Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெல்லத்துக்குள்ள மூளை இருக்கு?
+6
சிவா
ந.கார்த்தி
இரா.பகவதி
யினியவன்
அதி
ரா.ரா3275
10 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
வெல்லத்துக்குள்ள மூளை இருக்கு?
First topic message reminder :
கணவன்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு?
மனைவி: பொங்கல்ல சர்க்கரை போட்டிருக்கேன்...!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"என்னதான் அதி நவீன பிரஸ் நடத்துபவரா இருந்தாலும், அவரால 'அச்சு' வெல்லம் போட்டுதான் பொங்கல் செய்ய முடியும். 'ஆப்செட்' வெல்லாம் போட்டு செய்ய முடியாது!"
"என்னதான் 'மண்டை' வெல்லம்னாலும், அதை உடைச்சு பார்த்தா உள்ளே மூளை இருக்காது!"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே."
"நான் என்ன சாதிச்சேன்?"
"பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அந்த அலுவலகத்திலே.. எல்லோரும் தலையை விரிச்சுப் போட்டுட்டு இருக்காங்களே.. ஏன்?"
"அங்க லஞ்சம் கொடுத்தா தான் எதுவும் நடக்குமாம்.."
"அதை 'சிம்பாலிக்'கா உணர்த்தறாங்களாம்.. லஞ்சம் தலை விரிச்சு ஆடுதுன்னு"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : கூடல்.காம்

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வெல்லத்துக்குள்ள மூளை இருக்கு?
எதுக்கு வெல்லத்த உடைக்கவா ?!ரா.ரா3275 wrote:ஓடினாலும் விடாம தொரத்துவோம்...ராஜா wrote:
Re: வெல்லத்துக்குள்ள மூளை இருக்கு?
ராஜா wrote:எதுக்கு வெல்லத்த உடைக்கவா ?!ரா.ரா3275 wrote:ஓடினாலும் விடாம தொரத்துவோம்...ராஜா wrote:
மண்டைய உடைச்சுப் பார்க்க...மண்ட வெல்லம்ல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வெல்லத்துக்குள்ள மூளை இருக்கு?
ரா.ரா3275 wrote:பிரசன்னா wrote:லஞ்சம் தலை விரிச்சு ஆடுது
அத மொதல்ல சிண்டு போட வெக்கணும்...இல்லேன்னா அந்த சிண்ட அருக்கணும்...
சிண்டு முடிக்காம சிண்டு போட்டால் சரி ....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: வெல்லத்துக்குள்ள மூளை இருக்கு?
பிரசன்னா wrote:ரா.ரா3275 wrote:பிரசன்னா wrote:லஞ்சம் தலை விரிச்சு ஆடுது
அத மொதல்ல சிண்டு போட வெக்கணும்...இல்லேன்னா அந்த சிண்ட அருக்கணும்...
சிண்டு முடிக்காம சிண்டு போட்டால் சரி ....
முடியாம சிண்டு போட முடியாதே?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வெல்லத்துக்குள்ள மூளை இருக்கு?
பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!"
பெரிய சாதனை தான்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வெல்லத்துக்குள்ள மூளை இருக்கு?
அருண் wrote:பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!"
பெரிய சாதனை தான்..!
நீங்களுமா அருண்?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வெல்லத்துக்குள்ள மூளை இருக்கு?
ரா.ரா3275 wrote:
நீங்களுமா அருண்?...
இல்லை அண்ணா அந்த சாதனை செய்ய கொஞ்சம் காலம் ஆகும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வெல்லத்துக்குள்ள மூளை இருக்கு?
அலோ பாஸு, நாங்கல்லாம் யோசிச்சாலே மூளை செலவழிஞ்சுடும்ன்னு இத்தனை வருஷமா பத்திரமா பாதுகாத்து வைதிருக்கிறோம். இப்படி வந்து உடைக்கணும்ன்னு அலையுறீங்களே..ரா.ரா3275 wrote:மண்டைய உடைச்சுப் பார்க்க...மண்ட வெல்லம்ல...ராஜா wrote:எதுக்கு வெல்லத்த உடைக்கவா ?!ரா.ரா3275 wrote:ஓடினாலும் விடாம தொரத்துவோம்...ராஜா wrote:
Re: வெல்லத்துக்குள்ள மூளை இருக்கு?
ராஜா wrote:அலோ பாஸு, நாங்கல்லாம் யோசிச்சாலே மூளை செலவழிஞ்சுடும்ன்னு இத்தனை வருஷமா பத்திரமா பாதுகாத்து வைதிருக்கிறோம். இப்படி வந்து உடைக்கணும்ன்னு அலையுறீங்களே..ரா.ரா3275 wrote:மண்டைய உடைச்சுப் பார்க்க...மண்ட வெல்லம்ல...ராஜா wrote:எதுக்கு வெல்லத்த உடைக்கவா ?!ரா.ரா3275 wrote:ஓடினாலும் விடாம தொரத்துவோம்...ராஜா wrote:
நம்ம கட்சியா நீங்களும்?...ஓகே...பொழச்சிப் போங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» கணினி மூளை - மனித மூளை
» குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» மூளை இருக்கா ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum