ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது!

+4
பாலாஜி
யினியவன்
ந.கார்த்தி
கே. பாலா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது! - Page 2 Empty 'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது!

Post by கே. பாலா Fri Mar 30, 2012 8:54 pm

First topic message reminder :

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவேயில்லை. கடந்த திமுக ஆட்சியில் ஒரு சில பிரிவுகளுக்கு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இப்படி மின் கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருப்பதால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை ச்ந்தித்து வருகிறது என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் எடுத்துரைத்தது. மேலும் எந்த பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என்பதையும் அரசு முடிவு செய்து ஆணையத்திடம் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தது.

இதையடுத்து ஆணையம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது, வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடிற்கான கட்டணத்தை எவ்வளவு அதிகரிப்பது என்பதை ஆணையம் முடிவு செய்தது.

மேலும் சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கான கட்டண உயர்வை அமுல்படுத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டது மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

புதிய மின் கட்டண உயர்வு விவரம்

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில், தற்போது 50 யூனிட் வரை 75 காசுகள் வசூலிக்கப்படுகிறது. இதை 100 யூனிட்களாக உயர்த்தி யூனிட்டுக்கு ரூ. 1.10 என்று நிர்ணயித்துள்ளனர்.

அதேபோல 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இனி யூனிட் கட்டணம் ரூ. 1.80 ஆக இருக்கும்.

201 முதல் 250 வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ. 3 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

251 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ. 3.50 கட்டணமாகும்.

500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் இனி யூனிட்டுக்கு ரூ. 5.75 கட்ட வேண்டும்.

புதிய கட்டண விகிதத்தில், 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இனிமேல் மானியம் கிடையாது. முழுக் கட்டணத்தையும் வாடிக்கையாளர்களே கட்ட வேண்டும்.

100 யூனிட்டுக்கும் கீழ் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை இருந்து வந்த குறைந்தபட்ச மின் கட்டணமான ரூ. 40 என்பது ரத்து செய்யப்படுகிறது.

விவசாயம்

விவசாயப் பணிகளுக்கான மின் கட்டணமானது ஒரு குதிரை சக்திக்கு ரூ. 1750 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடிசைகளுக்கு இலவசம் தொடரும்

குடிசைகளுக்கு தற்போது இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு

தொழிற்சாலைகளுக்கான மின்சாரத்தின் கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

விசைத்தறி கூடங்களுக்கு முதல் 500 யூனிட் வரை கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பயன்படுத்தினால் யூனிட்டுக்கு ரூ. 4 கட்ட வேண்டும்.

வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட்கள் வரை , யூனிட்டுக்கு ரூ. 4.30, 101 யூனிட்களுக்கு மேல் ரூ. 7 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடிசைத்தொழில், சிறு தொழில்களுக்கு 100 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு, யூனிட் ரூ.3.50, 100 யூனிட்களுக்கு மேல், ரூ. 4 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.50 என்று உயர்த்தப்பட்டுள்ளது.

கோவில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு 120 யூனிட் வரை ரூ. 2.50, 120 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ. 5 என நிர்ணயித்துள்ளனர்.

கல்வி நிறுவனங்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம், யூனிட்டுக்கு ரூ. 4.50, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 5 என உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ. 7874 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்

புதிய மின் கட்டண உயர்வின் மூலம் மின்சார வாரியத்திற்கு ரூ. 7874 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மின் கட்டணத்தை உயர்த்தியும் இதே ஜெயலலிதா அரசுதான் என்பதும் முக்கியமானது.

ஒரு வருடத்திற்கு

இந்த மின் கட்டண உயர்வு ஒரு ஆண்டுக்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது! - Page 2 Empty Re: 'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது!

Post by சிவா Sat Mar 31, 2012 9:20 am

அண்டை மாநிலமான கர்நாடகத்தில் மின் கட்டணம் எவ்வளவு?

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 1-ந் தேதி) முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் மின்கட்டணம் எவ்வளவு என்பது பற்றிய ஒரு பார்வை இது:-

வீடுகளுக்கான மின்கட்டண விவரம்: (மாதம் ஒன்றுக்கு 1 யூனிட்டுக்கு)

30 யூனிட் வரை மின் கட்டணம் ரூ.2.20. 30 யூனிட் முதல் 100 யூனிட் வரை ரூ.3.40. 100 யூனிட் முதல் 200 யூனிட் வரை ரூ. 4.50 ஆகும். 200 முதல் 300 யூனிட் வரை ரூ.5.50. 300 யூனிட் முதல் ரூ.6.

வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம்:-

நகர்ப்புறங்களில் முதல் 50 யூனிட்களுக்கு ரூ.6. 50 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ரூ.7. கிராமப்புறங்களில் முதல் 50 யூனிட்டுகளுக்கு கட்டணம் ரூ.5.40. 50 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ரூ.6.40.

இந்த கட்டணம் கடந்த நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.


'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது! - Page 2 Empty Re: 'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது!

Post by ஹர்ஷித் Sat Mar 31, 2012 10:02 am

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote:நீங்க என்ன உயர்த்தினாலும் ...யாருக்கும் மின்சார பில் ..அதிகம் வரப்போவதில்லை ஜாலி

அதானே , மின்சாரம் இருந்தானே மின்சார பில் வருவதற்க்கு ... சிரி சிரி
ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது! - Page 2 Empty Re: 'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது!

Post by balakarthik Sat Mar 31, 2012 10:10 am

அனேகமா அடுத்த தேர்தலுலெர்ந்து வீட்டுக்கு ஒரு இன்வெர்ட்டர் இலவசம்னு சொன்னாத்தான் ஓட்டு விழும் போலிருக்கு சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் 'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது! - Page 2 Empty Re: 'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது!

Post by ஹர்ஷித் Sat Mar 31, 2012 10:13 am

balakarthik wrote:அனேகமா அடுத்த தேர்தலுலெர்ந்து வீட்டுக்கு ஒரு இன்வெர்ட்டர் இலவசம்னு சொன்னாத்தான் ஓட்டு விழும் போலிருக்கு சூப்பருங்க சூப்பருங்க

அட அத சார்ஜ் பண்ணுறதுக்காவது 6 மணி நேரம் மின்சாரம் வேணும்மில்ல....அத யாரு குடுப்பா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது! - Page 2 Empty Re: 'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum