புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவேயில்லை. கடந்த திமுக ஆட்சியில் ஒரு சில பிரிவுகளுக்கு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இப்படி மின் கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருப்பதால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை ச்ந்தித்து வருகிறது என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் எடுத்துரைத்தது. மேலும் எந்த பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என்பதையும் அரசு முடிவு செய்து ஆணையத்திடம் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தது.
இதையடுத்து ஆணையம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது, வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடிற்கான கட்டணத்தை எவ்வளவு அதிகரிப்பது என்பதை ஆணையம் முடிவு செய்தது.
மேலும் சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கான கட்டண உயர்வை அமுல்படுத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டது மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
புதிய மின் கட்டண உயர்வு விவரம்
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில், தற்போது 50 யூனிட் வரை 75 காசுகள் வசூலிக்கப்படுகிறது. இதை 100 யூனிட்களாக உயர்த்தி யூனிட்டுக்கு ரூ. 1.10 என்று நிர்ணயித்துள்ளனர்.
அதேபோல 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இனி யூனிட் கட்டணம் ரூ. 1.80 ஆக இருக்கும்.
201 முதல் 250 வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ. 3 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
251 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ. 3.50 கட்டணமாகும்.
500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் இனி யூனிட்டுக்கு ரூ. 5.75 கட்ட வேண்டும்.
புதிய கட்டண விகிதத்தில், 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இனிமேல் மானியம் கிடையாது. முழுக் கட்டணத்தையும் வாடிக்கையாளர்களே கட்ட வேண்டும்.
100 யூனிட்டுக்கும் கீழ் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை இருந்து வந்த குறைந்தபட்ச மின் கட்டணமான ரூ. 40 என்பது ரத்து செய்யப்படுகிறது.
விவசாயம்
விவசாயப் பணிகளுக்கான மின் கட்டணமானது ஒரு குதிரை சக்திக்கு ரூ. 1750 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடிசைகளுக்கு இலவசம் தொடரும்
குடிசைகளுக்கு தற்போது இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளுக்கு
தொழிற்சாலைகளுக்கான மின்சாரத்தின் கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
விசைத்தறி கூடங்களுக்கு முதல் 500 யூனிட் வரை கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பயன்படுத்தினால் யூனிட்டுக்கு ரூ. 4 கட்ட வேண்டும்.
வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட்கள் வரை , யூனிட்டுக்கு ரூ. 4.30, 101 யூனிட்களுக்கு மேல் ரூ. 7 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடிசைத்தொழில், சிறு தொழில்களுக்கு 100 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு, யூனிட் ரூ.3.50, 100 யூனிட்களுக்கு மேல், ரூ. 4 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.50 என்று உயர்த்தப்பட்டுள்ளது.
கோவில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு 120 யூனிட் வரை ரூ. 2.50, 120 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ. 5 என நிர்ணயித்துள்ளனர்.
கல்வி நிறுவனங்கள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம், யூனிட்டுக்கு ரூ. 4.50, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 5 என உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ. 7874 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்
புதிய மின் கட்டண உயர்வின் மூலம் மின்சார வாரியத்திற்கு ரூ. 7874 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மின் கட்டணத்தை உயர்த்தியும் இதே ஜெயலலிதா அரசுதான் என்பதும் முக்கியமானது.
ஒரு வருடத்திற்கு
இந்த மின் கட்டண உயர்வு ஒரு ஆண்டுக்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மின்சாரப் பூவே பெண் பூவே அம்மா பூவே -
கட்டணத்தை உயர்துங்கோ ஆனா மின்சாரத்த
ஒழுங்கா குடுங்கோ முதலில் - வாஸ்துப் படி தமிழகம்
இருன்டுரிந்தாதான் உங்களுக்கு சுபிச்சம்ன்னு எந்த பிரகஸ்பதியும் சொல்லுச்சா?
மன்னு மோகன் ஜி பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் குடுக்கறேன்னு சொன்னத பிடுங்கிட்டு வர்ற வழியப் பாருங்க முதலில்.

கே. பாலா wrote:நீங்க என்ன உயர்த்தினாலும் ...யாருக்கும் மின்சார பில் ..அதிகம் வரப்போவதில்லை
அதானே , மின்சாரம் இருந்தானே மின்சார பில் வருவதற்க்கு ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஆமாம் அண்ணா ஆந்திராவிலும் இந்த பிரச்சனை இருப்பதாக நானும் கேள்விப்பட்டேன்..இரா.பகவதி wrote:மின்சார பிரச்சனை தமில் நாட்டில மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் இது போல் தான் உள்ளதாம் , எனது ஆந்திர மாநிலத்தில் உள்ள நண்பர் ஒருவர் கூறினார் ஆந்திராவிலும் பல மணி நேரங்கள் மின்சாரங்கள் இல்லையாம் , சில நேரங்களில் 17 மணி நேரம் மின் வெட்டாம் ,
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
மின்கட்டண உயர்வினால் மின்சாரத்துறை நஷ்டத்திலிருந்து மீண்டு, சிறப்பாகச் செயல்படப் போகிறது என்று முதல்வர் அறிவித்துள்ளார்கள்.
சிறப்பாகச் செயல்படப் போவது மின்சாரத் துறையா அல்லது மின்வாரியத் துறை அமைச்சரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:மின்கட்டண உயர்வினால் மின்சாரத்துறை நஷ்டத்திலிருந்து மீண்டு, சிறப்பாகச் செயல்படப் போகிறது என்று முதல்வர் அறிவித்துள்ளார்கள்.
சிறப்பாகச் செயல்படப் போவது மின்சாரத் துறையா அல்லது மின்வாரியத் துறை அமைச்சரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2