ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு - Page 4 Poll_c10கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு - Page 4 Poll_m10கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு - Page 4 Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு

+2
யினியவன்
ஜாஹீதாபானு
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு - Page 4 Empty கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு

Post by ஜாஹீதாபானு Fri Mar 30, 2012 3:20 pm

First topic message reminder :

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது வரனாசி. கங்கை நதி பாய்ந்தோடும் இங்கு தான் புகழ்பெற்ற பல இந்து ஆலயங்கள் உள்ளன.

இங்குள்ள பிரசித்தி பெற்ற துர்க்கா கோவில் ஒன்றில் தான் மேற்படி வித்தியாசமான மெய்சிலிர்க்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பொதுவாக அம்மன் ஆலயங்களில் தீ மிதிப்பு வைபவம் இடம்பெறுவது பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் இங்கு அதையும் விட ஒரு படி தாண்டி கொதிக்கும் பாலை உடலில் ஊற்றிக் கொள்ளும் அதிர்சிகரமான நிகழ்வு இடம்பெறுகின்றது.

கோயிலின் முன்பு பெரிய பானைகளில் பக்தர்கள் பால் காய்ச்சுகிறார்கள்.

பால் நன்றாக கொதித்து வந்ததும் ஆவி பறக்க கொதிச்சுக் கொண்டிருக்கும் பாலை அப்படியே தூக்கி தனது உடலில் ஊற்றுகிறார் சாமியார்.

கொதிக்கிற பாலில் சிறு துளி பட்டாலே நாங்கள் துடிதுடித்துப் போவோம். ஆனால் இந்த சாமியாரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் விட எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் மேலும் நின்று ஆச்சர்யம் காட்டுகிறார் இந்த வினோத சாமியார்.

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு - Page 4 Saammii-300x225

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு - Page 4 Empty Re: கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 5:41 pm

நான் நம்பிட்டேன்

நான் அதற்க்கு சொல்லவில்லை , இனியவன் போல நீங்களும் 'அறுக்க' /'குதர்க்கமாய் பேச'ஆரம்பித்துவிட்டீங்களே என்று சொன்னேன்

அம்மா அந்த வைரஸ் அவர்கிட்ட இருந்து எனக்கும் பரவிருச்சி ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு - Page 4 Empty Re: கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 5:52 pm

ஆபீஸ்ல பூரிக் கட்டை இல்லை பகவதி.

குருவே இவங்க பாக்குள வச்சிருக்கங்கலாம் , குருவே லேடீஸ் பாக்குள லிப்ஸ்டிக், பவுடர் , மிர்ரர் , தானே இருக்கும் இவங்க எதுக்கு பூரி கட்டை வச்சிருக்காங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு - Page 4 Empty Re: கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு

Post by யினியவன் Fri Mar 30, 2012 6:28 pm

இரா.பகவதி wrote:
ஆபீஸ்ல பூரிக் கட்டை இல்லை பகவதி.

குருவே இவங்க பாக்குள வச்சிருக்கங்கலாம் , குருவே லேடீஸ் பாக்குள லிப்ஸ்டிக், பவுடர் , மிர்ரர் , தானே இருக்கும் இவங்க எதுக்கு பூரி கட்டை வச்சிருக்காங்க
இவங்க ஆபீஸ்ல வேலையே இல்ல பகவதி. ஈகரைல இருக்கற நேரம் போக மத்த நேரம் பூரி செஞ்சு அங்கேயே சாப்பிடுவாங்க. எதையுமே பிரெஷா சூடா தான் சாப்பிடுவாங்களாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு - Page 4 Empty Re: கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு

Post by ஹர்ஷித் Fri Mar 30, 2012 6:37 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:
நடுவில நீங்க என்ன மத்தியஸ்த்தம்? நேரா அவரு கேக்க மாட்டாராமா?

அவரு உங்களோட கொடைக்கானல் போகாம வேற எந்த வேலையும் குருவே நாங்க சுசைட் போய்ண்டுக்கு ஒரு இனாவான தேடி கிட்டி இருக்கோம் யாரும் சிக்க மாட்டுக்குரங்க சோகம் , குருவே நீங்க பிரீய இருக்கீங்களா நடனம்
செய்யறதா இல்லியாம்.
அதுக்கு நா சரிப் பட்டு வர மாட்டேன் - ஏன்னா நீங்க ரெண்டு பேரும் குதிச்சிடுவீங்க.

நம்ம பதுவ கேட்டுப் பாருங்களேன்.

என்ன இது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு - Page 4 Empty Re: கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு

Post by அதி Fri Mar 30, 2012 6:41 pm

பட்டினியா இருக்குறவங்களுக்கு அந்த பாலைக் கொடுத்திருந்தால் புண்ணியமாக இருந்திருக்கும்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு - Page 4 Empty Re: கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 6:44 pm

இவங்க ஆபீஸ்ல வேலையே இல்ல பகவதி. ஈகரைல இருக்கற நேரம் போக மத்த நேரம் பூரி செஞ்சு அங்கேயே சாப்பிடுவாங்க. எதையுமே பிரெஷா சூடா தான் சாப்பிடுவாங்களாம்.

கேட்ட டயாட்டுல இருக்கிறேனு வேற சொல்லுறங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு - Page 4 Empty Re: கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum