Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Samsung Galaxy வகை போன்களுக்கு தமிழ் எழுத்துருவை நிறுவுவது எப்படி? -விளக்கம்
4 posters
Page 1 of 1
Samsung Galaxy வகை போன்களுக்கு தமிழ் எழுத்துருவை நிறுவுவது எப்படி? -விளக்கம்
Samsung Galaxy வகை போன்களுக்கு Root செய்யாமலேயே தமிழ் எழுத்துருவை நிறுவ முடியும்.
முதலில் Fontomizer SP என்னும் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.hongik.fontomizerSP
இவ்வாறிருக்கும் பக்கத்தில் 'A' என்பதனுள் இருக்கும் ‘Akshar unicode' என்னும் எழுத்துருவை தரவிறக்கம் செய்யுங்கள்.
தரவிறக்கம் முடிந்ததும், Fontomizer -லிருந்து வெளியேறி, Settings - Display - Screen display - Font style இங்கு செல்லவும். அதனுள் சற்று முன் நீங்கள் தரவிறக்கிய Akshar எழுத்துரு இருக்கும். இந்த எழுத்துருவைத் தேர்வு செய்தால் போதுமானது. Samsung Galaxy அலைபேசியில் தமிழ் எழுதுக்களைப் படிக்க முடியும். ஆனால் இந்த எழுத்துருவில் தெளிவான தமிழ் இல்லை. ஓபரா உலாவியில் தமிழ் தளத்தைத் திறந்தால் எப்படி தமிழ் இருக்குமோ அவ்வாறு உள்ளது.
தமிழில் எழுத:
https://play.google.com/store/apps/details?id=com.KM.TK
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Samsung Galaxy வகை போன்களுக்கு தமிழ் எழுத்துருவை நிறுவுவது எப்படி? -விளக்கம்
இப்பொழுது தமிழ் இவ்வாறுதான் உள்ளது. சில எழுத்துருக்களை பரிந்துரைத்துள்ளேன். இணைக்கிறார்களா எனப் பொருத்திருந்து பார்ப்போம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Samsung Galaxy வகை போன்களுக்கு தமிழ் எழுத்துருவை நிறுவுவது எப்படி? -விளக்கம்
தகவலுக்கு நன்றி! அண்ணா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: Samsung Galaxy வகை போன்களுக்கு தமிழ் எழுத்துருவை நிறுவுவது எப்படி? -விளக்கம்
நன்றி தல , காத்திருக்கிறோம். ICS எப்ப வருமென்று தகவல் தெரிந்ததா ?! ஆவலுடன் உள்ளேன்
Re: Samsung Galaxy வகை போன்களுக்கு தமிழ் எழுத்துருவை நிறுவுவது எப்படி? -விளக்கம்
ராஜா wrote:நன்றி தல , காத்திருக்கிறோம். ICS எப்ப வருமென்று தகவல் தெரிந்ததா ?! ஆவலுடன் உள்ளேன்
அதற்குக் காத்திருந்து வெறுத்துப் போன நிலையில் தமிழுக்கு வேறு என்ன வழி என்று தேடியதில் கிடைத்ததுதான் இந்த வழிமுறை!
சரியான எழுத்துருவைப் பரிந்துரைத்துள்ளேன். இணைத்தால் அறியத் தருகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Samsung Galaxy வகை போன்களுக்கு தமிழ் எழுத்துருவை நிறுவுவது எப்படி? -விளக்கம்
சிவா wrote:ராஜா wrote:நன்றி தல , காத்திருக்கிறோம். ICS எப்ப வருமென்று தகவல் தெரிந்ததா ?! ஆவலுடன் உள்ளேன்
அதற்குக் காத்திருந்து வெறுத்துப் போன நிலையில் தமிழுக்கு வேறு என்ன வழி என்று தேடியதில் கிடைத்ததுதான் இந்த வழிமுறை!
சரியான எழுத்துருவைப் பரிந்துரைத்துள்ளேன். இணைத்தால் அறியத் தருகிறேன்!
Re: Samsung Galaxy வகை போன்களுக்கு தமிழ் எழுத்துருவை நிறுவுவது எப்படி? -விளக்கம்
நண்பரே
இது எல்ஜி Optimus Black போனுக்கு சேருமா
ரா.சரவணன்
இது எல்ஜி Optimus Black போனுக்கு சேருமா
ரா.சரவணன்
Similar topics
» Samsung P3100 Galaxy TAB2 இது பயன்படுத்துவதற்கு எப்படி உள்ளது - உதவி வேண்டும் நண்பர்களே
» நோக்கியா E71 போனில் தழிழ் எழுத்துருவை எவ்வாறு நிறுவுவது?
» Samsung Galaxy J5 & J7
» Samsung Galaxy Golden (SHV-E400) - இரண்டு திரைகளுடன் சாம்சங் கைப்பேசி அறிமுகம்!
» NEED STABLE CUSTOM ROM FOR SAMSUNG GALAXY Y DUOS ST -6102
» நோக்கியா E71 போனில் தழிழ் எழுத்துருவை எவ்வாறு நிறுவுவது?
» Samsung Galaxy J5 & J7
» Samsung Galaxy Golden (SHV-E400) - இரண்டு திரைகளுடன் சாம்சங் கைப்பேசி அறிமுகம்!
» NEED STABLE CUSTOM ROM FOR SAMSUNG GALAXY Y DUOS ST -6102
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|