ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம்

4 posters

Go down

பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம் Empty பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம்

Post by krishnaamma Fri Mar 30, 2012 4:44 pm

அலகாபாத் : சமூக இணையதளமான பேஸ்புக், உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம் தர ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து, அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் சக்கரவர்த்தி கூறியதாவது: உலக புகழ்பெற்ற பேஸ்புக், எங்கள் நிறுவனத்தில் பி.டெக். (சாப்ட்வேர்) இறுதியாண்டு படித்து வரும் மாணவர் ஒருவருக்கு வேலை வழங்க முன்வந்துள்ளது. பாதுகாப்பு கருதி அந்த மாணவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படுகிறது. பேஸ்புக் அந்த மாணவருக்கு கடந்த 27ம் தேதி பணி ஆணையை அனுப்பி உள்ளது.

அதில் ஆண்டுக்கு ரூ.1.34 கோடி சம்பளம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது. படிப்பை முடித்தபிறகு கலிபோர்னியாவில் உள்ள அலுவலகத்துக்கு வருமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இ,மெயில் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் பணியை துவங்கியது. அதன்பிறகு, 9 சுற்றுகளாக தொலைபேசியில் நேர்முகத்தேர்வை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட மாணவர்கள் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம் Empty Re: பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம்

Post by krishnaamma Fri Mar 30, 2012 4:47 pm

வாவ்! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம் Empty Re: பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம்

Post by யினியவன் Fri Mar 30, 2012 4:48 pm

இவ்ளோ சம்பளம் குடுத்தா அப்ப இவரு என்னென்ன ஐடியால்லாம் செய்வாரோ நம்மள முகநூலிலேயே இருக்க வைக்க.

பகிரங்கமான வாழ்த்துகள் ரகசிய மாணவருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம் Empty Re: பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Mar 30, 2012 6:18 pm

மகிழ்ச்சி சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம் Empty Re: பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம்

Post by அதி Fri Mar 30, 2012 10:39 pm

இந்திய மாணவருக்கு இந்த வாய்ப்பு அமைந்தது மகிழ்ச்சிக்குரியது.... மகிழ்ச்சி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம் Empty Re: பேஸ்புக் தாராளம் அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum