புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 I_vote_lcapபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 I_voting_barபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 31, 2012 12:05 pm

First topic message reminder :

சென்னை: தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் இன்று ஜெ.,அறிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், முதல்வர் பதவியை பிடிக்க சசி மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரூவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய கூட்டம் நடந்ததாகவும் ஜெ., வுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவினர்களான ராவணன், தினகரன், திவாகரன், சுதாகரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து அவர்கள் மீது நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசி கோர்ட்டில் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் ஜெ.,வுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எல்லா முடிவுகளும் நானே எடுத்தது என்றார். இதுவும் ஜெ.,வுக்கு சற்று திருப்தியை தந்தது.

இதனையடுத்து கடந்த வாரம் சசி , ஜெ.,வுக்கு ஒரு கடிதம் எழுதினார். தொடர்ந்து அவருக்கு துணையாக பணியாற்ற விரும்புவதாகவும், கனவில் கூட அக்காவுக்கு துரோகம் நினைத்தது இல்லை என்றும் உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். கடிதம் எழுதப்பட்ட உடனே சசி மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கப்டுவார் என்று பேசப்பட்டது அதன்படி ஜெ., இன்று சசி மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளார். ஆனால் சசியின் உறவினர்கள் மீதான நடவடிக்கையில் மாற்றமில்லை என்றும் கூறியிருக்கிறார் ஜெ., எப்படியோ சசிக்கு எதிரான கட்சி பிரமுகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கின்றனர்.

உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்க கடிதம் முழு விவரம் : முதல்வர் ஜெ.,வுடனான உறவு முறிந்தது ஏன் என்பது குறித்து சசிகலா தரப்பில் கடந்த 28 ம் தேதி வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் கூறியிருந்தது: நானும் முதல்வர் ஜெ.,வும் 1984 முதல் 24 ஆண்டுகளாக பழகி வந்துள்ளோம். 1988 முதல் போயஸ் தோட்டத்தில் அவருடன் வசித்து வந்தேன். அவரது பணிச்சுமையை குறைக்க விரும்பினேன். அவருக்கு பணியாற்றும் நோக்கம் தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை. அவரும் என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவருக்கு துணையாக பணியாற்றி வந்தேன்.

ஆனால் போயஸ் தோட்டத்தில் இருக்கும் போது எனது உறவினர்கள் நண்பர்கள் தங்களின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது ஜெ., ( கடந்த டிசம்பர் மாதம் ) நடவடிக்கை எடுத்த பின்னரே தெரியவந்தது. ஜெ.,வுக்கு எதிராக சதி செய்தார்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது. அவருக்கு நான் கனவிலும் துரோகம் நினைத்தது இல்லை. ஜெ.,வுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள் ஆவர். ஜெ.,வுக்கு எதிராக துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. இவர்கள் உறவை துண்டித்து விட்டேன். எனக்கும் அவர்களுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும் பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஜெ,.வுக்கு உண்மையான தங்கையாகவே இருக்க விரும்புகிறேன். ஏற்கனவே அவருக்கு எனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் அக்காவுக்கு உதவியாகவே இருக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த உருக்க கடிதத்தை ஜெ., இன்று ஏற்றுக்கொண்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=438605

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 1357389பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 59010615பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Images3ijfபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Images4px

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 1:08 am

Aathira wrote:இந்த முறை படம் கொஞ்சம் அதிக ரீல் ஓடிடுச்சு போல இருக்கே.. என்ன கொடுமை சார் இது அநியாயம்

எத்தன ரீல் ஓடினாலும் பிளாப்ன்னுதான் ஏற்கனவே தெரியுமே...

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 224747944

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Rபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Aபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Emptyபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Rபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 1:13 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:இந்த முறை படம் கொஞ்சம் அதிக ரீல் ஓடிடுச்சு போல இருக்கே.. என்ன கொடுமை சார் இது அநியாயம்

எத்தன ரீல் ஓடினாலும் பிளாப்ன்னுதான் ஏற்கனவே தெரியுமே...
இத்தனையும் பார்த்துப் பார்த்தும் இந்த மக்கள் இன்னும் இவங்களைப் பிளாப்பாக்க மாட்டேங்கறாங்களேன்னுதான் வருத்தமா இருக்கு....

பேசாம ஈகரை (நாம) ஒரு கட்சி ஆரம்பிக்கலாமா ரா.ரா. நம்ம கொ.வெ. வை கொ.ப.செ.வா போட்டு.... ஜாலி

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Aபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Aபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Tபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Hபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Iபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Rபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Aபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 1:15 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:இந்த முறை படம் கொஞ்சம் அதிக ரீல் ஓடிடுச்சு போல இருக்கே.. என்ன கொடுமை சார் இது அநியாயம்

எத்தன ரீல் ஓடினாலும் பிளாப்ன்னுதான் ஏற்கனவே தெரியுமே...
இத்தனையும் பார்த்துப் பார்த்தும் இந்த மக்கள் இன்னும் இவங்களைப் பிளாப்பாக்க மாட்டேங்கறாங்களேன்னுதான் வருத்தமா இருக்கு....

பேசாம ஈகரை (நாம) ஒரு கட்சி ஆரம்பிக்கலாமா ரா.ரா. நம்ம கொ.வெ. வை கொ.ப.செ.வா போட்டு.... ஜாலி

ஏன் இந்த கொ.வெ.?... சோகம் அதிர்ச்சி ஒன்னும் புரியல

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 224747944

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Rபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Aபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Emptyபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 Rபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக