ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம்

+4
அசுரன்
நவீன்
அதி
கேசவன்
8 posters

Go down

"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் Empty "வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம்

Post by கேசவன் Sat Mar 31, 2012 12:08 pm


புதுடில்லி: வறுமை காரணமாக , வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா, உலகத்தரம் வாய்ந்த தனது "வில்லை' விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது என, விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார்.
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தின், பத்மடா கிராமத்தை சேர்ந்தவர் நிஷா ராணி தத்தா, 21. டாடா வில்வித்தை அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், பாங்காங்க் கிராண்ட் பிரிக்சில் நடந்த சர்வதேச வில்வித்தை போட்டியில், இந்தியா சார்பில் தங்கம் வென்றுள்ளார். வறுமை காரணமாக போதிய பண வசதி இல்லாததால், வில்வித்தையில் இருந்து ஒதுங்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.
இதனிடையே, நிஷா ராணியின் வீட்டினை பழுது பார்க்க பணம் தேவைப்பட்டது. இதற்காக, வில்வித்தை போட்டிக்கு பயன்படுத்தப்படும், உலகத்தரம் வாய்ந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள, தனது வில் மற்றும் அம்புகளை இவர் விற்ற செய்தி இப்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் கூறியது:
வறுமையால் இப்படி நடந்ததுள்ளது என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ.,) மூலமாகத்தான் இந்த செய்தி தெரியவந்தது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயராக உள்ளோம். மாநில அரசுகள் இவ்விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
வீரர், வீராங்கனைக்குத் தேவையான நிதி ஆதாரங்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் தரவேண்டும். ஏதோ ஒரு காரணத்துக்காக தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்றாலும், வாழ்க்கை நடத்த உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இவர்களை புறக்கணிக்கக் கூடாது.
இவ்வாறு அஜய் மேகன் கூறினார்

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=14&Value2=12722&value3=I


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் 1357389"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் 59010615"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் Images3ijf"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் Empty Re: "வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம்

Post by அதி Sat Mar 31, 2012 1:19 pm

அரசு கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் ஆதரவை மற்ற விளையாட்டு வீரர்களுக்கும்‌ கொடுத்தால் இந்த நிலைமை வராது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் Empty Re: "வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம்

Post by நவீன் Sun Apr 01, 2012 10:33 am

அதி wrote:அரசு கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் ஆதரவை மற்ற விளையாட்டு வீரர்களுக்கும்‌ கொடுத்தால் இந்த நிலைமை வராது


நன்றி நன்றி நன்றி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் Empty Re: "வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம்

Post by அசுரன் Sun Apr 01, 2012 10:37 am

அமைச்சர் சொன்னதை நடைமுறை படுத்தி மத்திய அரசு பணியில் வேலை தந்தாலே போதுமே, எதுக்கு மாநில அரசை இவர் எதிர்பார்க்கனும்... தேசிய அளவில் போட்டியில் வெற்றிபெற்றாலே மத்திய பணியில் வேலை தரலாமே? சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் Empty Re: "வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம்

Post by ரா.ரா3275 Sun Apr 01, 2012 10:39 am

///வீரர், வீராங்கனைக்குத் தேவையான நிதி ஆதாரங்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் தரவேண்டும். ஏதோ ஒரு காரணத்துக்காக தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்றாலும், வாழ்க்கை நடத்த உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இவர்களை புறக்கணிக்கக் கூடாது.///

சொல்லக்கூடாது அமைச்சரே...செய்யோனும்...


"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் 224747944

"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் R"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் A"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் Empty"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் R"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் Empty Re: "வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம்

Post by யினியவன் Sun Apr 01, 2012 11:16 am

வில் வித்தை பெண்
வில் விற்று பிழைக்கும் நிலை
வீணான அரசின் மெத்தனமே காரணம்.

அனைத்து துறைகளிலும் - திறமையானவரை எப்பொழுதுதான் கண்டுகொள்வார்களோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் Empty Re: "வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம்

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 3:29 pm

சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் Empty Re: "வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 01, 2012 3:55 pm

என்ன கொடுமை பாருங்கள்...ஒரு கிரிகெட் வீரனாக இருந்தால் எவ்வளவு பணம், எவ்வளவு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புக்கள் சோகம் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம் Empty Re: "வில்' விற்ற வீராங்கனை * விளையாட்டு அமைச்சர் வருத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொருளாதார பிரச்சினை காரணமாக ஒலிம்பிக் பதக்கத்தை ரூ.2¼ கோடிக்கு விற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை
»  பிரதமரின் சொந்த மாநிலத்தில் நூடுல்ஸ் விற்று பிழைப்பு நடத்தும் விளையாட்டு வீராங்கனை
» ராகுலை புகழ்ந்த மத்திய அமைச்சர் : பா.ஜ.,வில் சலசலப்பு
» கானாவின் விளையாட்டு துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
» மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum