புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
Page 1 of 1 •
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
தேயிலை (Tea, Camellia sinensis) ஒரு பசுமைத் தாவரம். இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
தேயிலை முதலில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.
போதிதர்மர் (தாமோ) தவம் செய்யும் போது உறங்கிவிடாமல் இருக்க தன் இரு மேல் இமைகளை வெட்டி எறிந்ததாகவும் ,அது நிலத்தில் தேயிலை பயிராக வளர்ந்த்தது என்றும் சீன கதைகள் உண்டு
மூன்று வகைத் தேயிலைகள்:
தேயிலையை பக்குவப்படுத்தும் முறையைப் பொறுத்து 3 வகைப்படும். பச்சை தேயிலை(Green Tea), ஊலூங் தேயிலை(Oolong Tea), மற்றும் கருப்பு தேயிலை (நாம் பயன்படுத்தும் Black Tea).
நாம் பயன்படுத்தும் தேயிலை இலையின் அளவைப் பொறுத்து அதன் தரம் பிரிக்கப்படுகிறது. பொதுவாக பெரிய இலைகள் உள்ள நல்ல தரமான தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தூள் தேயிலை (Dust Tea) உள்நாட்டில் விற்கப்படுகின்றது.
இந்தியாவில் சிறந்த தேயிலை என்ற இடத்தை டாட்டா தேயிலை பிடித்துள்ளது
இலங்கை கறுப்புத் தேயிலை இலங்கையில் வளர்க்கப்படும் கறுப்புத் தேயிலையாகும்.இது நல்ல நறுமணத்தைக் கொண்டிருப்பதோடு சிற்றஸ் அமிலத்தின் மணத்துக்கு ஒப்பானதாகும். தேயிலை சுவையூட்டிகள் கலந்தோ அல்லது கலக்கப்படாமலோ அருந்தப்படுகிறது. தேயிலை பல பெருந்தோட்டங்களில் பல உயரங்களில் வளர்க்கப்படுகிறது, உயரத்துக்கமைய சுவையும் வேறுபடுகிறது.
டீ வகைகள்
கிரீன் டீ
தற்போது இந்த தேயிலையின் முக்கியத்தும் பரவியுள்ளதால் பெரிய கடைகளில் சாதாரணமாக கிடைக்கின்றது. இந்த தேயிலை கரும்பச்சையாக சுருண்டு நீளமாக காணப்படும். தண்ணீரில் போடப்பட்டபின் இதன் அளவு பெரிதாகி நிறம் பச்சையாக மாறும். மற்ற தேயிலைகளை விட இந்த தேயிலையின் விலை சற்று அதிகம். பல நாடுகளில் தயாரிக்கப்பட்டாலும் சீனாவின் பச்சைத் தேயிலை தான் சிறந்ததாகும்.
பச்சைத் தேயிலையிலிருந்து தேனீர் தயாரித்தல்:
மற்ற தேயிலை போன்று இதை கொதிக்க வைக்கக்கூடாது. தேனீர் தயாரிக்க 70 – 85 டிகிரி வெப்பம் போதுமானது. தண்ணீரை கொதிக்க வைத்து – இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்தால் சரியான வெப்பநிலைக்கு வந்து விடும்.
பின் தேவையான பச்சைத் தேயிலையை ஒரு குவளையில்(glass) போட்டு (ஒரு கிளாசுக்கு 2 கிராம் = ஒரு டீஸ்பூன்) சிறிது வெந்நீரை தேயிலையை மூடும் அளவிற்கு ஊற்றி உடனே தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டும். இதனால் தேயிலை கழுவப்படுவது மட்டுமன்றி அதில் உள்ள காஃபீனும் ஓரளவு அகற்றப்படும். அதன் பின் தேவையான அளவு வெந்நீரை ஊற்றி ஒன்று அல்லது இரண்டு நிமிடம் ஊற வைக்கவும். இதில் பயன்படுத்தப் பட்ட இலையை இன்னும் சில முறைகள் வெந்நீர் விட்டு அருந்தலாம். கண்டிப்பாக பால் இதனுடன் சேர்க்கக்கூடாது. சர்க்கரையை தவிர்ப்பது நலம். சுவையை மேலும் அதிகரிக்க “தோலுடன் நறுக்கிய எலுமிச்சை பழத்தின”் சிறிய துண்டை தேனீரில் போட்டும் குடிக்கலாம்.
பச்சைத் தேயிலையை கொதிக்க வைப்பதால் இதன் தன்மை மாறிவிடும். எனவே மேலே கூறிய முறைப்படி தயாரித்து மணம் – சுவை – மருத்துவ குணமுடைய தேனீரை அருந்தலாம்
மசாலா டீ
தேவையான பொருட்கள்:
பால் - 1 கப்
டீ பேக் - 1
சர்க்கரை - இனிப்புக்கேற்ப
பொடிக்க:
ஏலக்காய் -7
பட்டை - 1 சிறுதுண்டு
சுக்கு - 1 சிறுதுண்டு
கிராம்பு - 2
மிளகு - 3
செய்முறை :
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடிக்கவும்.
*பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து கொதித்ததும் டீ பேக் சேர்த்து கொதிக்கவிடவும்.பின் பாலை சேர்த்து கொதிக்க வைத்து பொடித்த பொடியில் 1 1/2 டீஸ்பூன் சேர்க்கவும்.
*கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.சுவையும் மணமும் ரொம்ப நல்லாயிருக்கும்.
ஹை டீ (High Tea)
பிரிட்டீஷ்காரர்களின் சமையல் கலையில் இந்த ‘ஹை டீ’ க்கு மிக உயர்ந்த இடம். இதன் ரிஷிமூலம் நதிமூலம் தெரிந்து கொள்ள 1800 ஆண்டுக்குச் செல்லவேண்டும். இந்த காலகட்டத்தில் பிரிட்டனில் காஸ் விளக்கு, மற்றும் எண்ணெய் விளக்குகள் குறிப்பாக செல்வந்தர்களின் வீடுகளில் புழக்கத்துக்கு வர ஆரம்பித்து இருந்தன. இதனால் இரவு சாப்பாடு தாமதமாக சாப்பிடுவது நாகரிகம் ஆனது
ஹை டீயைப் பற்றிய கதை என்னவென்றால், பெட்போர்ட் என்ற இடத்தில் இருந்த சீமாட்டி ஒருவருக்கு மதிய வேளையில் மிகவும் ‘போர்’ அடிக்கவே அவ்வப்போது தனது தோழியரை அழைத்து சில நொறுக்குத் தீனிகளுடன் டீ சாப்பிடும் வழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். டீ சாப்பிடுவதே ஒரு பெரிய நாகரீகமாகக் கருதப்பட்டது அப்போது! சீமாட்டி ஆரம்பித்த வழக்கம் வேகமாகப் பரவ ஆரம்பித்து, பெண்களின் விருப்பமான பொழுது போக்கானது. செல்வந்தர்களிடம் ஆரம்பித்த இந்தப் பழக்கம் சாதாரண மக்களிடையேயும் பரவிற்று.
வீடுகளில் ஹை டீ பார்ட்டி என்றால், 4 மணிக்கு தொடங்க வேண்டும். இந்தப் விருந்துகளில் பயன்படுத்த படும் மேசைகள், தேநீர் கோப்பைகள், தேநீர் பாத்திரங்கள் என்று எல்லாமே ஸ்பெஷல் தான். சீனா களிமண்ணால் செய்யப்பட்ட தேநீர் கோப்பைகள், தேநீர் கெட்டில்கள், கைத்தறி துணியால் ஆன கை துடைக்கும் சின்ன துண்டுகள், வெள்ளியால் செய்யப்பட்ட பரிமாறும் பாத்திரங்கள் என்று இவற்றிற்கு ஒரு பாரம்பரியம் உண்டு.
ப்ளாக் டீ
தேவையானவை
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
டீத்தூள் - 1 தேக்கரண்டி,
செய்முறை
டீத்தூளுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் வடிகட்டி, எலுமிச்சம் பழம் பிழிந்து குடிக்கவும்.
மருத்துவகுணம்
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மருத்துவ-நிபுணர்கள். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க டீ உதவுகின்றது. ஒரு கப் டீ, யில் காபியை விடவும் குறைவாக 'காபினே' உள்ளது . எனவே கொழுப்பை பற்றி கவலைபட தேவையில்லை .
இருபினும் "உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள்" தினமும் ஒரு கப் டீ மட்டும் அருந்தினால் நன்று . உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்தஅழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும்.
பற்சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கட்டுப்படுத்த இதில் இயற்கையாக உள்ள ஃபுளோரைடு பயன்படுகிறது.
எலும்புவளர்ச்சிக்கு அவசியமான மேங்கனீஸும் இருதய துடிப்பை கட்டுப்படுத்தும் போட்டாஷியமும் இதில் அபரிதமாக உள்ளது.
பச்சைத் தேயிலையில் பி1,பி2,பி6, ஃபோளிக் அமிலம் மற்றும் கால்சியம் (B1,B2,B3,Folic Acid and Calcium) போன்றனவும் அடங்கியுள்ளன.
ஓஹியோவில் உள்ள வெஸ்ட்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிடியின்(Case Western Reserve University,Cleveland) சமீப ஆராய்ச்சியின்படி மூட்டு வலி (ஆர்டரிடிஸ்) நோயின் தன்மையை பச்சைத் தேயிலையில் உள்ள பாலிபினால்(polyphenols) குறைக்கின்றது.
ஒரு சிலர் டீயை கொதிக்க கொதிக்க தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே இவை தொடர்ந்தால் தொண்டை புற்று நோய் உருவாக வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய மருத்துவ-ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
நல்லதொரு பதிவு ..
ஆனா நான் இப்போ டீடோட்டளர்
ஆனா நான் இப்போ டீடோட்டளர்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1