Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா
+7
ரவிக்குமார்
ரா.ரா3275
அருண்
பாலாஜி
ராஜா
balakarthik
பிரசன்னா
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா
First topic message reminder :
சென்னை : சசிகலா மீது கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க கட்சி பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சசிகலா வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் (ஜெயலலிதா) கூறியுள்ளார்.
தினமலர்

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா
சசிகலாவை இன்று ஏற்று கொண்டார் ஜெ.! சசியை எப்படி அழைப்பது?
ஜெயலலிதா – சசிகலா மீள் இணைப்புக்கான நடவடிக்கைகள் உச்சக்கட்ட வேகத்தில் ஓடத் துவங்கியுள்ளன. சசிகலாவின் விளக்க அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாக சற்றுமுன் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமது முன்னாள் தோழி மீது கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இனி சசிகலா பற்றி குறிப்பிடும்போது ‘முன்னாள் தோழி’ என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. ‘மறுபடியும் தோழி’ என்று சொல்வதா, ‘அர்ப்பணிக்கப்பட்ட சகோதரி’ என்று குறிப்பிடுவதா என்று கார்டனில் இருந்து தகவல் ஏதும் இன்றுவரை கிடைக்கவில்லை.
மார்ச் 28-ம் தேதி சசிகலா வெளியிட்ட விளக்க அறிக்கையில், “நான் போயஸ் தோட்டத்தில் இருந்து விட்டதால், வெளியுலகில் என்ன நடந்தது என்று தெரியாமல் போய்விட்டது” என்று குறைப்பட்டுக் கொண்டிருந்தார். அதனாலேயே அவரது உறவினர்கள் நடத்திய திருவிளையாடல்கள் தமக்கு தெரியாமலேயே போய்விட்டது என்றும் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த விளக்கம் சரியானதுதான் என்று இன்று ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவும் போயஸ் கார்டனில் வசிப்பதால், கார்டனுக்குள் தங்கியிருந்தால் வெளியுலகம் தெரியாது போய்விட்டிருக்க சான்ஸ் உள்ளது என்ற விஷயம் அவருக்கும் புரிந்து விட்டது என்று ஊகிப்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
தற்போது சசிகலா அப்பாவி அபலைப் பெண் என்பது நிரூபணமாகி விட்டதால், மீண்டும் போயஸ் கார்டனில் வசிப்பதற்கு அழைக்கப்படுவார் என்று ஊகிப்பதில் ஒரேயொரு சிக்கல்தான் உள்ளது. மீண்டும் ஒருமுறை போயஸ் கார்டனில் தங்கி, மீண்டும் ஒருமுறை வெளியுலகம் தெரியாது போய்விட்டால் என்னாகும் என்பதே அந்தச் சிக்கல்.
எப்படியோ, சசிகலாவை மீண்டும் கார்டனுக்கு அழைத்துக் கொண்டால், அவர் வெளியுலகைப் பார்ப்பதற்கு ஜெயலலிதா ஏற்பாடு செய்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
சசிகலாவின் உறவினர்களும் நண்பர்களும் திருச்சி, கோவை மற்றும் புழல் ஆகிய இடங்களில் உள்ள சிறைகளிலும், தமிழக உளவுத்துறையின் கண்காணிப்பில் உள்ள வீடுகளிலும் தற்போது தங்கியுள்ளனர்.
http://viruvirupu.com

சசிகலாவின் மீதான நடவடிக்கை ரத்து. அவரது விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன் - ஜெயலலிதா சசி, இந்த பூவை எடுத்து ஜனங்க காதுல சொருகு!!!!எம்புட்டு ட்ராம பண்ணாலும் அவங்க நம்புவாங்க.. நெக்ஸ்ட் மீட் பன்றேன்.. நன்றி வணக்கம்..
thanks-facebook
thanks-facebook
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா
கே. பாலா wrote:அச்சச்சோ
புரியுது ஆசானே புரியுது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா
பிள்ளையா குட்டியா, பாவம் வயசான காலத்துல ஒருத்தருக்கு ஆதரவா இன்னொருத்தார் இருந்துட்டு போகட்டுமே.
Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா
இது எல்லாருக்கும் தெரிஞ்ச முடிவுதானே. வேற ஏதாச்சும் செய்தி இருந்தா சொல்லுங்கப்பா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா
ராஜா wrote:பிள்ளையா குட்டியா, பாவம் வயசான காலத்துல ஒருத்தருக்கு ஆதரவா இன்னொருத்தார் இருந்துட்டு போகட்டுமே.
தல , இதுல ஒண்ணும் உள்குத்து இல்லையே ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா
அப்படி இருக்க சான்ஸ் இல்ல தல....வை.பாலாஜி wrote:தல , இதுல ஒண்ணும் உள்குத்து இல்லையே ..ராஜா wrote:பிள்ளையா குட்டியா, பாவம் வயசான காலத்துல ஒருத்தருக்கு ஆதரவா இன்னொருத்தார் இருந்துட்டு போகட்டுமே.
Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா
இனிமே தான் ஷோ (சோ) கள கட்டப் போவுதா கட்டம் கட்ட போவுதான்னு தெரியும்.கே. பாலா wrote:அச்சச்சோ
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
» வேலூர் ஜெயிலில் சந்திப்பு: டைரக்டர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; சசிகலா கணவர் நடராஜன் பேட்டி
» சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு : எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
» ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை
» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum