ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

+3
அருண்
அதி
முஹைதீன்
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!! Empty ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

Post by முஹைதீன் Sat Mar 31, 2012 2:37 pm

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!
ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!! 30depression4300
ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களை விட ஆக்டிவாக அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளொன்றுக்கு 11 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு பிரெசென்டீசம் (“presenteeism”) எனப்படும் நோய் தாக்குகிறதாம். மனஅழுத்தம், முதுகுவலி, இதயநோய், உயர்ரத்த அழுத்தம், வாய்வு கோளாறுகள் ஏற்படுவதே இந்த பிரெசென்டீசம் நோயின் அறிகுறி என்கிறது மருத்துவ அகராதி. வேலை என்பது வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமானதுதான். அந்த வேலையே உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கு ஆபத்தாகிவிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒய்வு இல்லாத வேலை

தினசரி எட்டுமணிநேரம் வேலை ஓய்விற்கு எட்டுமணி நேரம் உறக்கம் என்பது அவசியமானது. ஆனால் ஒருசிலர் வேளைப் பளு அதிகமானதன் காரணமாக தினசரி 11 மணி நேரத்திற்கும் மேலாக கணினியில் வேலை பார்க்கின்றனர். இதனால் அவர்களை ப்ரிசென்டீசம் நோய் தாக்குகிறது. ஓய்வு இல்லாத வேலையினால் முதுகுவலி, நரம்பு கோளாறுகள், மன அழுத்தம், செரிமான பாதிப்பு போன்றவையும் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இங்கிலாந்தில் 2000 நடுத்தர வயதுடைய ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதை அடுத்து இங்கிலாந்திலும், ஐரோப்பிய யூனியனிலும் வாரத்தில் 48 மணிநேரம் அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர். இதுவே இவர்களை நோய்களில் கொண்டுபோய் தள்ளுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீர் மரணம்

இதேபோல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தினமும் ஆபீஸ், டிவி, கம்ப்யூட்டர் என 11 மணி நேரம் உட்கார்வது உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலை முதுநிலை ஆராய்ச்சியாளர் ஹிட்டி வாண்டர் பிளாக், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 2.22 லட்சம் பேரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி தினமும் 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு இன்னும் 3 ஆண்டுகளில் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்துள்ளார். அலுவலகத்தில், டிவி, கம்ப்யூட்டர் முன்பு என அதிக நேரம் உட்கார்ந்துவிட்டு, மற்ற நேரத்திலும் உடற்பயிற்சிகள் இல்லாமல், ஒழுங்கான டயட்டும் இல்லாமல் இருந்தால் இந்த ஆபத்துக்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆக்டிவா இருங்க

நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கும் இதய நோய்கள், சர்க்கரை, அதிக பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் உட்காரும் நேரத்தை குறைப்பது மிகமிக அவசியம். அலுவலகத்தில், கம்ப்யூட்டர், டிவி முன்பு, பஸ், டூவீலர் வாகனங்களில் செல்வது உள்பட உட்காரும் நேரத்தை முடிந்தவரை குறையுங்கள். முடிந்தவரை நில்லுங்கள், அதிகம் நடந்துசெல்லுங்கள். மற்ற நேரங்களிலும் உடற்பயிற்சி, மற்ற வேலைகள் செய்வது என ஆக்டிவ் ஆக இருங்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சுறுசுறுப்பின்றி சோம்பலாக உட்கார்ந்திருப்பது இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 1.7 கோடி இறப்புகளை ஏற்படுத்துகிறது. நாம் ஓய்வாக இருக்கும் பெரும்பாலான நேரத்தை டிவி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்கள் வீணடிக்கின்றன. இவற்றில் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமான வாழ்வை தரும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளர்.
http://tamil.boldsky.com/health/wellness/2012/working-11-hours-or-more-day-double-your-risk-aid0174.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!! Empty Re: ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

Post by அதி Sat Mar 31, 2012 2:41 pm

காலை மாலை என இருவேளை ஸிகிப்பிங்க், வாக்கிங், ரன்னிங்க் இது மூன்றில் ஏதாவது ஒன்றை செய்து வந்தால் கணினியின் முன்பு அமர்ந்து வேலைப் பார்க்கும் இளைஞர்களுக்கு.....அவ்ர்களின் இதயத்துக்கு நல்லது என்று சமீபத்தில் ஒரு டாக்டர் கூறியிருந்தார்.
தகவலுக்கு நன்றி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!! Empty Re: ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

Post by அருண் Sat Mar 31, 2012 4:48 pm

பிரெசென்டீசம் (“presenteeism”) எனப்படும் நோய் தாக்குகிறதாம்

புதுசு புதுசா பீதிய கிளப்புறங்கப்பா..! அதிர்ச்சி
தகவலுக்கு நன்றி..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!! Empty Re: ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

Post by ஹர்ஷித் Sat Mar 31, 2012 5:12 pm

யாரு சொன்ன நாங்கல்லாம் ஆக்டிவ் இல்லன்னு...போடுங்க இலையை யாரு ஜெயிக்குராங்கன்னு பாத்துக்கலாம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!! Empty Re: ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

Post by ஜாஹீதாபானு Sat Mar 31, 2012 5:24 pm

ஜேன் செல்வகுமார் wrote:யாரு சொன்ன நாங்கல்லாம் ஆக்டிவ் இல்லன்னு...போடுங்க இலையை யாரு ஜெயிக்குராங்கன்னு பாத்துக்கலாம்.
உங்கள பத்தி முஹைதினுக்கு தெரியல ...... சிரி சிரி சிரி சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!! Empty Re: ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

Post by ஹர்ஷித் Sat Mar 31, 2012 5:25 pm

ஜாஹீதாபானு wrote:
ஜேன் செல்வகுமார் wrote:யாரு சொன்ன நாங்கல்லாம் ஆக்டிவ் இல்லன்னு...போடுங்க இலையை யாரு ஜெயிக்குராங்கன்னு பாத்துக்கலாம்.
உங்கள பத்தி முஹைதினுக்கு தெரியல ...... சிரி சிரி சிரி சிரி
உங்களுக்கு தெரியும் இல்ல....ஈஸ்டர் முடியட்டும் வந்துடுறேன் உங்க வீட்டுக்கு....பிரியாணி தயார் ஆகட்டும்.... ரிலாக்ஸ்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!! Empty Re: ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

Post by அதி Sat Mar 31, 2012 5:28 pm

ஜேன் செல்வகுமார் wrote:உங்களுக்கு தெரியும் இல்ல....ஈஸ்டர் முடியட்டும் வந்துடுறேன் உங்க வீட்டுக்கு....பிரியாணி தயார் ஆகட்டும்.... ரிலாக்ஸ்
பானு பிரியாணி நல்லாருக்கும்ன்னு அப்படியொரு நம்பிக்கையா உங்களுக்கு?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!! Empty Re: ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

Post by ஜாஹீதாபானு Sat Mar 31, 2012 5:29 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
ஜேன் செல்வகுமார் wrote:யாரு சொன்ன நாங்கல்லாம் ஆக்டிவ் இல்லன்னு...போடுங்க இலையை யாரு ஜெயிக்குராங்கன்னு பாத்துக்கலாம்.
உங்கள பத்தி முஹைதினுக்கு தெரியல ...... சிரி சிரி சிரி சிரி
உங்களுக்கு தெரியும் இல்ல....ஈஸ்டர் முடியட்டும் வந்துடுறேன் உங்க வீட்டுக்கு....பிரியாணி தயார் ஆகட்டும்.... ரிலாக்ஸ்
ஆமா நீங்க யாரு........... ஒன்னும் புரியல அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!! Empty Re: ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

Post by ஹர்ஷித் Sat Mar 31, 2012 5:31 pm

ஜாஹீதாபானு wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
ஜேன் செல்வகுமார் wrote:யாரு சொன்ன நாங்கல்லாம் ஆக்டிவ் இல்லன்னு...போடுங்க இலையை யாரு ஜெயிக்குராங்கன்னு பாத்துக்கலாம்.
உங்கள பத்தி முஹைதினுக்கு தெரியல ...... சிரி சிரி சிரி சிரி
உங்களுக்கு தெரியும் இல்ல....ஈஸ்டர் முடியட்டும் வந்துடுறேன் உங்க வீட்டுக்கு....பிரியாணி தயார் ஆகட்டும்.... ரிலாக்ஸ்
ஆமா நீங்க யாரு........... ஒன்னும் புரியல அய்யோ, நான் இல்லை
ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!! Empty Re: ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

Post by முஹைதீன் Sat Mar 31, 2012 5:31 pm

பானு சாப்பாட நானும் சாப்பிடணும்னு ஆவலா இருக்கேன்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!! Empty Re: ஆக்டிவாக இருங்கள்! ஆயுள் அதிகரிக்கும்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum