ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

Top posting users this week
ayyasamy ram
மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_c10மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_m10மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_c10 
heezulia
மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_c10மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_m10மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_c10 
Dr.S.Soundarapandian
மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_c10மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_m10மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_c10 
i6appar
மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_c10மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_m10மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_c10 
Jenila
மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_c10மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_m10மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு

4 posters

Go down

மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Empty மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு

Post by krishnaamma Fri Mar 30, 2012 7:11 pm

மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Ld978

*பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னைகள் வராமல் தடுக்க என்னென்ன சாப்பிடலாம் என்று ஆலோசனை தருகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. குண்டாக இருப்பது, தொடரும் ரத்த சோகை, அடுத்தடுத்து பிரசவம், சத்தில்லா உணவு உட்கொள்வது என பல காரணங்களால் பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் தொல்லைகள் ஏற்படுகிறது.

*ஹார்மோன் சுரப்பியில் ஏற்படும் மாற்றங்களால் முறையற்ற மாதவிலக்கு, அதிக ரத்தப்போக்கு, சோர்வு ஏற்படும். இதுபோல் பிரச்னை உள்ளவர்களுக்கு எடை குறைந்த குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. சிறு வயது முதல் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, புரதம் மற்றும் இரும்புச் சத்து, அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*முருங்கைக் கீரை, ராகி, முளைகட்டிய பயறு வகைகள், முழு கோதுமை, பச்சைக் காய்கறிகள், பழங்கள், பாதாம், முந்திரி, உலர் திராட்சை, ஆட்டு ஈரல், மீன், முட்டை ஆகிவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். பேரீச்சை, மாதுளை, கொள்ளு, அவல், பெரிய நெல்லி, பனை வெல்லம் ஆகியவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்தால், மாதவிலக்கு பிரச்னையை ஓரளவு தடுக்க முடியும்.

நன்றி : தினகரன்

மேலும், துவர்ப்பான உணவுகள் ... வெந்தயம், வாழைப்பூ போன்றவை யும் உதவும், இது என் சொந்த அனுபவம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Empty Re: மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு

Post by ஜாஹீதாபானு Fri Mar 30, 2012 7:26 pm

பயனுள்ள பகிர்வு நன்றி அம்மா........... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Empty Re: மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு

Post by ரா.ரா3275 Fri Mar 30, 2012 11:34 pm

பெண்களுக்கு மிகவும் உபயோகமானப் பதிவு-பகிர்விற்கு நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...


மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  224747944

மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Rமாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Aமாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Emptyமாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Rமாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Empty Re: மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு

Post by யினியவன் Fri Mar 30, 2012 11:39 pm

நல்ல பதிவு அம்மா.
பெண்களுக்கு நிச்சயம் இது அவங்க
டென்ஷனையும், வலியையும் குறைக்க உதவும்.

அந்த நாட்களில் நாங்க அனாவசியமாக காரணமின்றி திட்டு வாங்கறதும் குறையும். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு  Empty Re: மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum