ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Empty அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!

Post by பிரசன்னா Sat Mar 31, 2012 12:09 pm

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Tamil_News_large_438169
நாளை முதல், வழிகாட்டிமதிப்பு உயர்வதன் காரணமாக,அஷ்டமி நாளான நேற்றும்,பதிவுத்துறை அலுவலகங்களில், கூட்டம் பட்டையைக்கிளப்பியது.

திருத்தப்பட்ட வழிகாட்டிமதிப்பு, ஏப்.,1ல், அமலுக்குவருமென்று, சட்டசபையில்தமிழக அரசு அறிவித்துள்ளது.இதனால், தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பை விட, பெரும்பாலான பகுதிகளுக்கு, நாளையிலிருந்து, ஐந்து மடங்குவரை, வழிகாட்டி மதிப்பு உயரவுள்ளது. உதாரணமாக, கோவைரேஸ்கோர்சில், சதுர அடிக்கானவழிகாட்டி மதிப்பு, 2,700 ரூபாயாக உள்ளது; நாளையிலிருந்து, ஏழாயிரம் ரூபாயாகஉயர்கிறது. கிராஸ்கட் ரோட்டில், சதுர அடிக்கு, 2,500 ரூபாயாக இருக்கும் மதிப்பு, நாளையிலிருந்து, ஒன்பதாயிரம் ரூபாயாக உயர்கிறது.இதேபோல, பெரும்பாலான பகுதிகளிலும், வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்வதால், அதற்கேற்ப முத்திரைக் கட்டணம், சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும். இதனால், கிரயச் செலவு, பலமடங்கு எகிறும். அதன் காரணமாக, கடந்த மூன்று நாட்களாக, கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்,கூட்டம் அலை மோதுகிறது.கோவை மாவட்டத்தில், 17சார்பதிவாளர் அலுவலகங்கள்உள்ளன. இந்த அலுவலகங்களில், கடந்த 2011ம் ஆண்டில்மட்டும், ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 443 சொத்து ஆவணங்கள்பதிவு செய்யப்பட்டு, முத்திரைத் தீர்வை வருவாயாக, 441கோடியே 38 லட்சத்து 3,287ரூபாய் கிடைத்துள்ளது. பதிவுக் கட்டணமாக, 70 கோடியே86 லட்சத்து 96 ஆயிரத்து 230ரூபாய் வருவாய் வந்துள்ளது.இவற்றில், கடைசி இருமாதங்களில்தான், அதிகமானபதிவுகள் நடந்தன.

நவம்பரில்,24 ஆயிரத்து 813, டிசம்பரில் 26ஆயிரத்து 114 என, மொத்தம் 50ஆயிரத்து 927 ஆவணங்கள் பதிவாகின. மொத்த வருவாயில்,மூன்றில் ஒரு பங்கு, அந்த இருமாதங்களில், கிடைத்தது. காரணம், 2012 ஜன.,1லிருந்து வழிகாட்டி மதிப்பு உயருமென்றுபரவிய தகவல்தான்.ஆனால், அரசு முடிவெடுக்காமல், தாமதித்து வந்ததால்,"இப்போதைக்கு உயராது'என்ற நம்பிக்கையில், ஜனவரியிலிருந்து வழக்கமானஅளவுக்கே பதிவுகள் நடந்தன.இந்நிலையில், கடந்த 26ம்தேதி, திடீரென அரசின் அறிவிப்பு வந்ததால், தற்போதுள்ளவழிகாட்டி மதிப்பில், பத்திரப்பதிவு செய்வதற்கு, போதியகால அவகாசமில்லை.அதனால், மார்ச் 27லிருந்து,நான்கு நாட்களாக பத்திரப்பதிவு, மூன்று மடங்கு வரை,அதிகரித்துள்ளது. இன்று, விடுமுறை நாள் என்பதால், பத்திரப்பதிவு செய்ய முடியாதுஎன்று நினைத்த பலரும், அஷ்டமி நாளான நேற்றே, சொத்துப்பரிமாற்றங்களைச் செய்தனர்.

இதனால், அஷ்டமி நாளிலும் முகூர்த்த நாளுக்கு இணையாக, பத்திரப்பதிவு நடந்தது.சட்டசபையில் அறிவிப்புவெளியிடப்பட்ட, மார்ச் 26அன்றும், அதற்கு முந்தைய,இரண்டு வேலை நாட்களிலும்சேர்த்து, கோவை மாவட்டத்திலுள்ள, 17 சார்பதிவாளர் அலுவலகங்களில், 2,993 ஆவணங்கள் பதிவாயின. முத்திரைத் தீர்வை வருவாயாக, ஏழு கோடியே 98 லட்சத்து 84 ஆயிரத்து 901 ரூபாயும்,பதிவுக்கட்டணமாக, ஒருகோடியே 31 லட்சத்து 73 ஆயிரத்து 242 ரூபாயும் கிடைத்தது.அறிவிப்பு வெளியான மறுநாளில், 17 அலுவலகங்களிலும் சேர்த்து, 867 ஆவணங்கள்மட்டுமே, பதிவாயின.ஆனால், 28ம் தேதி, செவ்வாய்க்கிழமையாக இருந்தபோதிலும், மாவட்டத்தில்,2,079 பதிவுகள் நடந்தன.

முத்திரைத் தீர்வை வருவாயாக, ஆறுகோடியே 20 லட்சத்து 12 ஆயிரத்து 122 ரூபாயும், பதிவுக்கட்டணமாக, ஒரு கோடியே 45லட்சத்து 1,604 ரூபாயும்கிடைத்தது.வியாழக்கிழமையன்று கூட்டம், இன்னும் எகிறியது.அன்று ஒரே நாளில், மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில், 290, சூலூரில் 285,அன்னூரில் 260, பெரிய நாயக்கன்பாளையத்தில் 246, கணபதியில் 142, காந்திபுரத்தில் 191,ராஜவீதியில் (ஜாயின்ட் 1) 155,ஜாயின்ட் 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் 101 என்ற எண்ணிக்கையில் பத்திரப்பதிவு நடந்தது.அஷ்டமி நாளான நேற்றுமதியத்துக்குள், மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில், 340 டோக்கன்கள்தரப்பட்டிருந்தன. அன்னூரில்300, சூலூரில் 320, பெரியநாயக்கன்பாளையத்தில் 265, ராஜவீதியில் 200 என்ற எண்ணிக்கையில் டோக்கன் தரப்பட்டு,இரவு வரையிலும் பதிவுகள்நடந்தன. இதனால், அஷ்டமி நாளும்பதிவுத்துறைக்கு அதிர்ஷ்டநாளாக மாறிவிட்டது.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் கண்காணிப்பு:தமிழகத்தில் நாளை (ஏப்.,1) முதல் பத்திரப்பதிவுக்கு புதிய கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளதால், பழைய கட்டணத்தில் பதிவு செய்ய கூட்டம் அலைமோதியது. அஷ்டமி தினமான நேற்றும் பத்திரப்பதிவு சூடுபிடித்தது.அரசின் புதிய வழிகாட்டி மதிப்பின்படி, மதுரையில் அதிகபட்சமாக, வணிக கட்டடங்கள் உள்ள மேலமாசிவீதியில் ஒரு சதுரடி ரூ.10 ஆயிரம், தெற்குமாசிவீதி ரூ.8 ஆயிரம், கீழமாசிவீதி ரூ.7 ஆயிரம், நேதாஜி ரோடு ரூ.9 ஆயிரம், காமராஜர் ரோடு ரூ.1500 முதல் ரூ.7 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மதிப்பு கட்டணம் ரூ.300.இதனால், கடந்த 4 நாட்களில் பழைய மதிப்பில் பதிவு செய்ய கூட்டம் அலைமோதியது. அஷ்டமி தினத்தன்று பத்திரப்பதிவு செய்ய பெரும்பாலானோர் முன்வருவதில்லை. நாளை முதல் கட்டணம் உயர்வு அமலாகிறது என்பதால், அஷ்டமி நாளான நேற்று மதுரை சார்பதிவாளர் அலுவலங்களில் கூட்டம் அலைமோதியது. தினமும் ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தது 60 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 4 நாட்களில் தினமும் குறைந்தது 160 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம் மதுரை மண்டலத்தில் கூடுதலாக ரூ.4 கோடி வருவாய் கிடைத்தது. இதற்கிடையே, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, குறைந்த மதிப்பில் பத்திரப்பதிவு செய்கிறார்களா?, அதற்கு லஞ்சம் பெறுகிறார்களா? என லஞ்சஒழிப்பு போலீசார் கண்காணிக்கின்றனர்.
தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Empty Re: அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!

Post by அதி Sat Mar 31, 2012 1:26 pm

அட்சயதிரிதிக்கு நகை வாங்கினால் தங்கம் சேரும் என்பது இந்த மாதிரி நம்பிக்கைகள் நம்மிடம் அதிகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Empty Re: அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 1:28 pm

அட்சயதிரிதிக்கு நகை வாங்கினால் தங்கம் சேரும் என்பது இந்த மாதிரி நம்பிக்கைகள் நம்மிடம் அதிகம்

ஆமாம் உங்களிடம் உண்டு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Empty Re: அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!

Post by அதி Sat Mar 31, 2012 1:30 pm

இரா.பகவதி wrote:ஆமாம் உங்களிடம் உண்டு
தங்கம் கிடைத்தால் நாள் நேரம் எல்லாம் நான் பார்ப்பதில்லை....வாங்கிக்கொள்வேன் புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Empty Re: அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 1:34 pm

அதி wrote:
இரா.பகவதி wrote:ஆமாம் உங்களிடம் உண்டு
தங்கம் கிடைத்தால் நாள் நேரம் எல்லாம் நான் பார்ப்பதில்லை....வாங்கிக்கொள்வேன் புன்னகை

ஓசியிலயா?... சோகம்

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! 224747944

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Rஅதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Aஅதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Emptyஅதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Rஅதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Empty Re: அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!

Post by அதி Sat Mar 31, 2012 1:39 pm

ரா.ரா3275 wrote:ஓசியிலயா?... சோகம்
எனக்கென்று அப்படிப்பட்ட கொள்கைகளை நான் வகுத்து கொள்வதில்லை ரா.ரா. அதற்காக கொடுப்பதை மறுப்பதுமில்லை புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Empty Re: அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 1:49 pm

அதி wrote:
ரா.ரா3275 wrote:ஓசியிலயா?... சோகம்
எனக்கென்று அப்படிப்பட்ட கொள்கைகளை நான் வகுத்து கொள்வதில்லை ரா.ரா. அதற்காக கொடுப்பதை மறுப்பதுமில்லை புன்னகை

அய்யோ, நான் இல்லை

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! 224747944

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Rஅதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Aஅதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Emptyஅதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Rஅதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Empty Re: அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!

Post by அதி Sat Mar 31, 2012 1:51 pm

ரா.ரா3275 wrote: அய்யோ, நான் இல்லை
என்ன ரா.ரா ஓடிப்போய் ஓடிப்போய் அவதாரை மாற்றிக்கொண்டு வருகிறீர்களே....என்ன விஷயம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Empty Re: அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 1:54 pm

அதி wrote:
ரா.ரா3275 wrote: அய்யோ, நான் இல்லை
என்ன ரா.ரா ஓடிப்போய் ஓடிப்போய் அவதாரை மாற்றிக்கொண்டு வருகிறீர்களே....என்ன விஷயம்

நீங்க கண்டுபிடிச்சிடக் கூடாதுன்னுதான்...

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! 224747944

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Rஅதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Aஅதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Emptyஅதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Rஅதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Empty Re: அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!

Post by அதி Sat Mar 31, 2012 1:56 pm

ரா.ரா3275 wrote:நீங்க கண்டுபிடிச்சிடக் கூடாதுன்னுதான்...
உலகமே அறிய வேண்டிய இயக்குனரை நான் கண்டுப்பிடிக்காமல் இருந்தால் நல்லாவா இருக்கும்?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு! Empty Re: அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum