Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
+2
இரா.பகவதி
சிவா
6 posters
Page 1 of 1
பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு 3 ரூபாய் அல்லது 4 ரூபாய் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நஷ்டம்
பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம், கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிருந்து, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே மாதத்துக்கு இரண்டு தடவை மாற்றி அமைத்து வருகின்றன. இருப்பினும், மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றே இதை செய்து வருகின்றன.
5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, பெட்ரோல் விலை உயர்வு கடந்த 3 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது, இத்தேர்தல்கள் முடிவடைந்து விட்டதால், பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, உற்பத்தி செலவுக்கு குறைவாக பெட்ரோலை விற்பனை செய்வதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு நடப்பு நிதி ஆண்டில், ரூ.4,500 கோடி இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
விலை உயருகிறது
எனவே, இந்த நஷ்டத்தை ஓரளவுக்கு சரிக்கட்ட நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து ஒரு எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது:-
பெட்ரோல் விற்பனை மூலம் லிட்டருக்கு 6 ரூபாய் 43 காசுகள் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 20 சதவீத விற்பனை வரியையும் சேர்த்தால், பெட்ரோலை லிட்டருக்கு 7 ரூபாய் 72 காசுகள் விற்றால்தான் கட்டுப்படி ஆகும்.
3 ரூபாய்
ஆனால், ஒரேயடியாக அவ்வளவு உயர்த்துவது கடினம். இருப்பினும், லிட்டருக்கு 3 ரூபாய் அல்லது 4 ரூபாய் உயர்த்துவது சாத்தியம்தான்.
இதுகுறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினதந்தி

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
இவர்கள் நஷ்டம் என்பது உண்மையிலேயே நஷ்டம் இல்லை , லாபதில கொஞ்ச குறஞ்சத தான் இப்படி நஷ்டம் அப்பிடிங்குரங்க ,
இது என்ன பெரிய விசியம் கிடைக்கிற லாபத்துல ஒரு பெட்டியை குடுத்தா போதும்
மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றே இதை செய்து வருகின்றன.
இது என்ன பெரிய விசியம் கிடைக்கிற லாபத்துல ஒரு பெட்டியை குடுத்தா போதும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
மக்களின் வாழ்க்கை நிலை தவிர மத்ததெல்லாம் நல்லாவே உயருது
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
மாட்டு வண்டி, ரிக்ஷா இதெல்லாம் கூடிய விரைவில் நடைமுறையில் வரும்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
முஹைதீன் wrote:மாட்டு வண்டி, ரிக்ஷா இதெல்லாம் கூடிய விரைவில் நடைமுறையில் வரும்.
கூடவே நம்ம குதிர வந்தியாவும் சேர்த்துக்குங்க பாஸ்...
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க....போய் ஒரு ஆப்பிள் ஜூஸ் குடிங்கஜேன் செல்வகுமார் wrote:எல்லாரையும் போட்டுத்தள்ளனும்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
ப்ரீ-யா குடுப்பங்களா மா?அதி wrote:ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க....போய் ஒரு ஆப்பிள் ஜூஸ் குடிங்கஜேன் செல்வகுமார் wrote:எல்லாரையும் போட்டுத்தள்ளனும்...![]()
Re: பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
ஓ கொடுப்பாங்களே...ஆப்பிள் ஜூஸ் குடிக்க ஒரு ஸ்ட்ரா ஃப்ரீ தான்ஜேன் செல்வகுமார் wrote:ப்ரீ-யா குடுப்பங்களா மா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
கூடவே நம்ம குதிர வந்தியாவும் சேர்த்துக்குங்க பாஸ்...
அதுல ஒரு சுகம் இருக்கு. போயி பாருங்க.
ஆனா என்ன அவசரத்துக்கு. கொஞ்சம் கஷ்டப்படனும்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாளை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.35 உயருகிறது.
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|