Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்சத்திர பலன்கள் - 31.3.2012 முதல் 6.4.2012 வரை
Page 1 of 1
நட்சத்திர பலன்கள் - 31.3.2012 முதல் 6.4.2012 வரை
1. அஸ்வினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகிணி
5. மிருகசீரிஷம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
- Spoiler:
- பிறரை நிர்வகிக்கும் திறமை கூடும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். தகவல் தொடர்புகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்கள், மாதர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள்.
2. பரணி
- Spoiler:
- வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் அனுகூலமாய் இருந்து வரும். நட்சத்திராதிபதி அனுகூலமாக உலவத் தொடங்குவதால் நற்காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். பண நடமாட்டம் கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு திசைகள் நலம் தரும்.
3. கார்த்திகை
- Spoiler:
- வெற்றி வாய்ப்புகள் கூடும். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். அரசு விவகாரங்களில் அனுகூலமானப் போக்கே தென்படும். கொடுக்கல், வாங்கல் இனங்களில் விழிப்புணர்வு தேவை. பயணம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் உஷாராக இருங்கள்.
4. ரோகிணி
- Spoiler:
- நட்சத்திர நாயகன் சந்திரன் அனுகூலமாக உலவுவதால் உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல்நலம் சீராக இருந்து வரும். புதிய பொறுப்புகள், பதவிகள் கிட்டும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். நற்காரியங்கள் கைகூடும். இயந்திரப் பணியாளர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும்.
5. மிருகசீரிஷம்
- Spoiler:
- அலைச்சலும் உழைப்பும் கூடும் என்றாலும் அதற்கான பயனைப் பெறுவீர்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். வியாபாரிகள் விசேஷமான வளர்ச்சியைக் காண்பார்கள். தகவல் தொடர்பு துறைகளில் அபிவிருத்திக் காணலாம். பணப்புழக்கம் சரளமாகும்.
6. திருவாதிரை
- Spoiler:
- சுபகாரியங்கள் கை கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். பக்தி மார்க்கத்திலும், ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். தோல் பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. துர்கை வழிபாடு நலம் தரும்.
7. புனர்பூசம்
- Spoiler:
- பிரச்சினைகள் விலகி வாழ்வில் வளம் காண வாய்ப்புகள் கூடி வரும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து உபச்சாரங்களில் கலந்து கொள்வீர்கள். கடன் உபத்திரவம் குறையும். புனிதப் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிட்டும்.
8. பூசம்
- Spoiler:
- நூதனமானவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். கலைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு கூடப் பெறுவார்கள். பொருளாதார நிலை உயரும். மகிழ்ச்சி கூடும். மங்கையர்களுக்கு விதவிதமாய் நகைகள் சேரும். போக்குவரத்து சாதனங்கள் அனுகூலமாக இருந்து வரும்.
9. ஆயில்யம்
- Spoiler:
- எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். கடல் வாணிபம் லாபம் தரும். பொதுநலப் பணியாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு அனுகூலமான வாரமாகும். கடன் சுமை குறையும். பணப்புழக்கம் சீராகும். சனி, கேது பிரீதி செய்வது நல்லது. சங்கடங்கள் குறையும்.
10. மகம்
- Spoiler:
- சுபகாரியங்கள் நிகழ சந்தர்ப்பம் கூடிவரும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண்பீர்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புதிய பட்டங்கள், பதவிகள் சிலருக்கு கிட்டும். ஏற்றுமதி, இறக்குமதி இனங்கள் லாபம் தரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும்.
11. பூரம்
- Spoiler:
- எக்காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்பு விநாயகரை வழிபடுவதன் மூலம் நலம் உண்டாகும். உடல், ஆரோக்கியம், செய்தொழில், வியாபாரம் சிறப்பாக இருந்து வரும். மகிழ்ச்சி பெருகும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். பொதுநலப் பணியாளர்களுக்கு உற்சாகமான பாதை தெரிய வரும்.
12. உத்திரம்
- Spoiler:
- கலைஞர்கள் புகழும் பொருளும் பெறுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி இனங்கள் லாபம் தரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் பயன் பெறலாம். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள், மாதர்கள் பொதுநலப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
13. ஹஸ்தம்
- Spoiler:
- செய்தொழிலில் வளர்ச்சி காணும் இனிய வாரமாகும். கலைஞர்களுக்கு நோக்கம் நிறைவேறும். தன்னம்பிக்கை கூடும். வியாபாரம் பெருகும். பிற மொழி, மத, இனக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அரசு விவகாரங்களில் அனுகூலமானப் போக்கு தென்படும். உடல் நலம் சீர்பெறும்.
14. சித்திரை
- Spoiler:
- செல்வாக்கும் மதிப்பும் உயரும். பணவரவு திருப்தி தரும். சுபகாரியச் செலவுகள் கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும். கடிதச் செய்தி, பயணங்கள் அனுகூலமாகும். நில புலங்களால் ஓரளவு ஆதாயம் பெறலாம்.
15. சுவாதி
- Spoiler:
- கிரகங்கள் சாதகமாக உலவுவதால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். முயற்சி வீண் போகாது. குடும்பத்தில் சலசலப்புகள் குறையும். நிலபுலன்களால் ஆதாயம் கிடைத்து வரும். புதிய சொத்துக்கள் சேரும்.
16. விசாகம்
- Spoiler:
- தெய்வ தரிசனம், சாது தரிசனம் கிட்டும். மகிழ்ச்சி கூடும் வாரமாகும். முக்கியப் பதவிகள், பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடை போடுவார்கள். எதிர்ப்புகள் அகலும். உடல்நலம் சீராக இருந்து வரும். பண நடமாட்டம் திருப்தி தரும்.
17. அனுஷம்
- Spoiler:
- கடுமையாக உழைத்தாலும் பயன் உண்டாகும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காதீர்கள். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் உங்கள் செல்வாக்கு உயரும். குறுக்கீடுகள் தவிடு பொடியாகும். கணவன் மனைவி உறவில் குதூகலம் கூடுதலாகும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
18. கேட்டை
- Spoiler:
- துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். பொருளாதார நிலையில் விசேஷ வளர்ச்சி காண்பீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். சுபங்கள் கூடும். தீமைகள் விலகும். பொறியியல் துறை லாபம் தரும். பிற மொழி ஒன்றை கற்றுத் தெளிவீர்கள்.
19. மூலம்
- Spoiler:
- திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறை லாபம் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நிலபுலன்கள் லாபம் தரும். புதிய சொத்துக்கள் சேரும். மாணவர்களுக்கு செழிப்புக் கூடும். அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு விழிப்புணர்வு தேவை.
20. பூராடம்
- Spoiler:
- வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். உற்றார் உறவினர்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். கணவன், மனைவி உறவுநிலை திருப்திகரமாக இருந்து வரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திருமணம் கைகூடும். செய்தொழில் ஏற்றம் தரும்.
21. உத்திராடம்
- Spoiler:
- சோதனைகளை சாதனைகளாக்கி மகிழும் நல்வாரமாகும். செய்தொழிலில் அதிக கவனம் தேவை. மாணவர்களது எண்ணம் ஈடேறும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண்பீர்கள். கணவன் மனைவி உறவில் சந்தோஷம் அதிகரிக்கும். மகிழ்ச்சி கூடுதலாகும்.
22. திருவோணம்
- Spoiler:
- நட்சத்திர நாயகன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் பிரச்சினைகள் தீரும். உடல் நலம் சிறக்கும். தேகபலம் கூடும். தன்னம்பிக்கை வளரும். சுபகாரியங்கள் கூடும். செய்தொழில், வியாபாரம் செழிக்கும். பணப்புழக்கம் சரளமாகும். மண், மனை, கட்டிடங்கள் ஆதாயம் நல்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும்.
23. அவிட்டம்
- Spoiler:
- மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும் வாரம் இது. மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பணவரவு கூடும். கொடுக்கல், வாங்கல், பங்குச்சந்தை ஆகிய இனங்களில் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக ஓர் அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெறுவீர்கள்.
24. சதயம்
- Spoiler:
- அலைச்சலும், உழைப்பும் கூடும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கை தேவை. பயணத்தின் போது விழிப்புணர்வு அவசியம். பணம் நடமாட்டம் சீராக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி இனங்களில் லாபம் உண்டு. கம்ப்யூட்டர் துறையிலும் லாபம் கிட்டும். தந்தை நலன் அதிகரிக்கும். தாய்வழி உறவு மகிழ்ச்சி தரும்.
25. பூரட்டாதி
- Spoiler:
- தெய்வபலம் உங்களுக்கு பக்க பலமாய் இருந்து காக்கும். பெரியவர்கள் தனவந்தர்கள் ஆகியோர் உதவி புரிவார்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும். செய்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இரட்டிப்பாகும்.
26. உத்திரட்டாதி
- Spoiler:
- செய்தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடுவதால் ஆனந்தம் அதிகரிக்கும். பங்குச்சந்தை லாபம் தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் செழிப்பு உண்டாகும்.
27. ரேவதி
- Spoiler:
- பண நடமாட்டம் சற்று அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகள் பதவிகள் இவ்வார பிற்பகுதியில் கிட்டும். தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் திறமை வீண் போகாது. அலுவலகப் பணியாளர்கள், அரசியல் துறையினர், ஆன்மிகவாதிகளுக்கு சுபிட்சம் கூடும். இனிக்கும் செய்திகள் காதிற்கு வந்து சேரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நட்சத்திர பலன்கள் - 31.3.2012 முதல் 6.4.2012 வரை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை)
» வார நட்சத்திர பலன்கள்
» 27 நட்சத்திர பொதுப் பலன்கள்!
» பெண்களின் நட்சத்திர பலன்கள்
» சக்தி விகடன் - சனி பெயர்ச்சி 27 நட்சத்திர பலன்கள் 2011-2014
» வார நட்சத்திர பலன்கள்
» 27 நட்சத்திர பொதுப் பலன்கள்!
» பெண்களின் நட்சத்திர பலன்கள்
» சக்தி விகடன் - சனி பெயர்ச்சி 27 நட்சத்திர பலன்கள் 2011-2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|