ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையும் நானும் - புரட்சி

+9
அருண்
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
ந.கார்த்தி
சிவா
யினியவன்
அதி
ரா.ரா3275
13 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 3 Empty ஈகரையும் நானும் - புரட்சி

Post by Guest Fri Mar 30, 2012 9:56 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே ...

ஈகரைக்கும் எனக்குமான உறவு 1 1/2 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது ...

இந்திரியில் என் எண்ணங்களை விதைக்கலாம் என்று இருக்கிறேன் ...

என்னை பற்றிய உங்கள் விருப்பு , வெறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் ..

சிவா அய்யாவின் என் எண்ணங்கள் போன்ற பகுதிதான் இதுவும் ...

நான் என்ன தவறு செய்தாலும் பொறுத்து எனக்கு அறிவுரைகளை வழங்கிய அய்யா சிவா அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன் ..
avatar
Guest
Guest


Back to top Go down


ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 3 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by அதி Fri Mar 30, 2012 10:49 pm

புரட்சி wrote:இனி ஈகரைக்கு வரமாட்டேன் என்று சொல்லி ஒரு திரி அல்லது பின்னோட்டம் இட்டு சென்று விடுவேன் ...
ஆனால் மனம் ஈகரையின் மேலேயே இருக்கும் , நொடிக்கு ஒரு தடவை ஈகரைஐ பார்வை இடுவதுமாக இருப்பேன் ...
2 , 3 நாட்களில் மீண்டும் இணைந்து விடுவேன் ...
ஆனாலும் நீங்க இப்படி உண்மையைப் போட்டு பட்டுன்னு உடைக்க கூடாது சிப்பு வருது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 3 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by Guest Fri Mar 30, 2012 10:52 pm

அதி wrote:
புரட்சி wrote:இனி ஈகரைக்கு வரமாட்டேன் என்று சொல்லி ஒரு திரி அல்லது பின்னோட்டம் இட்டு சென்று விடுவேன் ...
ஆனால் மனம் ஈகரையின் மேலேயே இருக்கும் , நொடிக்கு ஒரு தடவை ஈகரைஐ பார்வை இடுவதுமாக இருப்பேன் ...
2 , 3 நாட்களில் மீண்டும் இணைந்து விடுவேன் ...
ஆனாலும் நீங்க இப்படி உண்மையைப் போட்டு பட்டுன்னு உடைக்க கூடாது சிப்பு வருது

உங்கள் மனதை கஷ்ட படுதியதற்கு ஒரு மாதம் ஈகரைக்கு வார மாட்டேன் என சொல்லி இருந்தேன் .. ஆனால் இருக்க முடியவில்லை ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 3 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by அதி Fri Mar 30, 2012 10:54 pm

புரட்சி wrote:உங்கள் மனதை கஷ்ட படுதியதற்கு ஒரு மாதம் ஈகரைக்கு வார மாட்டேன் என சொல்லி இருந்தேன் .. ஆனால் இருக்க முடியவில்லை ஒன்னும் புரியல
எங்கு அப்படி சொல்லியிருந்தீர்கள்? ஏன்?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 3 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by ரா.ரா3275 Fri Mar 30, 2012 10:56 pm

அதி wrote:
புரட்சி wrote:உங்கள் மனதை கஷ்ட படுதியதற்கு ஒரு மாதம் ஈகரைக்கு வார மாட்டேன் என சொல்லி இருந்தேன் .. ஆனால் இருக்க முடியவில்லை ஒன்னும் புரியல
எங்கு அப்படி சொல்லியிருந்தீர்கள்? ஏன்?
ஒரு பேச்சுக்கு சொன்னா...உடனே கேள்வி...கேள்வி... என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 3 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by அதி Fri Mar 30, 2012 11:00 pm

ரா.ரா3275 wrote:ஒரு பேச்சுக்கு சொன்னா...உடனே கேள்வி...கேள்வி... என்ன கொடுமை சார் இது
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்ற பாடலை நீங்கள் கேட்டதில்லையா ரா.ரா? சிப்பு வருது எதற்கும் கொஞ்சம் மெதுவாகவே கேளுங்கள்....அருவாள் அண்ணா ரீமிக்ஸ் சாங் போட்டுட போராரு அதுக்கும்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 3 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by ரா.ரா3275 Fri Mar 30, 2012 11:02 pm

அதி wrote:
ரா.ரா3275 wrote:ஒரு பேச்சுக்கு சொன்னா...உடனே கேள்வி...கேள்வி... என்ன கொடுமை சார் இது
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்ற பாடலை நீங்கள் கேட்டதில்லையா ரா.ரா? சிப்பு வருது எதற்கும் கொஞ்சம் மெதுவாகவே கேளுங்கள்....அருவாள் அண்ணா ரீமிக்ஸ் சாங் போட்டுட போராரு அதுக்கும்.


நாங்கல்லாம் திருப்பாச்சியவே திருப்பிப் போட்டவங்க...எங்களுக்கே அருவாளா?...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 3 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by Guest Fri Mar 30, 2012 11:03 pm

ரா.ரா3275 wrote:
அதி wrote:
புரட்சி wrote:உங்கள் மனதை கஷ்ட படுதியதற்கு ஒரு மாதம் ஈகரைக்கு வார மாட்டேன் என சொல்லி இருந்தேன் .. ஆனால் இருக்க முடியவில்லை ஒன்னும் புரியல
எங்கு அப்படி சொல்லியிருந்தீர்கள்? ஏன்?
ஒரு பேச்சுக்கு சொன்னா...உடனே கேள்வி...கேள்வி... என்ன கொடுமை சார் இது

இல்லை அண்ணே ஒரு திரியில் அரட்டை பற்றி அதி பேசி இருந்தார் , அரட்டை அடிதலே திட்டுகிறார்கள் ... அதனால் 2 நாள் ஈகரைக்கு வரவில்லை என்று அந்த திரியில் தான் ,
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 3 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by ரா.ரா3275 Fri Mar 30, 2012 11:06 pm

புரட்சி wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:
புரட்சி wrote:உங்கள் மனதை கஷ்ட படுதியதற்கு ஒரு மாதம் ஈகரைக்கு வார மாட்டேன் என சொல்லி இருந்தேன் .. ஆனால் இருக்க முடியவில்லை ஒன்னும் புரியல
எங்கு அப்படி சொல்லியிருந்தீர்கள்? ஏன்?
ஒரு பேச்சுக்கு சொன்னா...உடனே கேள்வி...கேள்வி... என்ன கொடுமை சார் இது

இல்லை அண்ணே ஒரு திரியில் அரட்டை பற்றி அதி பேசி இருந்தார் , அரட்டை அடிதலே திட்டுகிறார்கள் ... அதனால் 2 நாள் ஈகரைக்கு வரவில்லை என்று அந்த திரியில் தான் ,

சும்மா...ஒரு பேச்சுக்கு சொன்னேன்...உடனே சீரியஸா பதில் சொல்றீங்களே தம்பி?...
தொடருங்கள் உங்கள் அனுபவங்களை...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 3 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by அதி Fri Mar 30, 2012 11:09 pm

ரா.ரா3275 wrote:நாங்கல்லாம் திருப்பாச்சியவே திருப்பிப் போட்டவங்க...எங்களுக்கே அருவாளா?...
திருநெல்வேலிக்கே அல்வா-வானு நல்லாத்தான் கேக்குறீங்க....ஆனா அருவாள் அண்ணா செண்டிமென்ட்டா தாக்குனா ஆஃப் ஆகிடுறீங்களே ரா.ரா சோகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 3 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by அதி Fri Mar 30, 2012 11:11 pm

புரட்சி wrote:இல்லை அண்ணே ஒரு திரியில் அரட்டை பற்றி அதி பேசி இருந்தார் , அரட்டை அடிதலே திட்டுகிறார்கள் ... அதனால் 2 நாள் ஈகரைக்கு வரவில்லை என்று அந்த திரியில் தான் ,
நான் அந்த திரியில் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லையே? அதிர்ச்சி
ஓகே...ஓகே....உங்களைப் பத்தி சொல்லி முடிங்க...டிஸ்டர்ப் பண்றேன் ரொம்ப
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 3 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum