புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_lcapதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_voting_barதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_rcap 
9 Posts - 82%
mruthun
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_lcapதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_voting_barதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_rcap 
1 Post - 9%
heezulia
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_lcapதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_voting_barதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_lcapதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_voting_barதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_rcap 
76 Posts - 49%
ayyasamy ram
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_lcapதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_voting_barதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_lcapதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_voting_barதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_lcapதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_voting_barதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Karthikakulanthaivel
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_lcapதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_voting_barதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_lcapதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_voting_barதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_lcapதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_voting_barதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_lcapதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_voting_barதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Mar 31, 2012 1:22 pm

First topic message reminder :

[img]script src='http://img403.imageshack.us/shareable/?i=19263971.jpg&p=tl' type='text/javascript'/scriptnoscriptதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 19263971/noscript[/img]

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Mar 31, 2012 1:47 pm

தமிழனக்கு பிறக்காதவர்கள் தான் தமிழ் இனி மெல்லச்சாகும் என்று சொல்லுவார்கள்.
என் இனிய தமிழ் அன்றல்ல, இன்றல்ல இனி என்றும் சுடர் வீசி பிரகாசிக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 31, 2012 1:48 pm

ஒண்ணுமே புரியல

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Mar 31, 2012 1:49 pm

முதலில் கண்ணுக்கு முன்னாள் தெரியும் எதிரியை வீழ்த்துவது தான் சரி.. இவனுக்கு பின்னால் வரும் எதிரியை யோசித்து கொண்டிருந்தால் அழிக்கபட்டு விடுவோம் நண்பா...

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Mar 31, 2012 1:52 pm

மாணிக்கம் நடேசன் wrote:தமிழனக்கு பிறக்காதவர்கள் தான் தமிழ் இனி மெல்லச்சாகும் என்று சொல்லுவார்கள்.
என் இனிய தமிழ் அன்றல்ல, இன்றல்ல இனி என்றும் சுடர் வீசி பிரகாசிக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை
உங்களின் தமிழுணர்வுக்கு பாராட்டுக்கள் நண்பரே... தமிழினி மெல்ல சாகும் என நான் சொல்லவில்லை... நம்மால் போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தமிழ் கவிஞரின் கூற்று அது... அதை உண்மையாக்கதான் இவர்கள் போராடுகிறார்களோ..?

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Mar 31, 2012 3:45 pm

மாணிக்கம் நடேசன் wrote:தமிழனக்கு பிறக்காதவர்கள் தான் தமிழ் இனி மெல்லச்சாகும் என்று சொல்லுவார்கள்.
என் இனிய தமிழ் அன்றல்ல, இன்றல்ல இனி என்றும் சுடர் வீசி பிரகாசிக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை

வழிமொழிகிறான்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Mar 31, 2012 6:07 pm

அன்பு ரவிக்குமார், நான் உங்களை குறிப்பிடவில்லை, மன்னிக்கவும். இந்த தகவலை நாங்கள் அறிய தந்த உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

Aran
Aran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 09/09/2011
http://aranindia.blogspot.com

PostAran Sat Mar 31, 2012 6:43 pm

சுட்டுத்தள்ளூ! தூக்கி எறியப்படவேண்டியவர்கள் எதிர்ப்பு ,
வீண்பேச்சு வேண்டாம் "தமிழுக்கு தலைவன் தமிழனே!"

நண்பா!
தமிழன் வாழும் வரை
தமிழ் வாழும்
சொல்
தமிழனை வீழ்த்த யவரேனும்
உண்டா ?

.............அரண்.................

== எண்ணமதே கடவுள் ==

நம்மவரை
தட்டி கொடுப்போம் ஆறுதல்

உறவிர்க்கு

விட்டு கொடுப்போம் நன்றி
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Sat Mar 31, 2012 6:52 pm

balakarthik wrote:
RAVI KUMAR wrote:அவர்கள் கையில் தானே நாம் ஆட்சியை கொடுத்திருக்கிறோம்.. இலங்கை முதல் தமிழகம் வரை தமிழன் அழியும் போதும் தமிழ் அழியாது என்று சொல்லிக்கொண்டு (மட்டும்) நாம் காலம் கடத்துகிறோம் என்பதை நாம் ஒத்துக்கொண்டு தானே ஆக வேண்டும்..

சரி காங்கிரஸ் அல்லாத வேற எந்த தேசிய கட்சியாவது ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்ன செய்துவிட போகிறார்கள்
நிச்சயம் இவர்களுக்கெதிராகவே இருப்பார்கள்.. நேர்மறை எண்ணங்கொள்வோம்

தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 Image00045y
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 31, 2012 6:53 pm

Aran wrote: தமிழன் வாழும் வரை
தமிழ் வாழும்
சொல்
தமிழனை வீழ்த்த யவரேனும்
உண்டா ?

எதுக்கு வெளிய தேடுறீங்க அரண் அதுக்குத்தான் தமிழ்நாட்டுல நிறையா பேரு இருக்காங்களே அப்படியே அவுங்க விட்டாலும் தமிழன் தற்பெருமை பேசியே தானாகவே அழிந்துவிடுவான் (தமிழ் பாதுகாப்பு இயக்கம் தாக்குறதுக்குள்ளே எஸ்கேப்) அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 31, 2012 6:56 pm

காளைவேந்தன் wrote:நிச்சயம் இவர்களுக்கெதிராகவே இருப்பார்கள்.. நேர்மறை எண்ணங்கொள்வோம்

இன்னுமா இவுங்கல நாடு நம்புது பாஸ் இது நேர்மறை எண்ணமில்லை மறை கழண்ட எண்ணம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக