ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு

3 posters

Go down

சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு Empty சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு

Post by ஹர்ஷித் Fri Mar 30, 2012 2:34 pm



சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு இந்தியாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து `பிரிக்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு, டெல்லியில் நடைபெற்றது. இம்மாநாடு, டெல்லியில் நடைபெறுவது, இதுவே முதல்முறை ஆகும்.

மாநாட்டில், பிரதமர் மன்மோகன்சிங், சீன அதிபர் ஹு ஜின்டாவோ, ரஷிய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், பிரேசில் அதிபர் டில்மா ரவுசப், தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜ×மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலக பொருளாதார மந்தநிலை, ஈரான், சிரியா விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். சிரியா, ஈரான் மீது எத்தகைய ராணுவ நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநாட்டை தொடர்ந்து, `பிரிக்ஸ்' நாடுகளின் அதிகாரிகள் 2 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். தங்களுக்கிடையிலான வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு மாற்றாக, உள்நாட்டு கரன்சியையே பயன்படுத்த இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.

பிரிக்ஸ் நாடுகளிடையே உள்நாட்டு கரன்சியிலேயே கடன் அளிப்பதற்கும் இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.

பின்னர், பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

`பிரிக்ஸ்' அமைப்பில் உள்ள 5 நாடுகளுமே, உலக பொருளாதார மந்தநிலையாலும், தீவிரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட நாடுகள். உள்நாட்டு கரன்சியில் கடன் அளிப்பதன் மூலம் வர்த்தகத்தை அதிகரிக்க வழி பிறக்கும்.

உலக வங்கி பாணியில், `பிரிக்ஸ்' நாடுகளின் மேம்பாட்டு வங்கியை தொடங்கலாம் என்று மாநாட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டது. இதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்து, அடுத்த மாநாட்டுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு 5 நாடுகளின் நிதி அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார் அவர்.

`பிரிக்ஸ்' நாட்டு தலைவர்கள் வெளியிட்ட கூட்டு பிரகடனத்தில், `உலக பொருளாதாரத்தை மீண்டும் நிலைபெற செய்வதும், சந்தை நம்பிக்கையை நிலைநிறுத்துவதும் நமது உடனடி பணி' என்று கூறப்பட்டுள்ளது.
http://tamil.oneindia.in
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு Empty Re: சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 2:38 pm

ஏதாவது நல்லது நடந்தா சரி , ஈராக் ,ஆப்கனிஸ்தான் மாதிரி ஆயிர கூடாது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு Empty Re: சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு

Post by யினியவன் Fri Mar 30, 2012 3:16 pm

செங்கல் மாநாடு என்ன சொன்னாலும் மேஸ்த்திரி அமெரிக்காவை
எந்த காண்ட்ரேக்டரும் இது வரைக்கும் ஒன்னும்
பண்ண முடியலேன்றது தான் வருத்தமே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு Empty Re: சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு

Post by ஹர்ஷித் Fri Mar 30, 2012 8:17 pm

கொலவெறி wrote:செங்கல் மாநாடு என்ன சொன்னாலும் மேஸ்த்திரி அமெரிக்காவை
எந்த காண்ட்ரேக்டரும் இது வரைக்கும் ஒன்னும்
பண்ண முடியலேன்றது தான் வருத்தமே.
காலம் மாறுன்னே......... நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு Empty Re: சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு

Post by யினியவன் Fri Mar 30, 2012 8:22 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:செங்கல் மாநாடு என்ன சொன்னாலும் மேஸ்த்திரி அமெரிக்காவை
எந்த காண்ட்ரேக்டரும் இது வரைக்கும் ஒன்னும்
பண்ண முடியலேன்றது தான் வருத்தமே.
காலம் மாறுன்னே......... நன்றி
நீங்க மாத்தினா சரி ஜேன். வீட்டு வேலை எல்லாம் இப்பதான் முடிச்சிட்டு வரீங்களா? இந்த நிலைமை எப்பன்னே மாறும்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு Empty Re: சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு

Post by ஹர்ஷித் Fri Mar 30, 2012 8:39 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:செங்கல் மாநாடு என்ன சொன்னாலும் மேஸ்த்திரி அமெரிக்காவை
எந்த காண்ட்ரேக்டரும் இது வரைக்கும் ஒன்னும்
பண்ண முடியலேன்றது தான் வருத்தமே.
காலம் மாறுன்னே......... நன்றி
நீங்க மாத்தினா சரி ஜேன். வீட்டு வேலை எல்லாம் இப்பதான் முடிச்சிட்டு வரீங்களா? இந்த நிலைமை எப்பன்னே மாறும்? புன்னகை
முடியல எப்பதான் உங்க நம்பர் தருவீங்க? கோபம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு Empty Re: சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு

Post by யினியவன் Fri Mar 30, 2012 8:53 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:செங்கல் மாநாடு என்ன சொன்னாலும் மேஸ்த்திரி அமெரிக்காவை
எந்த காண்ட்ரேக்டரும் இது வரைக்கும் ஒன்னும்
பண்ண முடியலேன்றது தான் வருத்தமே.
காலம் மாறுன்னே......... நன்றி
நீங்க மாத்தினா சரி ஜேன். வீட்டு வேலை எல்லாம் இப்பதான் முடிச்சிட்டு வரீங்களா? இந்த நிலைமை எப்பன்னே மாறும்? புன்னகை
முடியல எப்பதான் உங்க நம்பர் தருவீங்க? கோபம்
அது போஸ்ட் பெயிட் நம்பர் - பழைய பாக்கிக்கு என்ன தேடிட்டு இருக்காங்க. நீங்க கட்றேன்னு சொல்லுங்க அந்த நம்பரையே உங்களுக்கு தந்திடறேன். உங்க நம்பர குடுங்க அப்ப - அவங்களே கூப்பிடுவாங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு Empty Re: சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
» லிபியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
» ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கக்கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது
» ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு
» ராணுவ தளபதி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த ஈரான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum