ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையும் நானும் - புரட்சி

+9
அருண்
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
ந.கார்த்தி
சிவா
யினியவன்
அதி
ரா.ரா3275
13 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 5 Empty ஈகரையும் நானும் - புரட்சி

Post by Guest Fri Mar 30, 2012 9:56 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே ...

ஈகரைக்கும் எனக்குமான உறவு 1 1/2 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது ...

இந்திரியில் என் எண்ணங்களை விதைக்கலாம் என்று இருக்கிறேன் ...

என்னை பற்றிய உங்கள் விருப்பு , வெறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் ..

சிவா அய்யாவின் என் எண்ணங்கள் போன்ற பகுதிதான் இதுவும் ...

நான் என்ன தவறு செய்தாலும் பொறுத்து எனக்கு அறிவுரைகளை வழங்கிய அய்யா சிவா அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன் ..
avatar
Guest
Guest


Back to top Go down


ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 5 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by ராஜா Sat Mar 31, 2012 11:33 am

நல்ல திரி புரட்சி , எண்ணங்களை தொடருங்கள் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 5 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by அருண் Sat Mar 31, 2012 11:53 am

பேரிலே புரட்சி செய்வதெல்லாம் மிரட்சியாக இருக்க தொடருங்கள்.! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 5 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by பாலாஜி Sat Mar 31, 2012 11:59 am

சிவா wrote:மகிழ்ச்சி புரட்சி! என்றும் எங்களுடன் தாங்கள் இணைந்திருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆவல்.

தங்களைப் பற்றிய ஜோதிடக் குறிப்பு:

எவ்வளவு சுவையாகச் சமைத்தாலும், பறிமாறும் பொழுது வெறுப்பைக் காட்டினால் அங்கு சுவையும் இருக்காது, சாப்பிட மனமும் இருக்காது!

நம்மிடம் எவ்வளவு உயர்ந்த கொள்கைகள் இருந்தாலும், அதைப் பக்குவமாகவும், நாகரிகமாகவும் எடுத்துரைக்க வேண்டும்.

மற்றவர்களை ஏளனப்படுத்தக் கூடாது.

மனித மனம் அனைத்திற்கும் ஆசைப்ப்படும், அதனால்தான் ஈகரையில் அனைத்துத் துறைகளுக்கும் தனித்தனிப் பகுதிகள் அமைகப்பட்டுள்ளது. சினிமா பகுதியில் பதிவிடுபவர்களை தாங்கள் ஏளனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளீர்கள். அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

நம்மைத் திருத்திக் கொள்ள மட்டுமே நமக்கு உரிமை உண்டு, மற்றவர்களும் நம்மைப் போன்றே இருக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம்.

மனித மனங்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுவதுதான் என்னைப் பொறுத்த வரையில் மனிதனுக்கான முதல் தகுதி என்பேன்!

எனவே மற்றவர்களைக் குறை கூறுவதை விடுத்து, அனைவரும் நட்புடன் பழகும் விதமாக உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.


கலக்கல் தல ..


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 5 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by உதயசுதா Sat Mar 31, 2012 2:06 pm

புரட்சி wrote:என்னை முதன்முதலில் கண்டிதது உதய சுதா அக்காத்தான் ...

முதல் அறிவுரையும் அவர்தான் ...

வெப் துனியா தளத்தில் இருந்து பதிவுகளை மீள் பதிவு செய்து இறுதியில் நன்றி தெரிவிக்கவில்லை..
அதற்காக அவர் அன்பாக தனிமடலில் நன்றி தெரிவிக்க சொல்லி வேண்டுகோள் வைத்தார் ...

அவர் எப்போது கண்டிதார் என்பது நினைவில் இல்லை ...

உதய சுதா அக்கா ஈகரயின் பெண் போராளி என்றால் மிகை அல்ல ..

ஆனால் இப்போது அவரை அடிக்கடி பார்க்க முடிவதில்லை
உங்களை மட்டும் இல்லை புரட்சி, இந்த தவறை செய்த நிறைய பேருக்கு நான் மடல் போட்டு சொல்லி இருக்கேன். அதானே என் வேலையும். ஆனா ஈகரையின் பெண் போராளி என்று சொல்லுவதுதான் சங்கடமா இருக்கு. போராளிகள் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லையே


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 5 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 2:55 pm

புரட்சி அண்ணா நல்ல பதிவை துவக்கி உள்ளீர்கள் , ஒரு தடவை நான் ஒரு பதிவிற்கு சிமிலி மட்டும் ஈட்டிருந்தேன் அதை சுட்டி காட்டி என் தவறை புரிய வைத்தீர்கள்
உங்களை மட்டும் இல்லை புரட்சி, இந்த தவறை செய்த நிறைய பேருக்கு நான் மடல் போட்டு சொல்லி இருக்கேன். அதானே என் வேலையும். ஆனா ஈகரையின் பெண் போராளி என்று சொல்லுவதுதான் சங்கடமா இருக்கு. போராளிகள் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லையே

அக்கா நீங்கள் செய்யும் சமையல் ஒன்று போதாதா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 5 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by உதயசுதா Sat Mar 31, 2012 5:09 pm

[quote="இரா.பகவதி"]

அக்கா நீங்கள் செய்யும் சமையல் ஒன்று போதாதா [/குஓட்டே] உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி கன்னத்தில் அறை


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 5 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 5:17 pm

ஜாலி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 5 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by மகா பிரபு Sat Mar 31, 2012 7:05 pm

வாழ்த்துக்கள் புரட்சி. தொடருங்கள்..


உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் நிச்சயம் படிப்பேன். பின்னூட்டம் இடமால் கூட.

இந்த திரி உட்பட..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 5 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 7:37 pm

வாழ்த்துக்கள் புரட்சி. தொடருங்கள்..


உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் நிச்சயம் படிப்பேன். பின்னூட்டம் இடமால் கூட.

இந்த திரி உட்பட..

எங்க பதிவை அப்பிடினா படிக்க மாட்டீங்களா , சரி இங்க வேண்டாம் வேற பதிவுக்கு வாங்க நம்ம வழக்கை வச்சிக்காலம் அநியாயம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 5 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by Guest Sat Mar 31, 2012 9:41 pm

நன்றி சிவா அய்யா மற்றும் சுதா அக்கா ...

சிவா அய்யாவின் கருத்துக்கு மதிப்பு அளித்து இனி ஈகரையில் உலாவுவேன் என உறுதி கூறுகிறேன்
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 5 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum