புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Poll_c10கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Poll_m10கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Poll_c10 
5 Posts - 63%
heezulia
கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Poll_c10கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Poll_m10கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Poll_c10கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Poll_m10கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 11:11 pm

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Soft%20drinks-755



வெயிலின் ராஜ்ஜியம் தொடங்கியாச்சு... உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்வையும், உடலுக்குள் வறட்சியும் என நம்மை வாட்டி வதைத்து விடும். இதில் முக்கியமாக தொண்டை வறட்சி... குளிராக எது கிடைத்தாலும் குடித்துவிடுவோம். கோடைகாலத்தில் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் வைத்து விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.

இந்த கலரான குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரிதான் சேருமே தவிர, வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் டாக்டர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. இவற்றை தவிர்ப்பதும் நல்லது.

எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பதுதான் நல்லது.

வெளியில் சென்றால் கையோடு ஒரு பாட்டிலில் சுத்தமான குடிநீரை எடுத்து செல்லுங்கள். இல்லையென்றால், இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.

மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லதுதான். அதேநேரம், அவற்றில் சேர்க்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வதுதான் சிறந்தது.


நன்றி : கூடல்.காம்



கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... 224747944

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Aகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Emptyகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 11:14 pm

இதை தானே நான் செய்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் இளநீர், மோர் மற்றும் குழ் இவைகள் அதிகம் குடிப்பேன்.. தகவல்களுக்கு நன்றி ராரா
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 11:15 pm

இளநீரும் மோரும் தான் நான் குடிப்பேன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 11:16 pm

அதி wrote:இளநீரும் மோரும் தான் நான் குடிப்பேன்

ஓஹோ...ஓஹோ...ஓஹோஹோ....



கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... 224747944

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Aகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Emptyகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 11:17 pm

அசுரன் wrote:இதை தானே நான் செய்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் இளநீர், மோர் மற்றும் குழ் இவைகள் அதிகம் குடிப்பேன்.. தகவல்களுக்கு நன்றி ராரா

அன்பு மலர்



கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... 224747944

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Aகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Emptyகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 11:17 pm

ரா.ரா3275 wrote:
அதி wrote:இளநீரும் மோரும் தான் நான் குடிப்பேன்

ஓஹோ...ஓஹோ...ஓஹோஹோ....
எதுக்கு ஓஹோ! ஏதாவது உள்குத்து உண்டா? ஒன்னும் புரியல

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 11:19 pm

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:இளநீரும் மோரும் தான் நான் குடிப்பேன்

ஓஹோ...ஓஹோ...ஓஹோஹோ....
எதுக்கு ஓஹோ! ஏதாவது உள்குத்து உண்டா? ஒன்னும் புரியல

வெயில்தான் இந்தக் குத்து குத்துதே...இதுல உள்குத்து வேறயா?...



கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... 224747944

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Aகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Emptyகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 11:55 pm

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:இளநீரும் மோரும் தான் நான் குடிப்பேன்

ஓஹோ...ஓஹோ...ஓஹோஹோ....
எதுக்கு ஓஹோ! ஏதாவது உள்குத்து உண்டா? ஒன்னும் புரியல

வெயில்தான் இந்தக் குத்து குத்துதே...இதுல உள்குத்து வேறயா?...
இல்ல வெயிலுக்கு தாக சாந்தியா இளநீருடன் நிருத்திட்டா நல்லது அதை சொன்னேன். புன்னகை ( இந்த கோக் பெப்சியெல்லாம் வேனாம்னு சொன்னேன்)

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:09 am

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:இளநீரும் மோரும் தான் நான் குடிப்பேன்

ஓஹோ...ஓஹோ...ஓஹோஹோ....
எதுக்கு ஓஹோ! ஏதாவது உள்குத்து உண்டா? ஒன்னும் புரியல

வெயில்தான் இந்தக் குத்து குத்துதே...இதுல உள்குத்து வேறயா?...
இல்ல வெயிலுக்கு தாக சாந்தியா இளநீருடன் நிருத்திட்டா நல்லது அதை சொன்னேன். புன்னகை ( இந்த கோக் பெப்சியெல்லாம் வேனாம்னு சொன்னேன்)

ஓஹோ...நல்ல புள்ளையாம் வாத்தியாரு... ரிலாக்ஸ் ...



கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... 224747944

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Aகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Emptyகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 01, 2012 12:12 am

ரா.ரா3275 wrote:ஓஹோ...நல்ல புள்ளையாம் வாத்தியாரு... ரிலாக்ஸ் ...
மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக