ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையும் நானும் - புரட்சி

+9
அருண்
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
ந.கார்த்தி
சிவா
யினியவன்
அதி
ரா.ரா3275
13 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 2 Empty ஈகரையும் நானும் - புரட்சி

Post by Guest Fri Mar 30, 2012 9:56 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே ...

ஈகரைக்கும் எனக்குமான உறவு 1 1/2 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது ...

இந்திரியில் என் எண்ணங்களை விதைக்கலாம் என்று இருக்கிறேன் ...

என்னை பற்றிய உங்கள் விருப்பு , வெறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் ..

சிவா அய்யாவின் என் எண்ணங்கள் போன்ற பகுதிதான் இதுவும் ...

நான் என்ன தவறு செய்தாலும் பொறுத்து எனக்கு அறிவுரைகளை வழங்கிய அய்யா சிவா அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன் ..
avatar
Guest
Guest

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 2 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by Guest Fri Mar 30, 2012 10:28 pm

சிவா அய்யா பல இரவுகளாக , தூங்காமல் , உணவு உட்கொள்ளாமல் ஈகரைஐ பெரும் விருட்சமாய் மாற்றிய நேரம் அது ...

தொலை பேசியில் அவருடன் உரை ஆடிய போது ... நான் கேட்டேன் ஒரு மிக பெரிய சாம்ராஜியதை கட்டி உள்ளேர்கள் இது எப்படி என்று ..?

அவர் அமைதியாக சொன்னார் ... இல்லை அப்பா தமிழ் இணையங்கள் குப்பையை தான் எழுதுகிறது ... அரைகுறை தமிழில் எழுதுகிறது ... நாம் செந்தமிழில் ஒரு இணையம் கட்ட வேண்டும் என ஆரம்பித்தேன் என்றார் ..

இன்றளவும் ஒவ் ஒரு நாளும் புது புது எண்ணங்களையும் , வசதிகளையும் கட்டி அமைக்கிறார் இந்த காளை...

இவர் மணம் முடிக்கவில்லைதான் ... ஆனால ஈகரைஐ மனம் முடிதுள்ளார்
avatar
Guest
Guest

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 2 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by Guest Fri Mar 30, 2012 10:30 pm

ரா.ரா3275 wrote:
புரட்சி wrote:என்னை முதன்முதலில் கண்டிதது உதய சுதா அக்காத்தான் ...

முதல் அறிவுரையும் அவர்தான் ...

வெப் துனியா தளத்தில் இருந்து பதிவுகளை மீள் பதிவு செய்து இறுதியில் நன்றி தெரிவிக்கவில்லை..
அதற்காக அவர் அன்பாக தனிமடலில் நன்றி தெரிவிக்க சொல்லி வேண்டுகோள் வைத்தார் ...

அவர் எப்போது கண்டிதார் என்பது நினைவில் இல்லை ...

உதய சுதா அக்கா ஈகரயின் பெண் போராளி என்றால் மிகை அல்ல ..

ஆனால் இப்போது அவரை அடிக்கடி பார்க்க முடிவதில்லை

இது அவருக்கானப் பாராட்டு...நல்லா இருக்கு...

ஆம் அண்ணே
avatar
Guest
Guest

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 2 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by Guest Fri Mar 30, 2012 10:35 pm

தேனி சூர்யா பாஸ்கரன் அண்ணா ஒருமுறை ஈழம் தற்போதைய நிலை குறித்து கவி ஒன்று புனைய வேண்டும் , விவரங்கள் தருமாறு கேட்டு இருந்தார் ... ஆனால் எனக்கு அப்போது நேரம் கிடைக்க முடியாததால் அனுப்ப முடியவில்லை ... இன்று நினைத்தாலும் அதை எண்ணி மனம் கணக்கிறது ...

ஈகரையின் சிறந்த கவிஞர்‌களுள் இவரும் ஒருவர் ... மன்னிக்க சூர்யா அண்ணா
avatar
Guest
Guest

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 2 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by அதி Fri Mar 30, 2012 10:36 pm

நீங்களும் இப்படியொரு திரி தொடங்கிவிட்டீர்களா....வாழ்த்துக்கள்
உங்களைப் பத்தி எது சொன்னாலும் திட்ட மாட்டீர்களா? ஒன்னும் புரியல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 2 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by Guest Fri Mar 30, 2012 10:37 pm

அதி wrote:நீங்களும் இப்படியொரு திரி தொடங்கிவிட்டீர்களா....வாழ்த்துக்கள்
உங்களைப் பத்தி எது சொன்னாலும் திட்ட மாட்டீர்களா? ஒன்னும் புரியல

என்ன சொன்னாலும் தான் ... திட்டினாலும் திட்ட மாட்டேன் ... உங்கள் விருப்பு வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
avatar
Guest
Guest

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 2 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by Guest Fri Mar 30, 2012 10:43 pm

ஈகரையின் இணைத்த புதிதில் எதற்கு எடுதாலும் சண்டை மற்றும் ஈகரை நிர்வாகிகளை திட்டுவதுமாக ஒரு கெட்ட மன நிலை என்னிடம் இருந்தது ...

இனி ஈகரைக்கு வரமாட்டேன் என்று சொல்லி ஒரு திரி அல்லது பின்னோட்டம் இட்டு சென்று விடுவேன் ...

ஆனால் மனம் ஈகரையின் மேலேயே இருக்கும் , நொடிக்கு ஒரு தடவை ஈகரைஐ பார்வை இடுவதுமாக இருப்பேன் ...

2 , 3 நாட்களில் மீண்டும் இணைந்து விடுவேன் ...

ஈகரையின் மீதுள்ள தீராத பற்று எண்டு நினைக்கிறேன்
avatar
Guest
Guest

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 2 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by ரா.ரா3275 Fri Mar 30, 2012 10:44 pm

புரட்சி wrote:சிவா அய்யா பல இரவுகளாக , தூங்காமல் , உணவு உட்கொள்ளாமல் ஈகரைஐ பெரும் விருட்சமாய் மாற்றிய நேரம் அது ...

தொலை பேசியில் அவருடன் உரை ஆடிய போது ... நான் கேட்டேன் ஒரு மிக பெரிய சாம்ராஜியதை கட்டி உள்ளேர்கள் இது எப்படி என்று ..?

அவர் அமைதியாக சொன்னார் ... இல்லை அப்பா தமிழ் இணையங்கள் குப்பையை தான் எழுதுகிறது ... அரைகுறை தமிழில் எழுதுகிறது ... நாம் செந்தமிழில் ஒரு இணையம் கட்ட வேண்டும் என ஆரம்பித்தேன் என்றார் ..

இன்றளவும் ஒவ் ஒரு நாளும் புது புது எண்ணங்களையும் , வசதிகளையும் கட்டி அமைக்கிறார் இந்த காளை...

இவர் மணம் முடிக்கவில்லைதான் ... ஆனால ஈகரைஐ மனம் முடிதுள்ளார்

இது சிவாவின் ஆசை...இது இன்னும் இன்னும் வலுப் பெறட்டும்...வாழ்த்துகள்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 2 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by அதி Fri Mar 30, 2012 10:45 pm

புரட்சி wrote:என்ன சொன்னாலும் தான் ... திட்டினாலும் திட்ட மாட்டேன் ... உங்கள் விருப்பு வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களை நாங்க தனியா திட்ட வேண்டியதே இல்லை.....இப்போது இந்த திரியில் நீங்களே அதை தான் செய்கிறீர்கள்.... புன்னகை
உங்களைப் பற்றி உங்கள் எண்ணங்கள் முழுவதையும் பதியுங்கள்...பிறகு எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 2 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by ரா.ரா3275 Fri Mar 30, 2012 10:47 pm

புரட்சி wrote:ஈகரையின் இணைத்த புதிதில் எதற்கு எடுதாலும் சண்டை மற்றும் ஈகரை நிர்வாகிகளை திட்டுவதுமாக ஒரு கெட்ட மன நிலை என்னிடம் இருந்தது ...

இனி ஈகரைக்கு வரமாட்டேன் என்று சொல்லி ஒரு திரி அல்லது பின்னோட்டம் இட்டு சென்று விடுவேன் ...

ஆனால் மனம் ஈகரையின் மேலேயே இருக்கும் , நொடிக்கு ஒரு தடவை ஈகரைஐ பார்வை இடுவதுமாக இருப்பேன் ...

2 , 3 நாட்களில் மீண்டும் இணைந்து விடுவேன் ...

ஈகரையின் மீதுள்ள தீராத பற்று எண்டு நினைக்கிறேன்

வெள்ளந்தி மன வெளிப்பாடு...நிஜம் பேசுவது நேசிக்கத்தக்கது தம்பி... சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 2 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by Guest Fri Mar 30, 2012 10:47 pm

என்ன ஒரு வில்லத்தனம் சோகம்

நன்றி அதி
avatar
Guest
Guest

Back to top Go down

ஈகரையும்  நானும்  - புரட்சி - Page 2 Empty Re: ஈகரையும் நானும் - புரட்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum