புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_c10நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_m10நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_c10நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_m10நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_c10நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_m10நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_c10நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_m10நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_c10நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_m10நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 30, 2012 11:43 pm

நயன்தாரா நல்ல பொண்ணு, அவருக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது, என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நயன்தாரா - பிரபு தேவா பிரிவு குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்துள்ள சிம்பு,
"நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு,"
என்றவரிடம், நயன்தாராவுடன் நடிப்பீர்களா என்று கேட்டபோது, "நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் 'அவங்கதான் வேணும்'னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன். நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் கொண்டுவரக் கூடாது," என்று கூறியுள்ளார். சிம்பு அடுத்து 'வேட்டை மன்னன்', 'போடா போடி' படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'போடா போடி' கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குமேல் இழுத்தடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : கூடல்.காம்

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  224747944

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Rநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Aநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Emptyநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Rநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 30, 2012 11:44 pm

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 11:45 pm

சீ சீ இந்தப் பயம் புயிக்கும் ன்னு சொல்றா மாதிரி தெரியுதே இந்த வம்பு.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 30, 2012 11:47 pm

கொலவெறி wrote:சீ சீ இந்தப் பயம் புயிக்கும் ன்னு சொல்றா மாதிரி தெரியுதே இந்த வம்பு.
இந்த பழம் பழுக்கும்னு வெயிட்டிங்கு...

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  224747944

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Rநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Aநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Emptyநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Rநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 11:54 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:சீ சீ இந்தப் பயம் புயிக்கும் ன்னு சொல்றா மாதிரி தெரியுதே இந்த வம்பு.
இந்த பழம் பழுக்கும்னு வெயிட்டிங்கு...
ஆமாமா இவங்க தான் பழம் பெரும் நடிகை ஆச்சே?

இவங்க டோலாக்கு டோல் டப்பிம்மான்னா
இவரு சுள்ளான் சொறி சுண்டக்காவாச்சே?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 30, 2012 11:57 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:சீ சீ இந்தப் பயம் புயிக்கும் ன்னு சொல்றா மாதிரி தெரியுதே இந்த வம்பு.
இந்த பழம் பழுக்கும்னு வெயிட்டிங்கு...
ஆமாமா இவங்க தான் பழம் பெரும் நடிகை ஆச்சே?

இவங்க டோலாக்கு டோல் டப்பிம்மான்னா
இவரு சுள்ளான் சொறி சுண்டக்காவாச்சே?

'ஹலோ...ஹலோ...நா டி.ஆர் பேசுறேன்...யோவ் கொலவெறி..எடுய்யா ஃபோன...
அத எடுக்காம நீ எங்க போன?..."

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  224747944

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Rநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Aநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Emptyநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Rநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 12:01 am

ரா.ரா3275 wrote:
'ஹலோ...ஹலோ...நா டி.ஆர் பேசுறேன்...யோவ் கொலவெறி..எடுய்யா ஃபோன...
அத எடுக்காம நீ எங்க போன?..."

அண்ணே அண்ணே டி ஆர் அண்ணே நீங்க போட்ட
குத்தாட்ட டான்ச பாத்து டெலிபோன் டவர் சாஞ்சிடிச்சுன்னே.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 12:02 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
'ஹலோ...ஹலோ...நா டி.ஆர் பேசுறேன்...யோவ் கொலவெறி..எடுய்யா ஃபோன...
அத எடுக்காம நீ எங்க போன?..."

அண்ணே அண்ணே டி ஆர் அண்ணே நீங்க போட்ட
குத்தாட்ட டான்ச பாத்து டெலிபோன் டவர் சாஞ்சிடிச்சுன்னே.

எய்...என்னோடது டான்ஸ்...
உன்னோடது உடான்ஸ்...

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  224747944

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Rநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Aநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Emptyநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Rநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 12:12 am

ரா.ரா3275 wrote:எய்...என்னோடது டான்ஸ்...
உன்னோடது உடான்ஸ்...
ஐயோ உங்களது டான்சுன்னு சொன்னதே கேட்டு
தில்லை நடராஜர் அடுத்த காலையும் கீழ வெச்சு
ஓடிப் போயிட்டாராம்ன்னே.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 12:19 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:எய்...என்னோடது டான்ஸ்...
உன்னோடது உடான்ஸ்...
ஐயோ உங்களது டான்சுன்னு சொன்னதே கேட்டு
தில்லை நடராஜர் அடுத்த காலையும் கீழ வெச்சு
ஓடிப் போயிட்டாராம்ன்னே.

எய்...அவரு சிதம்பரம் தாண்டல...
நா தாம்பரம் தாண்டினவன்...

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  224747944

நயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Rநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Aநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Emptyநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  Rநயன்தாரா வேண்டுமா?-சிம்பு சென்டிமெண்ட்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக