ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு

+4
யினியவன்
அதி
அருண்
பிரசன்னா
8 posters

Go down

6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு Empty 6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு

Post by பிரசன்னா Sat Mar 31, 2012 12:07 pm

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹிரிதேஸ்வர், 6 நபர்கள் விளையாடும் வகையிலான செஸ் விளையாட்டை வடிவமைத்துள்ளான். ஹிரிதேஸ்வர் மாற்றுத்திறனாளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வுநேரங்களில், ஹிரிதேஸ்வர் தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் செஸ் விளையாடிக் கொண்டிருப்பான். பின் தந்தை உதவியுடன் ஆன்லைனின் செஸ் விளையாட துவங்கினான். ஆன்லைன் மூலம் ஒரேநேரத்தில் 4 பேர் செஸ் விளையாடலாம். இதனிடையே, 6 பேர் விளையாடும் வகையிலான செஸ் விளையாட்டு குறித்து ஹிரிதேஸ்வர் மனதில் எண்ணம் உதித்தது. அதன்விளைவாக, ஒரே நேரத்தில் 6 பேர் விளையாடும் வகையிலான வட்ட வடிவ செஸ் போர்டை வடிவமைத்தார். இந்த வட்ட வடிவ செஸ் போர்டு, ஹிரிதேஸ்வர் பாத்தி என்ற பெயரில் மார்ச் 21ம் தேதி காப்புரிமை பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு Empty Re: 6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு

Post by அருண் Sat Mar 31, 2012 12:35 pm

சூப்பருங்க சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு Empty Re: 6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு

Post by அதி Sat Mar 31, 2012 1:09 pm

விளையாட்டு பிள்ளையாய் இல்லாமல் விளையாட்டிலேயே புது முயற்சி செய்திருக்கிறாரே மகிழ்ச்சி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு Empty Re: 6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு

Post by யினியவன் Sat Mar 31, 2012 1:11 pm

வாழ்த்துகள் நம் மாணவருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு Empty Re: 6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு

Post by ஹர்ஷித் Sat Mar 31, 2012 1:18 pm

இவர் ஒரு சிறப்புக்க் குழந்தை என்பது சற்று நம்பக்கடினமாக இருக்கிறது.
மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு Empty Re: 6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு

Post by ani63 Sat Mar 31, 2012 3:39 pm

சூப்பருங்க
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு Empty Re: 6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு

Post by முத்துராஜ் Sat Mar 31, 2012 6:22 pm

மிக சிறந்த கண்டுபிடிப்பு , இந்த செஸ் விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலமாக என்னுடய பாராட்டுக்கள்.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு Empty Re: 6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு

Post by நவீன் Sat Mar 31, 2012 6:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு Empty Re: 6 பேர் விளையாடும் செஸ் : ஜெய்ப்பூர் மாணவன் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செஸ் விளையாடும் சர்தார்ஜி
» 3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு
» வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு !
» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
» செஸ் போட்டியின்போது போதையில் தூங்கிய பிரான்ஸ் செஸ் வீரர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum