புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Poll_c10கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Poll_m10கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Poll_c10கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Poll_m10கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Poll_c10 
3 Posts - 5%
prajai

2 Posts - 3%
Balaurushya

Karthikakulanthaivel

1 Post - 2%
kavithasankar

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 31, 2012 2:36 pm

கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Jaya

சென்னை, மார்ச் 31 : திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை தயாரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வழங்கப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், கூடங்குளம் அணு உலையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மின் உற்பத்தி மையங்களும் தலா 1000 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கக் கூடிய திறன் பெற்றவை.

ஆக மொத்தம் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், இதில் இருந்து தமிழகத்திற்கு வெறும் 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுவதால், கூடங்குளம் அணு உலை தயாரிக்கும் 2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழகத்திற்கு சாதகமான முடிவினை அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.

தினமணி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 2:38 pm

என்னமோ?...

கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் 224747944

கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Rகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Aகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Emptyகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Rகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 2:40 pm

///ஆக மொத்தம் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், இதில் இருந்து தமிழகத்திற்கு வெறும் 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது./// என்ன கொடுமை சார் இது
தமிழனும் தமிழ்நாடும் எப்போதும் டெல்லிக்கு இ.வாயர்கள்தானே?...

கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் 224747944

கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Rகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Aகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Emptyகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Rகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 31, 2012 3:04 pm

ரா.ரா3275 wrote:///ஆக மொத்தம் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், இதில் இருந்து தமிழகத்திற்கு வெறும் 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது./// என்ன கொடுமை சார் இது
தமிழனும் தமிழ்நாடும் எப்போதும் டெல்லிக்கு இ.வாயர்கள்தானே?...
அது இன்னிக்கு தான் தெரியுமா ?!

இந்த அணு உலை பற்றி கருத்து சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். இருந்தாலும் ராராவுக்காக ஒரு சிறிய தகவல்
இந்த அணு உலையில் இருந்து முதலமைச்சர் சொல்லுவது போல 2000 மெகாவாட் மின் உற்பத்தி எந்த காலத்தில் தொடங்குவார்கள் (அது சாத்தியமா)என்று விசாரித்து பாருங்கள். நமது நிலையை நினைத்து உங்களுக்கு சிரிப்பு வரும்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 31, 2012 3:08 pm

என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 3:12 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:///ஆக மொத்தம் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், இதில் இருந்து தமிழகத்திற்கு வெறும் 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது./// என்ன கொடுமை சார் இது
தமிழனும் தமிழ்நாடும் எப்போதும் டெல்லிக்கு இ.வாயர்கள்தானே?...
அது இன்னிக்கு தான் தெரியுமா ?!

இந்த அணு உலை பற்றி கருத்து சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். இருந்தாலும் ராராவுக்காக ஒரு சிறிய தகவல்
இந்த அணு உலையில் இருந்து முதலமைச்சர் சொல்லுவது போல 2000 மெகாவாட் மின் உற்பத்தி எந்த காலத்தில் தொடங்குவார்கள் (அது சாத்தியமா)என்று விசாரித்து பாருங்கள். நமது நிலையை நினைத்து உங்களுக்கு சிரிப்பு வரும்
ஒரு கதை ஒன்னு சொல்லுவாங்க - அது மறந்து போச்சு.

ஒரு ஆண்டி பானையை தலையில் வெச்சிட்டு நடந்து போறப்ப - அப்படியே பால் பண்ணை வெச்சு பெரிய பால் வியாபாரியா ஆவர மாதிரியும் கனவு கண்டுட்டே போயி கால் தடுக்கி கீழ விழுந்து இருந்த ஒத்த பானை பாலையும் கொட்டி பானையையும் ஓடச்சிடுவானாம். அந்த கதை தான் இது.

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Mar 31, 2012 3:41 pm

வாய் ஜாலத்திலும், ஒப்பனை கவர்ச்சியிலும் மயங்கி, நிழலை நிஜமென்று நம்பி கண்மூடித்தனமாக கோவில் கட்டி கும்பிடும் அறிவாளிகள் நிறைந்த தமிழகத்துக்கு புண்ணியவதி ஆட்சியில் சரியான பாடம் நடத்தப்படுகிறது...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 3:52 pm

பிரதமர் நமது பிரதமர் நமது நேசமான அண்டை நாட்டிர்க்கு 4000 மெகாவாட் தானம் குடுக்குறதா வாக்கு பண்ணிபூட்டாரு இப்ப போயி அவருக்கு கடுதாசி போட்ட எப்படி?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 31, 2012 4:06 pm

ஆமா இந்தம்மா லெட்டர் போட்டதும் கொடுத்துட்டு தான் முதல் வேலையே. போம்மா போ, வேற ஏதாச்சும் ஆக்க பூர்வமான வேலை இருந்தா பாரு.

கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Uகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Dகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Aகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Yகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Aகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Sகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Uகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Dகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Hகூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 31, 2012 4:11 pm

உதயசுதா wrote:ஆமா இந்தம்மா லெட்டர் போட்டதும் கொடுத்துட்டு தான் முதல் வேலையே. போம்மா போ, வேற ஏதாச்சும் ஆக்க பூர்வமான வேலை இருந்தா பாரு.

ஆமாமா! சசிகலா கூடச் சேர்ந்து இன்னும் ஏதாவது நாடகம் போடலாம் தானே!

கூடங்குளம் அணு உலை மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக