புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு I_vote_lcapகொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு I_voting_barகொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
T.N.Balasubramanian
கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு I_vote_lcapகொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு I_voting_barகொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 30, 2012 3:20 pm

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது வரனாசி. கங்கை நதி பாய்ந்தோடும் இங்கு தான் புகழ்பெற்ற பல இந்து ஆலயங்கள் உள்ளன.

இங்குள்ள பிரசித்தி பெற்ற துர்க்கா கோவில் ஒன்றில் தான் மேற்படி வித்தியாசமான மெய்சிலிர்க்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பொதுவாக அம்மன் ஆலயங்களில் தீ மிதிப்பு வைபவம் இடம்பெறுவது பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் இங்கு அதையும் விட ஒரு படி தாண்டி கொதிக்கும் பாலை உடலில் ஊற்றிக் கொள்ளும் அதிர்சிகரமான நிகழ்வு இடம்பெறுகின்றது.

கோயிலின் முன்பு பெரிய பானைகளில் பக்தர்கள் பால் காய்ச்சுகிறார்கள்.

பால் நன்றாக கொதித்து வந்ததும் ஆவி பறக்க கொதிச்சுக் கொண்டிருக்கும் பாலை அப்படியே தூக்கி தனது உடலில் ஊற்றுகிறார் சாமியார்.

கொதிக்கிற பாலில் சிறு துளி பட்டாலே நாங்கள் துடிதுடித்துப் போவோம். ஆனால் இந்த சாமியாரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் விட எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் மேலும் நின்று ஆச்சர்யம் காட்டுகிறார் இந்த வினோத சாமியார்.

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் வினோத சாமியார்! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு Saammii-300x225

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 3:43 pm

நம்ம ஊர் பக்கம் ஒரு பாட்டி என்னை சட்டிக்குள்ள கைய விட்டு பணியாரம் சுடுது

இவரு சுடுற பால மேல கொட்டிக்கிறாரு - என்னதான் சொல்ல வராங்க இப்படி செஞ்சு?

பக்தீன்னு சொல்றதா? பயித்தியக்காரத் தனம்ன்னு சொல்றதா?

பசி என்று வருபவனுக்கு ஒரு துளி பாலாவது கொடுப்பதே மேல் என்று நினைக்கிறேன்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 3:46 pm

பாட்டி மெய்யாலுமே அவருக்கு ஒண்ணும் ஆகலையா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 3:49 pm

இரா.பகவதி wrote:பாட்டி மெய்யாலுமே அவருக்கு ஒண்ணும் ஆகலையா
கொஞ்சம் காப்பி பொடியும், சக்கரையும் வாயில வெச்சிப்பாராம் பகவதி - அப்படியே சுட சுட காப்பி குடிச்ச மாதிரி இருக்குமாம் - நீங்களும் டிரை பண்ணிப் பாருங்களேன். புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 3:53 pm

கொஞ்சம் காப்பி பொடியும், சக்கரையும் வாயில வெச்சிப்பாராம் பகவதி - அப்படியே சுட சுட காப்பி குடிச்ச மாதிரி இருக்குமாம் - நீங்களும் டிரை பண்ணிப் பாருங்களேன்.

குருவே எனக்கு காஃபி டீ குடிக்கிற பழக்கம் இல்லை , அதனால நான் கூல்லா ஏதாவது ட்ரை பண்ணட்டுமா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 30, 2012 3:54 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:பாட்டி மெய்யாலுமே அவருக்கு ஒண்ணும் ஆகலையா
கொஞ்சம் காப்பி பொடியும், சக்கரையும் வாயில வெச்சிப்பாராம் பகவதி - அப்படியே சுட சுட காப்பி குடிச்ச மாதிரி இருக்குமாம் - நீங்களும் டிரை பண்ணிப் பாருங்களேன். புன்னகை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 3:55 pm

இரா.பகவதி wrote:
கொஞ்சம் காப்பி பொடியும், சக்கரையும் வாயில வெச்சிப்பாராம் பகவதி - அப்படியே சுட சுட காப்பி குடிச்ச மாதிரி இருக்குமாம் - நீங்களும் டிரை பண்ணிப் பாருங்களேன்.

குருவே எனக்கு காஃபி டீ குடிக்கிற பழக்கம் இல்லை , அதனால நான் கூல்லா ஏதாவது ட்ரை பண்ணட்டுமா
இந்த பூச்சிக் கொல்லி கோக், பெப்சி இதெல்லாம் ஊத்திக்காதீங்க - அலர்ஜி வந்துடும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 3:57 pm

ஹேய் பகவான்............. பார்க்கவே பயங்கரமாய் இருக்கே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 3:58 pm

குருவே செல்வகுமார் அண்ணா உங்க டீல்க்கு ஒத்துகிட்டாறு , அதுக்கு பெட் எவ்வளவு அப்பிடினு கேகூராறு ஜாலி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 3:59 pm

குருவே செல்வகுமார் அண்ணா உங்க டீல்க்கு ஒத்துகிட்டாறு , அதுக்கு பெட் எவ்வளவு அப்பிடினு கேகூராறு ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக