ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

+2
யினியவன்
krishnaamma
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Empty டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Post by krishnaamma Fri Mar 30, 2012 5:23 pm

First topic message reminder :

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Ht1315

விதவிதமான சேனல்கள் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு டி.வி.யில் ஏகப்பட்டவை இருக்கின்றன. இடத்தை விட்டு நகராமல் பார்த்துக் கொண்டு இருக்ககூடாது. அது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது. நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் டி.வி.யின் அளவு எத்தனை அங்குலம் என்று. 9 அங்குலம் 12, 14, 19, 22, 24, 26, 32, 42, 50, 65, 103 ஏன் 160 அங்குலம் வரை மிகப்பெரிய டி.வி மார்க்கெட்டில் விற்பனைக்கு இருக்கிறது. நீங்கள் வீட்டில் எந்த அளவுள்ள டி.வி. வைத்திருக்கிறீர்களோ, அந்த டி.வி.யின் ஸ்கிரீன் அளவு எத்தனை அங்குலம் என்று தெரிந்து வேண்டும்.

ஏழு முதல் பதினான்கு அங்குளம் டி.வி.

உங்கள் டி.வி. ஸ்கீரின் அளவு சுமார் 7 மடங்கு இருப்பின் 4அடி தூரத்தில் தள்ளி உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும். அதாவது உதாரணத்திற்கு 19 அங்குலம் ஸ்கிரீன் அகலமுள்ள டி.வி. நீங்கள் வைத்திருந்தால் 19 அங்குலம் X 7= 133 அங்குலம் அதாவது சுமார் 11 அடி தூரத்தில் உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும்.

14 அங்கு டி.வி. என்றால் 98 அங்குலம் அதாவது சுமார் 8 அடி தூரத்தில் உட்கார்ந்து டி.வி. பார்க்க வேண்டும். இந்த டி.வி. அகலம், அளவு கணக்கு எல்லாம் தெரியவில்லை என்றால் கவலையே பட வேண்டாம். எந்த டி.வி.யாக இருந்தாலும் குறைந்தது 3 மீட்டர் அதாவது 10 அடி தள்ளி உட்கார்ந்து டி.வி. பாருங்கள். கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

சம உயரத்தில் உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும்.

ரூமுக்கு ஏற்றபடிதான் டி.வி. வாங்க வேண்டுமே தவிர டி.வி.க்கு ஏற்றபடி ரூமை மாற்ற முடியாது. ரூம் பெரியதாக ஆக இருந்தால் டி.வி.யும் பெரிதாக செலக்ட் பண்ணலாம். டி.வி. பார்ப்பவரும் டி.வி.யும் தரையிலிருந்து ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். டி.வி. அதிக உயரத்திலும், பார்ப்பவர் கீழேயும் உட்கார்ந்து பார்க்கக் கூடாது. பெரும்பாலான குழந்தைகள் தரையில் உட்கார்ந்து கொண்டோ, கட்டிலில் படுத்துக் கொண்டோதான் டி.வி. பார்ப்பார்கள் இது தவறு.

சம உயரத்தில் உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும். டி.வி. மேலேயும் பார்ப்பவர் கீழேயும் உட்கார்ந்து டி.வி.யை அதிக நேரம் பார்த்தால் கண் சீக்கிரம் களைப்படைந்து விடும், கழுத்து தசைகள் எல்லாம் வலி எடுக்க ஆரம்பித்துவிடும். எனவே சம உயரத்தில் உட்கார்ந்து டி.வி. பார்த்துப் பழகுங்கள். அதிக நேரம் தொடர்ந்து டி.வி. பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

2 நிமிடம் கண்களை மூடிக்கொண்டு அமரலாம்

ஒரு திரைப்படத்தை தொடர்ந்துதான் பார்த்தாக வேண்டும். அதற்காக 21/2 மணி நேர படத்தை ஒரு மணி நேரம் மட்டும் பார்த்துவிட்டு நடுவில் விட்டுவிட்டு வர முடியாது. குறைந்தது, விளம்பரம் போடுகிற இடைவேளையிலாவது டி.வி. ரூமைவிட்டு எழுந்து அடுத்த ரூமுக்கு போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் படம் பார்க்க ஆரம்பிக்கலாம்.

அல்லது 2 நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்து மறுபடியும் பார்க்க ஆரம்பிக்கலாம். இந்த மாதிரி இடைவெளிவிட்டு மறுபடியும் டி.வி. பார்ப்பது கண்களுக்கு நல்லது. டி.வி.யை தொடர்ந்து அதிக நேரம் பார்ப்பவர்களுக்கும், கம்ப்யூட்டரில் தொடர்ந்து அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் சில நேரங்களில் தலைவலி வர வாய்ப்புண்டு.

இடைவெளிவிட்டு அமர்வது நல்லது

இம்மாதிரி தலைவலியை சந்திப்பவர்கள், கண்டிப்பாக கொஞ்சம் இடைவெளிவிட்டு அமர்வது நல்லது. டி.வி. பார்க்கும் ரூமில் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு டி.வி.யை பார்ப்பது நல்லதல்ல, டி.வி. வெளிச்சம் போக அந்த ரூமில் ஏதாவது ஒரு விளக்கு கண்டிப்பாக எரிய வேண்டும். சிலர் சினிமா தியேட்டரில் படம் பார்க்கும், எபெக்ட்டை வீட்டில் உருவாக்கி விடுவார்கள்.

மொத்த ஜன்னலையும் மூடி மொத்த ஸ்கிரீனையும் போட்டு எல்லா விளக்குகளையும் அணைத்து ரூமை நன்றாக இருட்டாக்கி டி.வி. பார்ப்பார்கள். இது கண்ணுக்கு கெடுதி. டி.வி.யிலிருந்து வரும் வெளிச்சமும் அந்த ரூமிலுள்ள வெளிச்சமும் ஒரே அளவில் இருக்க வேண்டும். டி.வி.யிலிருந்து வரும் வெளிச்சம் அதிகமாகவும், ரூமிலுள்ள வெளிச்சம் குறைவாகவும் அல்லது டி.வி. வெளிச்சம் குறைவாகவும், ரூம் வெளிச்சம் அதிகமாகவும் இருக்கக்கூடாது.

கவனம் அவசியம்

இது கண்களுக்கு நல்லதல்ல. டி.வி.க்கு பக்கத்திலோ, பின்னாலேயோ எங்கிருந்தோ மறைமுகமாக ஒரு வெளிச்சம் அந்த ரூமில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ரூமிலுள்ள வெளிச்சம் டி.வி. ஸ்கிரீனில் பட்டு உங்கள் கண்ணுக்கு திருப்பி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டி.வி. ரூமைச் சுற்றி வெளிச்சம் வைத்துக்கொண்டு டி.வி.யைப் பார்த்தவர்கள் பல பேருக்கு கண் அசதி குறையும், கண் சோர்வு குறைவும், கண் களைப்பு குறைவும், வெளிச்சத்தால் மூளை தூண்டுதல் குறைவாக இருப்பதாகவும் `லைட் ரிசர்ச் சென்டர்` விஞ்ஞானி `யுகியோ அகாஷி' கூறுகிறார்.

எனவே டி.வி. பார்க்கும்போது கண்களின் நலனைப் பாதுகாக்க விரும்பினால், குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பார்ப்பதுடன், சிறிது இடைவேளை விட்டு டி.வி. பாருங்கள்.

நன்றி : தினகரன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Empty Re: டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 1:02 am

வெற்றி பெற முதல் வழி வெற்றிப் பெற்றவரைப் போல உணர தொடங்குவது
கேட்டதில்லையா இதை? அந்த பார்முலா இங்கேயும் பொருந்தும்
பன்னு இல்லை பகவதி...தீர்ந்து போச்சு....சாப்ட்டுட்டேன்.....நாளைக்கு தரேன்

சாபிடுறத தவிர வேறு எதுவும் தெரியாத உங்களுக்கு என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Empty Re: டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Post by அதி Sat Mar 31, 2012 1:06 am

கொலவெறி wrote:ராராவுக்குத் தான் அந்த கதை தெரியும். நாளைக்கு கேட்டு சொல்லுங்க எனக்கும். நாளை சந்திப்போம்.
ரா.ரா.வுக்கு தான் கதைத் தெரியுமா அல்லது இனி தான் அப்படியொரு கதையையே எழுத போகிறாரா? ஒன்னும் புரியல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Empty Re: டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Post by அதி Sat Mar 31, 2012 1:08 am

இரா.பகவதி wrote:சாபிடுறத தவிர வேறு எதுவும் தெரியாத உங்களுக்கு என்ன கொடுமை சார் இது
ஓ தெரியுமே....எந்த உணவு எந்த ஹோட்டல்களில் நன்றாக இருக்கும் என்ற விவரம் தெரியுமே
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Empty Re: டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 1:10 am


ரா.ரா.வுக்கு தான் கதைத் தெரியுமா அல்லது இனி தான் அப்படியொரு கதையையே எழுத போகிறாரா

என்ன கதை முதலில் எனக்கே தெரியாதே அநியாயம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Empty Re: டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Post by அதி Sat Mar 31, 2012 1:11 am

இரா.பகவதி wrote:என்ன கதை முதலில் எனக்கே தெரியாதே அநியாயம்
கதை என்னவாக இருந்தாலும் நீங்கள் தான் அதில் ஹீரோ என்பதில் சந்தேகமே இல்லை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Empty Re: டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 1:19 am

கதை என்னவாக இருந்தாலும் நீங்கள் தான் அதில் ஹீரோ என்பதில் சந்தேகமே இல்லை

அபிடினா நயந்தாராவ் ஹெரோயின போடுவீங்களா ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Empty Re: டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Post by அதி Sat Mar 31, 2012 1:21 am

இரா.பகவதி wrote:அபிடினா நயந்தாராவ் ஹெரோயின போடுவீங்களா ஜாலி
காமெடி நடிகர் கூடவெல்லாம் நடிக்க முடியாதுன்னு நயன்தாரா சொல்லிட்டாங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Empty Re: டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 1:24 am


காமெடி நடிகர் கூடவெல்லாம் நடிக்க முடியாதுன்னு நயன்தாரா சொல்லிட்டாங்க

ஹேலோ எங்களையும் ஹெரோவா நடிக்க வைக்க டைரக்டர் ராஜசேகர் இருக்காரு தெரிங்க்ச்சிகொங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Empty Re: டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Post by அதி Sat Mar 31, 2012 1:26 am

இரா.பகவதி wrote:ஹேலோ எங்களையும் ஹெரோவா நடிக்க வைக்க டைரக்டர் ராஜசேகர் இருக்காரு தெரிங்க்ச்சிகொங்க
அந்த உங்கள் இயக்குனர் தான் உங்களுக்கு ஹீரோயினாக "கார்ப்பரேஷன் கிழவியை" தேர்ந்தெடுத்திருக்கிறார்.பரவாயில்லையா? புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Empty Re: டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 1:28 am

அந்த உங்கள் இயக்குனர் தான் உங்களுக்கு ஹீரோயினாக "கார்ப்பரேஷன் கிழவியை" தேர்ந்தெடுத்திருக்கிறார்.பரவாயில்லையா

அஞ்சேளின ஜூலியை ஏற்கனவே புக் பண்ணிடறு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க - Page 3 Empty Re: டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum