ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா

+7
ரவிக்குமார்
ரா.ரா3275
அருண்
பாலாஜி
ராஜா
balakarthik
பிரசன்னா
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Empty சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா

Post by பிரசன்னா Sat Mar 31, 2012 11:44 am

சென்னை : சசிகலா மீது கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க கட்சி பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சசிகலா வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் (ஜெயலலிதா) கூறியுள்ளார்.

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Empty Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா

Post by balakarthik Sat Mar 31, 2012 11:49 am

பாவம் இனி சசி பெயிற்சியின்போழுது பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களின் கதி ??????????


ஈகரை தமிழ் களஞ்சியம் சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Empty Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா

Post by ராஜா Sat Mar 31, 2012 11:49 am

என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Empty Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா

Post by பிரசன்னா Sat Mar 31, 2012 11:53 am

balakarthik wrote:பாவம் இனி சசி பெயிற்சியின்போழுது பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களின் கதி ??????????

அதோ கதி தான் அநியாயம்

சசி இல்லாமல் இருக்க முடியல போல...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Empty Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா

Post by பிரசன்னா Sat Mar 31, 2012 11:55 am

ராஜா wrote: என்ன கொடுமை சார் இது

நீங்க ஏன் தல முட்டிக்கிறீங்க, கட்சி தொண்டர்கள் முட்டிக்கட்டும்....

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Empty Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா

Post by பாலாஜி Sat Mar 31, 2012 11:56 am

balakarthik wrote:பாவம் இனி சசி பெயிற்சியின்போழுது பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களின் கதி ??????????

இனி அவர்களுக்கு சனிபெயற்சிதான் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Empty Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா

Post by அருண் Sat Mar 31, 2012 11:59 am

தோழி இல்லாமல் தூக்கம் வரல போலிருக்கு..! வந்தாச்சு கிளைமாக்ஸ்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Empty Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 11:59 am

ஒரு நாடகத்திற்கு திரை இடப்பட்டது...
இங்கே அ.தி.மு.க. தொண்டன் மீண்டும் இ.வாயன் ஆகிறான்...


சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா 224747944

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Rசசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Aசசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Emptyசசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Rசசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Empty Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா

Post by ரவிக்குமார் Sat Mar 31, 2012 12:20 pm

நான் அடிப்பது போல் அடிக்கிறேன்... நீ அழுவது போல் அழு... என்ற கதை போல் தான் உள்ளது... எம்.ஜி.ஆர்.ன் ரத்தத்தின் ரத்தங்களுக்கு, அண்ணா கூறியது போல் எதையும் தாங்கும் இதயம் தான்...


என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Empty Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா

Post by யினியவன் Sat Mar 31, 2012 1:17 pm

இருவரையும் கீழ்பாக்கம் மன நல மருத்துவ அவசரப் பிரிவில் அட்மிட் பண்ணினால் தான் சரி ஆகும் போல இருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா Empty Re: சசிகலா மீதான நடவடிக்கை ரத்து : ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum