Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையும் நானும் - புரட்சி
+9
அருண்
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
ந.கார்த்தி
சிவா
யினியவன்
அதி
ரா.ரா3275
13 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஈகரையும் நானும் - புரட்சி
First topic message reminder :
வணக்கம் உறவுகளே ...
ஈகரைக்கும் எனக்குமான உறவு 1 1/2 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது ...
இந்திரியில் என் எண்ணங்களை விதைக்கலாம் என்று இருக்கிறேன் ...
என்னை பற்றிய உங்கள் விருப்பு , வெறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் ..
சிவா அய்யாவின் என் எண்ணங்கள் போன்ற பகுதிதான் இதுவும் ...
நான் என்ன தவறு செய்தாலும் பொறுத்து எனக்கு அறிவுரைகளை வழங்கிய அய்யா சிவா அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன் ..

Guest- Guest
Re: ஈகரையும் நானும் - புரட்சி
அதி wrote:திருநெல்வேலிக்கே அல்வா-வானு நல்லாத்தான் கேக்குறீங்க....ஆனா அருவாள் அண்ணா செண்டிமென்ட்டா தாக்குனா ஆஃப் ஆகிடுறீங்களே ரா.ராரா.ரா3275 wrote:நாங்கல்லாம் திருப்பாச்சியவே திருப்பிப் போட்டவங்க...எங்களுக்கே அருவாளா?...
அப்படி என்ன செண்டிமெண்டா ஆப் ஆனேன்?...சொல்லுங்க...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரையும் நானும் - புரட்சி
சினி பீல்டுக்கு செண்டிமெண்ட் ரொம்ப அவசியம் அதி.அதி wrote:திருநெல்வேலிக்கே அல்வா-வானு நல்லாத்தான் கேக்குறீங்க....ஆனா அருவாள் அண்ணா செண்டிமென்ட்டா தாக்குனா ஆஃப் ஆகிடுறீங்களே ரா.ராரா.ரா3275 wrote:நாங்கல்லாம் திருப்பாச்சியவே திருப்பிப் போட்டவங்க...எங்களுக்கே அருவாளா?...
இல்லேன்னாலும் ராரா ரொம்ப நல்லவரு - அதான் அப்படி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரையும் நானும் - புரட்சி
நல்லா ஐஸ் வைங்க...அப்போதான் நாளைக்கு அவரு உங்களுக்கு சான்ஸ் கொடுப்பாரு சினிமாவுக்கு பாட்டெழுதகொலவெறி wrote:சினி பீல்டுக்கு செண்டிமெண்ட் ரொம்ப அவசியம் அதி.
இல்லேன்னாலும் ராரா ரொம்ப நல்லவரு - அதான் அப்படி.
பார்த்தீங்களா ரா.ரா.....உங்களை ஒரு வார்த்தை சொல்லி முடிக்குறதுக்குள்ள எங்கிருந்தோ வந்து இறங்கிட்டாரு.....அம்புட்டு பாசம்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: ஈகரையும் நானும் - புரட்சி
இங்க கதை அடிச்சீங்க நம்ம புரட்சி அண்ணே
திரும்பவும் கோச்சுப்பாரு - அப்புறம் ரெண்டு நாளில் வந்துடுவாரு.
அவரு எண்ணத்த சொல்ல வராரு அப்புறம்
இங்க என்னத்த சொல்ல முடியும்ன்னு எண்ணிடப் போறாரு?
திரும்பவும் கோச்சுப்பாரு - அப்புறம் ரெண்டு நாளில் வந்துடுவாரு.
அவரு எண்ணத்த சொல்ல வராரு அப்புறம்
இங்க என்னத்த சொல்ல முடியும்ன்னு எண்ணிடப் போறாரு?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரையும் நானும் - புரட்சி
அதி wrote:நல்லா ஐஸ் வைங்க...அப்போதான் நாளைக்கு அவரு உங்களுக்கு சான்ஸ் கொடுப்பாரு சினிமாவுக்கு பாட்டெழுதகொலவெறி wrote:சினி பீல்டுக்கு செண்டிமெண்ட் ரொம்ப அவசியம் அதி.
இல்லேன்னாலும் ராரா ரொம்ப நல்லவரு - அதான் அப்படி.
பார்த்தீங்களா ரா.ரா.....உங்களை ஒரு வார்த்தை சொல்லி முடிக்குறதுக்குள்ள எங்கிருந்தோ வந்து இறங்கிட்டாரு.....அம்புட்டு பாசம்
வென வெளிய இல்ல...ரெண்டு பெரும் அத நல்லாவே ப்ரூஃப் பண்றீங்க...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரையும் நானும் - புரட்சி
மகிழ்ச்சி புரட்சி! என்றும் எங்களுடன் தாங்கள் இணைந்திருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆவல்.
தங்களைப் பற்றிய ஜோதிடக் குறிப்பு:
எவ்வளவு சுவையாகச் சமைத்தாலும், பறிமாறும் பொழுது வெறுப்பைக் காட்டினால் அங்கு சுவையும் இருக்காது, சாப்பிட மனமும் இருக்காது!
நம்மிடம் எவ்வளவு உயர்ந்த கொள்கைகள் இருந்தாலும், அதைப் பக்குவமாகவும், நாகரிகமாகவும் எடுத்துரைக்க வேண்டும்.
மற்றவர்களை ஏளனப்படுத்தக் கூடாது.
மனித மனம் அனைத்திற்கும் ஆசைப்ப்படும், அதனால்தான் ஈகரையில் அனைத்துத் துறைகளுக்கும் தனித்தனிப் பகுதிகள் அமைகப்பட்டுள்ளது. சினிமா பகுதியில் பதிவிடுபவர்களை தாங்கள் ஏளனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளீர்கள். அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நம்மைத் திருத்திக் கொள்ள மட்டுமே நமக்கு உரிமை உண்டு, மற்றவர்களும் நம்மைப் போன்றே இருக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம்.
மனித மனங்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுவதுதான் என்னைப் பொறுத்த வரையில் மனிதனுக்கான முதல் தகுதி என்பேன்!
எனவே மற்றவர்களைக் குறை கூறுவதை விடுத்து, அனைவரும் நட்புடன் பழகும் விதமாக உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையும் நானும் - புரட்சி
இதை கூட ஆரம்பிசிடிங்களா சிவா அண்ணா !!!தங்களைப் பற்றிய ஜோதிடக் குறிப்பு:
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
Re: ஈகரையும் நானும் - புரட்சி
ந.கார்த்தி wrote:இதை கூட ஆரம்பிசிடிங்களா சிவா அண்ணா !!!தங்களைப் பற்றிய ஜோதிடக் குறிப்பு:
இதுதானே தொழில்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையும் நானும் - புரட்சி
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரையும் நானும் - புரட்சி
அருமையான செய்தி. சிலருடைய பின்னூட்டங்கள் மனதை புண்படுத்துவதால் ,அவர்களுடைய பகிர்வில் பின்னூட்டம் இடுவதை தவிர்த்துள்ளேன். இருக்கும் நாட்கள் எவ்வளவு என்று யாருக்குமே தெரியாது. இருக்கும் நாட்களில் இறுக்கம் அவசியமா? பதிவில் மட்டுமே பழகும் நாம் , பதிவில் வெறுப்பை பதித்திடலாமா ?சிவா wrote:மகிழ்ச்சி புரட்சி! என்றும் எங்களுடன் தாங்கள் இணைந்திருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆவல்.
தங்களைப் பற்றிய ஜோதிடக் குறிப்பு:
எவ்வளவு சுவையாகச் சமைத்தாலும், பறிமாறும் பொழுது வெறுப்பைக் காட்டினால் அங்கு சுவையும் இருக்காது, சாப்பிட மனமும் இருக்காது!
நம்மிடம் எவ்வளவு உயர்ந்த கொள்கைகள் இருந்தாலும், அதைப் பக்குவமாகவும், நாகரிகமாகவும் எடுத்துரைக்க வேண்டும்.
மற்றவர்களை ஏளனப்படுத்தக் கூடாது.
மனித மனம் அனைத்திற்கும் ஆசைப்ப்படும், அதனால்தான் ஈகரையில் அனைத்துத் துறைகளுக்கும் தனித்தனிப் பகுதிகள் அமைகப்பட்டுள்ளது. சினிமா பகுதியில் பதிவிடுபவர்களை தாங்கள் ஏளனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளீர்கள். அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நம்மைத் திருத்திக் கொள்ள மட்டுமே நமக்கு உரிமை உண்டு, மற்றவர்களும் நம்மைப் போன்றே இருக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம்.
மனித மனங்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுவதுதான் என்னைப் பொறுத்த வரையில் மனிதனுக்கான முதல் தகுதி என்பேன்!
எனவே மற்றவர்களைக் குறை கூறுவதை விடுத்து, அனைவரும் நட்புடன் பழகும் விதமாக உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» 'பசுமை புரட்சி, வெண்மை புரட்சி...டாஸ்மாக் புரட்சி'-ராமதாஸ்
» எகிப்து புரட்சி வெற்றி எதிரொலி, அல்ஜீரியாவிலும் அதிபருக்கு எதிராக புரட்சி வெடித்தது
» தமிழும் ஈகரையும்.
» ஈகரையும் நாமும்...
» புரட்சி தெரியுமா புரட்சி?
» எகிப்து புரட்சி வெற்றி எதிரொலி, அல்ஜீரியாவிலும் அதிபருக்கு எதிராக புரட்சி வெடித்தது
» தமிழும் ஈகரையும்.
» ஈகரையும் நாமும்...
» புரட்சி தெரியுமா புரட்சி?
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|