புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னைப்போல் ஒருவன் !!!!!
Page 1 of 1 •
நான் சொல்லப் போகிற மாதிரி கேரக்டர் ஒருத்தர் எல்லா ஊரிலும் இருப்பார்.
பதினாறு வயதினிலே, சின்ன ஜமீன், ராமன் எத்தனை ராமனடி உள்ளிட்ட பல சினிமாக்களில் இது மாதிரி கரெக்டர்களை சித்தரித்து விட்டார்கள்.
ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது என்கிற சூத்திரத்தின் படி நான் பேரைச் சொல்லப் போவதில்லை.
அவனுடைய நிஜப் பெயர் அவனுக்கே ஞாபகம் இருக்கிறதா என்பது சந்தேகம்.
பெரும்பாலும் அவனைக் கோணங்கி என்றுதான் அழைப்பார்கள். அவனுடைய கல்வி அனுபவங்கள் வினைத்தொகை. என் நண்பனின் அண்ணாவோடு மூன்றாம் வகுப்பு படித்தான், என் பக்கத்து வீட்டு அக்காவோடு ஐந்தாம் வகுப்பு படித்தான், என்னோடு ஆறாம் வகுப்பு படித்தான்! (எனக்கொரு தம்பி இருந்திருந்தால் அவனோடு ஏழாம் வகுப்பு படித்திருப்பானோ?) ஆறாவது படிக்கும் போதே அவனுக்கு பத்தொன்பது வயதாகி விட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருஷம் படித்த அனுபவத்தின் அடிப்படையில் அவனுக்கு அடுத்த வகுப்புக்கு பிரமோஷன் கொடுத்தார்கள். ஆனால் ஆறாம் வகுப்பு வந்த பிறகு சுத்தமாக லூஸ் மோஷன் ஆகி விட்டது.
“அதான் மூணு வருஷம் ஆயிடுத்தே சார், ஏழாவதுக்கு போட்டுடுங்களேன்” என்று அவன் அப்பா நெகோஷியேட் செய்தார்.
“இதோ பாரும் கிருஷ்ணமூர்த்தி, ஒண்ணாம் கிளாசில ஒரு வருஷம், ரெண்டாம் கிளாசில ரெண்டு வருஷம், மூணாம் கிளாசில மூணு வருஷம்ன்னு தெளிவான பார்முலா வெச்சிருக்கான் உங்க பையன். இப்படியே போச்சுன்னா எஸ்.எஸ்.எல்.சி. முடிக்கறப்போ அவனுக்கு எழுபத்திரண்டு வயசாயிடும். நான் வரல்லை இந்த ஆட்டத்துக்கு. நீங்க எச்எம்ஐ கேட்டுக்கங்க”
தலைமை ஆசிரியர் சுப்பிரமணிய ஐயரை பார்த்தார்.
“இத பாருய்யா இவன் கேள்விக்கெல்லாம் சரியான பதில் எழுதணும்ன்னு நான் எதிர் பார்க்கல்லை. தப்பான பதில் எழுதனும்ன்னும் எதிர்பார்க்கல்லை. அர்த்தம் இருக்கிற மாதிரி ஒரு வார்த்தை எழுதட்டும். போரும். உம்ம வேர்கள் சிலோன்ல இருக்குன்னு நினைக்கிறேன். இதோ பாரும்….”
‘அடட… பிகட…விமல….கசப….மிபவ…பகுவ…’ என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருந்த பேப்பர்களைக் கொடுத்தார்.
“ரொம்பப் பொறுமைய்யா உம்ம பையனுக்கு. இந்த சிங்கள ந்யூசை நாலு பக்கம் எழுதியிருக்கான். அவனை அறியாமைக் கூட அர்த்தம் இருக்கிற வார்த்தை ஒண்ணு கூட வரல்லை”
அத்தோடு கல்வி முயற்சி முடிந்தது.
அதற்கப்புறம் கொஞ்ச நாள் அவனுடைய அப்பா வேலை செய்த கல்யாண சமையல் கோஷ்ட்டியில் உதவிக்கு சிபாரிசு செய்தார்.
மைக்கேல் மதன காமராஜனில் வரும் வரதுக் குட்டி கஷ்கத்தை சொரிவது மாதிரி ஆட்சேபமான இடங்களை பந்தியில் நின்று கொண்டே சொரிய ஆரம்பித்தான். இதனால் வரக்கொடிய இல் ரேப்யூடேஷனை உத்தேசித்து சமையல்காரர் அவனை நிறுத்தி விட்டார்.
அழுக்கு வேஷ்டி பார்த்திருப்பீர்கள். அழுக்கையே வேஷ்டியாக கட்டியிருப்பான்.
பரப்பிரம்மம் மாதிரி எல்லா இடத்திலும் இருப்பான்.
பக்கத்து தெரு பிள்ளையார் கோயிலில் தண்ணீர் இழுத்துக் கொடுப்பது, பக்கத்து டீ கடையில் டேபிள் துடைப்பது, மளிகை கடையில் டெலிவரி பாய் வேலை என்று ஏதேதோ செய்வான். வீடுகளில் ரேஷனுக்குப் போய் வரச் சொன்னால் போவான். யார் வீட்டுத் திண்ணையில் வேண்டுமானாலும் படுப்பான். யார் எவ்வளவு திட்டினாலும் அச்செர்ட்டிவாக இருப்பான்.
அழகான பெண்களைப் பார்த்தால் வேஷ்டி நனைகிற வரை ஜொள்ளு விடுவான் .
அவனைப் பிடரியில் அறைந்து அந்த வீட்டுக் காரர் தெருவில் தள்ளினாலும் அடுத்த நாள் போய்,“மாமா, ரேஷன்ல சக்கரை போடறான். கார்டும் பையும் குடுங்கோ” என்கிற போது அவர் முன்னாள் நடந்ததை மறந்தே ஆக வேண்டும் .
திடீர் திடீரென்று ஒரு மானசீகத் தவிலை கையால் வாசித்துக் கொண்டு,
“டண்ட குண்டா… டண்ட குண்டா” என்று தெருவில் ஓடுவான்.
இடுப்பு வேஷ்டி நழுவி தெருப் பெண்கள் ஜன்னியில் பிதற்றுவார்கள்.
ரொம்ப நாள் கழித்து ஊருக்குப் போகிற போது என்னோடு ஒரு பெண் பயணம் செய்தாள். ஐ.ஐ.டி. யில் படிக்கிறவள். எதற்கெடுத்தாலும் என் டாடி, என் டாடி என்று பெருமை பேசிக் கொண்டே வந்தாள்.இறங்கும் போது அவளை ரிசீவ் செய்ய அவர் வந்திருந்தார். யாருடா அந்த டாடி என்று பார்த்தால்…….
அது கோணங்கி இல்லை, வேறு யாரோ.ஹி ஹி ஹி

இனிய முட்டாள்கள் தின நல்வாழ்த்துக்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நான்தான் முதல் ஆள...!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:
எப்பவுமே நீதானப்பா முதல ஐ அப்ப்ரிசேட்
அண்ணனுக்கு தம்பி விட்டு கொடுத்துட்றேன் நீங்களே முதல் இடத்தை பெற்றுக்கொள்ளுங்கள்..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாங்க வெவரம்ல - வெவகாரமான ஆளுங்க பதிவை
எண்டு டு பிகினிங் தான படிக்கற வழக்கம்.
அதுவும் இன்னிக்கு சர்வம் ஜாக்கிரதையால்ல இருக்கோம்.
ஆனா சூப்பர் காமடி & கலக்கல் கதை பாலா.

கொலவெறி wrote:நாங்க வெவரம்ல - வெவகாரமான ஆளுங்க பதிவை
எண்டு டு பிகினிங் தான படிக்கற வழக்கம்.
அதுவும் இன்னிக்கு சர்வம் ஜாக்கிரதையால்ல இருக்கோம்.
என்னதான் ஜாக்கிரதையா இருந்தாலும் சிக்குனா சிக்கன்குனியாத்தான் தலைவரே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1