Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
+13
அசுரன்
sinthiyarasu
மகா பிரபு
அருண்
காளைவேந்தன்
Aran
பேகன்
இரா.பகவதி
மாணிக்கம் நடேசன்
balakarthik
ஹர்ஷித்
அதி
ரவிக்குமார்
17 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
Last edited by RAVI KUMAR on Sat Mar 31, 2012 1:54 pm; edited 1 time in total
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
Re: தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
தமிழனக்கு பிறக்காதவர்கள் தான் தமிழ் இனி மெல்லச்சாகும் என்று சொல்லுவார்கள்.
என் இனிய தமிழ் அன்றல்ல, இன்றல்ல இனி என்றும் சுடர் வீசி பிரகாசிக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை
என் இனிய தமிழ் அன்றல்ல, இன்றல்ல இனி என்றும் சுடர் வீசி பிரகாசிக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
முதலில் கண்ணுக்கு முன்னாள் தெரியும் எதிரியை வீழ்த்துவது தான் சரி.. இவனுக்கு பின்னால் வரும் எதிரியை யோசித்து கொண்டிருந்தால் அழிக்கபட்டு விடுவோம் நண்பா...
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
Re: தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
உங்களின் தமிழுணர்வுக்கு பாராட்டுக்கள் நண்பரே... தமிழினி மெல்ல சாகும் என நான் சொல்லவில்லை... நம்மால் போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தமிழ் கவிஞரின் கூற்று அது... அதை உண்மையாக்கதான் இவர்கள் போராடுகிறார்களோ..?மாணிக்கம் நடேசன் wrote:தமிழனக்கு பிறக்காதவர்கள் தான் தமிழ் இனி மெல்லச்சாகும் என்று சொல்லுவார்கள்.
என் இனிய தமிழ் அன்றல்ல, இன்றல்ல இனி என்றும் சுடர் வீசி பிரகாசிக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
Re: தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
மாணிக்கம் நடேசன் wrote:தமிழனக்கு பிறக்காதவர்கள் தான் தமிழ் இனி மெல்லச்சாகும் என்று சொல்லுவார்கள்.
என் இனிய தமிழ் அன்றல்ல, இன்றல்ல இனி என்றும் சுடர் வீசி பிரகாசிக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை
வழிமொழிகிறான்
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
அன்பு ரவிக்குமார், நான் உங்களை குறிப்பிடவில்லை, மன்னிக்கவும். இந்த தகவலை நாங்கள் அறிய தந்த உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
தூக்கி எறியப்படவேண்டியவர்கள் ,
வீண்பேச்சு வேண்டாம் "தமிழுக்கு தலைவன் தமிழனே!"
நண்பா!
தமிழன் வாழும் வரை
தமிழ் வாழும்
சொல்
தமிழனை வீழ்த்த யவரேனும்
உண்டா ?
வீண்பேச்சு வேண்டாம் "தமிழுக்கு தலைவன் தமிழனே!"
நண்பா!
தமிழன் வாழும் வரை
தமிழ் வாழும்
சொல்
தமிழனை வீழ்த்த யவரேனும்
உண்டா ?
Last edited by Aran on Sat Mar 31, 2012 7:21 pm; edited 1 time in total (Reason for editing : தவறி விட்டது "தூக்கி")
.............அரண்.................
== எண்ணமதே கடவுள் ==
நம்மவரை
தட்டி கொடுப்போம்
உறவிர்க்கு
விட்டு கொடுப்போம்
Re: தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
நிச்சயம் இவர்களுக்கெதிராகவே இருப்பார்கள்.. நேர்மறை எண்ணங்கொள்வோம்balakarthik wrote:RAVI KUMAR wrote:அவர்கள் கையில் தானே நாம் ஆட்சியை கொடுத்திருக்கிறோம்.. இலங்கை முதல் தமிழகம் வரை தமிழன் அழியும் போதும் தமிழ் அழியாது என்று சொல்லிக்கொண்டு (மட்டும்) நாம் காலம் கடத்துகிறோம் என்பதை நாம் ஒத்துக்கொண்டு தானே ஆக வேண்டும்..
சரி காங்கிரஸ் அல்லாத வேற எந்த தேசிய கட்சியாவது ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்ன செய்துவிட போகிறார்கள்
காளைவேந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012
Re: தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
Aran wrote: தமிழன் வாழும் வரை
தமிழ் வாழும்
சொல்
தமிழனை வீழ்த்த யவரேனும்
உண்டா ?
எதுக்கு வெளிய தேடுறீங்க அரண் அதுக்குத்தான் தமிழ்நாட்டுல நிறையா பேரு இருக்காங்களே அப்படியே அவுங்க விட்டாலும் தமிழன் தற்பெருமை பேசியே தானாகவே அழிந்துவிடுவான் (தமிழ் பாதுகாப்பு இயக்கம் தாக்குறதுக்குள்ளே எஸ்கேப்)
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
காளைவேந்தன் wrote:நிச்சயம் இவர்களுக்கெதிராகவே இருப்பார்கள்.. நேர்மறை எண்ணங்கொள்வோம்
இன்னுமா இவுங்கல நாடு நம்புது பாஸ் இது நேர்மறை எண்ணமில்லை மறை கழண்ட எண்ணம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தமிழ் இனி மெல்ல சாகும்!!!!
» இனி மெல்ல.... சாகும் திமுக அரசியல்!
» மெல்ல தமிழினிச் சாகும் ..தமிழன் ????
» மெல்ல தமிழ் இனிச் சாகும் - மிக மிக அருமையான வீடியோ காணவும்
» மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள்
» இனி மெல்ல.... சாகும் திமுக அரசியல்!
» மெல்ல தமிழினிச் சாகும் ..தமிழன் ????
» மெல்ல தமிழ் இனிச் சாகும் - மிக மிக அருமையான வீடியோ காணவும்
» மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum