ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

+5
இரா.பகவதி
அதி
ஜாஹீதாபானு
யினியவன்
krishnaamma
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Empty அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Post by krishnaamma Fri Mar 30, 2012 4:49 pm

First topic message reminder :

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Ld1066

கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

கடலைமாவு மஞ்சள் பேஸ்ட்

தொன்று தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியப் பொருனாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.

வழுவழுப்புக்கு கடலைமாவு பேஷியல்

அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

ரோஸ் வாட்டர் கடலைமாவு

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.

பருக்கள் நீங்க

கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் "பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும்.

பிசுபிசுப்பான சருமத்திற்கு

சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.

டல் முகம் பொலிவாக

தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு "பேக்" போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

நன்றி : தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Empty Re: அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Post by பது Fri Mar 30, 2012 7:15 pm

இரா.பகவதி wrote:
நான் சண்டே மட்டும் தான் வெயிலை பார்க்கிறேன்மா....
காலையில் 11 மணிக்கு ஆபீஸ் உள்ளே நுழைந்தால் மாலை 6-15 கு தான் வெளிய வருவேன்....

எனக்கு ஒண்ணும் தெரியாது வெயில் நேரம்...

பாட்டி சென்னைல 12 மணிக்கு தான் சூரியன் உதிக்குமா
நோர்வேல இருப்பங்களோ அநியாயம்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Empty Re: அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Post by கே. பாலா Fri Mar 30, 2012 7:17 pm

அதி wrote:நான் கடலைமாவில் தான் தினமும் முகம் கழுவுவேன்... புன்னகை
நான் எப்போவுமே ..தண்ணீரீல்தான்.. ஜாலி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Empty Re: அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 7:19 pm

நோர்வேல இருப்பங்களோ

இல்லை பாடு அண்ணா 11 மணிக்கு ஆஃபிஸ் போவாங்கலாம் சூரியனையே பாக்க மாட்டாங்கலாம் சிப்பு வருது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Empty Re: அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Post by யினியவன் Fri Mar 30, 2012 7:21 pm

பது wrote:
இரா.பகவதி wrote:
நான் சண்டே மட்டும் தான் வெயிலை பார்க்கிறேன்மா....
காலையில் 11 மணிக்கு ஆபீஸ் உள்ளே நுழைந்தால் மாலை 6-15 கு தான் வெளிய வருவேன்....

எனக்கு ஒண்ணும் தெரியாது வெயில் நேரம்...

பாட்டி சென்னைல 12 மணிக்கு தான் சூரியன் உதிக்குமா
நோர்வேல இருப்பங்களோ அநியாயம்
நோர்வேல இருந்தாலும் சரி நுரேலியால
போர்வைக்குள்ள இருந்தாலும் அப்படித் தான் பது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Empty Re: அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Post by பது Fri Mar 30, 2012 7:21 pm

இரா.பகவதி wrote:
நோர்வேல இருப்பங்களோ

இல்லை பாடு அண்ணா 11 மணிக்கு ஆஃபிஸ் போவாங்கலாம் சூரியனையே பாக்க மாட்டாங்கலாம் சிப்பு வருது
பாடு அண்ணாவா என்ன பாட்டு பாட பகவதி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Empty Re: அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Post by பது Fri Mar 30, 2012 7:22 pm

கொலவெறி wrote:
பது wrote:
இரா.பகவதி wrote:
நான் சண்டே மட்டும் தான் வெயிலை பார்க்கிறேன்மா....
காலையில் 11 மணிக்கு ஆபீஸ் உள்ளே நுழைந்தால் மாலை 6-15 கு தான் வெளிய வருவேன்....

எனக்கு ஒண்ணும் தெரியாது வெயில் நேரம்...

பாட்டி சென்னைல 12 மணிக்கு தான் சூரியன் உதிக்குமா
நோர்வேல இருப்பங்களோ அநியாயம்
நோர்வேல இருந்தாலும் சரி நுரேலியால
போர்வைக்குள்ள இருந்தாலும் அப்படித் தான் பது.
கொலவெறி wrote:
பது wrote:
இரா.பகவதி wrote:
நான் சண்டே மட்டும் தான் வெயிலை பார்க்கிறேன்மா....
காலையில் 11 மணிக்கு ஆபீஸ் உள்ளே நுழைந்தால் மாலை 6-15 கு தான் வெளிய வருவேன்....

எனக்கு ஒண்ணும் தெரியாது வெயில் நேரம்...

பாட்டி சென்னைல 12 மணிக்கு தான் சூரியன் உதிக்குமா
நோர்வேல இருப்பங்களோ அநியாயம்
நோர்வேல இருந்தாலும் சரி நுரேலியால
போர்வைக்குள்ள இருந்தாலும் அப்படித் தான் பது.
மெய்தான் அண்ணா
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Empty Re: அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Post by அதி Fri Mar 30, 2012 7:41 pm

கே. பாலா wrote:நான் எப்போவுமே ..தண்ணீரீல்தான்.. ஜாலி
:suspect: நானும் கடலை மாவைத் தேய்த்துவிட்டு தண்ணீரில் தான் கழுவுவேன்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Empty Re: அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Post by ரா.ரா3275 Fri Mar 30, 2012 7:47 pm

ஆமா...இது அழகான மூஞ்சி வேணும்கரவங்களுக்கு...
அழகாவே இருக்கவங்களுக்கு?...
(யார்னெல்லாம் கேக்கப்புடாது)

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 224747944

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Rஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Aஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Emptyஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Rஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Empty Re: அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Post by யினியவன் Fri Mar 30, 2012 7:51 pm

ரா.ரா3275 wrote:ஆமா...இது அழகான மூஞ்சி வேணும்கரவங்களுக்கு...
அழகாவே இருக்கவங்களுக்கு?...
(யார்னெல்லாம் கேக்கப்புடாது)
எங்க பாட்டி கூட பிறவியிலேயே அழகு ராரா - இத முன்னவே உங்களுக்கு சொல்ல மறந்துட்டேன். தப்பா நெனச்சுக்காதீங்க. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Empty Re: அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Post by ரா.ரா3275 Fri Mar 30, 2012 7:53 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:ஆமா...இது அழகான மூஞ்சி வேணும்கரவங்களுக்கு...
அழகாவே இருக்கவங்களுக்கு?...
(யார்னெல்லாம் கேக்கப்புடாது)
எங்க பாட்டி கூட பிறவியிலேயே அழகு ராரா - இத முன்னவே உங்களுக்கு சொல்ல மறந்துட்டேன். தப்பா நெனச்சுக்காதீங்க. புன்னகை

ஓ..அப்படியா?..பத்து...அது தசாவதாரப் பாட்டி வேஷம் போட்ட இனியவனா இருக்கப் போவுது... கண்ணடி

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 224747944

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Rஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Aஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Emptyஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Rஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Empty Re: அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum