவா பாடுவதை கேட்கிற யாரும் ஆட்டம் போடாமல் இருக்க முடியாது. ஒரு இசை ஆல்பமாக உருவாகியுள்ள இந்த பாடலில் இசையமைப்பாளர் தேவாவே தோன்றி பாடியிருப்பதுதான் இன்னும் கலகலப்பு. இதற்காக முழுசாக ஒருவாரம் கால்ஷீட் கொடுத்திருந்த தேவா, பிரபல நடன இயக்குனர் பாபி சொல்லிக் கொடுத்த மாதிரி சில மூவ் மென்ட்சுகளையும் செய்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வந்த பல வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்து வந்த தேவா, இந்த பாடலில் ஆட சம்மதித்தற்கு காரணமே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம்தான். துடிப்பும் துள்ளலுமாக உருவாகியிருக்கும் இந்த பாடல் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கபடி ரசிகர்கள் முன்னிலையில், பதினாறு மாவட்டங்களை சேர்ந்த கபடி வீராங்கனைகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

ஈரோட்டில் நடந்த இந்த சிறப்பான நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு.கே.வி.ராமலிங்கம் சி.டி யை வெளியிட, இயக்குனர் 'சத்யம்' ராஜசேகர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இசையமைப்பாளர் தேவா பேசுகையில், "கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால் போன்ற எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் பாடிக் கொண்டே ஆடுகிற ஒரே விளையாட்டு கபடிதான். இது தமிழர்களோட பாரம்பரியமான விளையாட்டு. மூச்சு அடைத்து பாடும்போது நுரையீரலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிற விளையாட்டு இது. இந்த விளையாட்டை பெண்களும் ஆடுகிறார்கள். அதுவும் ஆண்களுக்கு இணையாக என்று நினைக்கும்போது நிஜமாகவே பெருமையாக இருக்கிறது. எத்தனையோ பாடல்களை நான் உருவாக்கியிருந்தாலும் இந்த பாடலை உருவாக்கிய பிறகு என்னையறியாமல் ஒரு மன நிறைவு ஏற்பட்டது. உலக அளவில் கபடிக்காக பிரத்யேகமாக உருவான பாடலும் இதுவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்." என்றார்.

பைரவா கிரியேஷன்ஸ் மற்றும் ஜெயம் விஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த பாடலை 'சிட்டாடல்' ஜெய்சங்கர் இயக்கியிருக்கிறார். துள்ளாட்டம் போட வைக்கும் இந்த பாடல் விரைவில் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.(டிஎன்எஸ்)
http://tamil.chennaionline.com

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 1:04 pm

கபடியின் சிறப்பை சிறப்பா சொல்லி இருக்காரான்னு பாட்ட கேட்டுட்டு முடிவு பண்ணுவோம்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 1:20 pm

ரொம்ப நாள் ஆசு இவரின் புதிய திரை இசை பாடல்களை கேட்டு..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக