புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவை மற்றும் மதுரையில் வழிகாட்டி நிகழ்ச்சி கோலாகல துவக்கம்-30-03-2012
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோவை: தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கான வழிகாட்டி நிகழ்ச்சி கோவையில் இன்று துவங்கி, வரும் ஏப்., 1ம் தேதி வரை நடக்கிறது.
"வழிகாட்டி' நிகழ்ச்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்திலுள்ள, "இ' ஹாலில் இன்று காலை 10.00 மணிக்குத் துவங்குகிறது. பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவியருக்கு அடுத்து என்ன படிப்பது, எந்தக் கல்லூரியில் படிப்பது என்பது உள்ளிட்ட சந்தேகங்களுக்குத் தீர்வுகாண உதவும் வகையில், "தினமலர்' நாளிதழ் சார்பில், கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான "வழிகாட்டி' நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
"தினமலர்' நாளிதழுடன், புதிய தலைமுறை, எஸ்.வி.எஸ்., கல்விக் குழுமம், நேரு கல்விக் குழுமம், கே.எம்.சி.எச்., கல்விக் குழுமம், ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லூரி, "சபோல்ஸ்' வாட்டர், ரேடியோ மிர்ச்சி 98.3 எப்.எம்., நிறுவனங்கள் கரம் கோக்கின்றன.
மூன்று நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், தினமும் காலை 10.00 முதல் 11.30 மணி வரையும், மாலை 4.00 முதல் 5.30 மணி வரையும் கருத்தரங்கம் நடக்கிறது. கல்வியாளர்கள் முக்கிய படிப்புகள் குறித்தும், அந்த படிப்புகளுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் பேசுகின்றனர். மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கின்றனர்.
கொடிசியா தொழிற்காட்சி வளாகம் "இ' ஹாலில், 110 கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. மாணவ, மாணவியர் கல்லூரிகள் குறித்தும், படிப்புகள் குறித்தும் தெரிந்து கொள்வதுடன், குறிப்பிட்ட கல்லூரியில் சேர விரும்பினால், அதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, "ஸ்பாட் அட்மிஷனும்' பெற்றுக் கொள்ளலாம்; அனுமதி இலவசம்.
இன்று காலை 10.00 முதல் 11.30 மணி மற்றும் மாலை 4.00 முதல் 5.30 மணி வரை நடக்கும் கருத்தரங்கில், ஊடகத்துறை படிப்புகள் குறித்து, சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் சின்னப்பனும், கடல்சார் அறிவியல் மற்றும் கடல் ஆய்வுக்கல்வி குறித்து, நரசய்யாவும், பயோ என்ஜினியரிங் மற்றும் பயோ டெக்னாலஜி படிப்புகளின் எதிர்காலம் குறித்து, டாக்டர் நாகேஸ்வரனும், தகவல் தொழில்நுட்பத் துறையின் தற்போதைய நிலை குறித்து, டி.சி.எஸ்., நிறுவன அதிகாரி சுமந்த் ராமனும், ஹெல்த் சயின்ஸ் படிப்புகள் குறித்து, பாஸ்கரனும், நானோடெக், ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிக்கல் ஆட்டோமொபைல் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் கல்வி குறித்து, வாசுதேவனும் பேசுகின்றனர்.
நிகழ்ச்சியில், பங்கேற்கும் அனைவருக்கும் "எந்தக் கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது?' என்பதை விளக்கும் "வழிகாட்டி புத்தகம்' இலவசமாக வழங்கப்படுகிறது.
கோவையில் நடைபெறும் அதே தேதியில் மதுரையிலும் தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாணவர்கள் வரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெற வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரா.பகவதி wrote:அம்மா ,ஆனால் இது மூழுக்க மூழுக்க விளம்பர நோக்கோடு தான் நடைபெறும்
அடாடா, அப்படியா, நான் ஏதோ சமூக நோக்குடன் நடப்பது என்றல்லவா நினைத்து விட்டேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
80 % விளம்பர நோக்கு 20 % சமூக நோக்கு.krishnaamma wrote:இரா.பகவதி wrote:அம்மா ,ஆனால் இது மூழுக்க மூழுக்க விளம்பர நோக்கோடு தான் நடைபெறும்
அடாடா, அப்படியா, நான் ஏதோ சமூக நோக்குடன் நடப்பது என்றல்லவா நினைத்து விட்டேன்
அதைப் புரிந்து கொண்டால் பயன் பெற வாய்ப்பு உண்டு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:80 % விளம்பர நோக்கு 20 % சமூக நோக்கு.krishnaamma wrote:இரா.பகவதி wrote:அம்மா ,ஆனால் இது மூழுக்க மூழுக்க விளம்பர நோக்கோடு தான் நடைபெறும்
அடாடா, அப்படியா, நான் ஏதோ சமூக நோக்குடன் நடப்பது என்றல்லவா நினைத்து விட்டேன்
அதைப் புரிந்து கொண்டால் பயன் பெற வாய்ப்பு உண்டு.
ம... ம.... பாவம் பசங்க, யாராவது நல்ல வழிகாட்டா மாட்டாளா என்று தவிக்குத்துகள் , இவங்க அதை பணம் பண்ணராங்க
அடாடா, அப்படியா, நான் ஏதோ சமூக நோக்குடன் நடப்பது என்றல்லவா நினைத்து விட்டேன்
கிருஷ்ணா அம்மா மாணவர்களை மூளை சலவை செய்யவே இந்த மாதிரியான அக்கறை அவர்களுக்கு , புத்தியுள்ளவர்கள் இதனை புத்தியோடு புரிந்து புழைத்து விடுவார் சில அப்பாவி மாணவர்கள் ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டி கொள்வார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரா.பகவதி wrote:அடாடா, அப்படியா, நான் ஏதோ சமூக நோக்குடன் நடப்பது என்றல்லவா நினைத்து விட்டேன்
கிருஷ்ணா அம்மா மாணவர்களை மூளை சலவை செய்யவே இந்த மாதிரியான அக்கறை அவர்களுக்கு , புத்தியுள்ளவர்கள் இதனை புத்தியோடு புரிந்து புழைத்து விடுவார் சில அப்பாவி மாணவர்கள் ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டி கொள்வார்கள்
ம... புரிந்தது
Similar topics
» "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ': சென்னையில் கோலாகல துவக்கம்
» அத்வானியின் இரண்டாவது கட்ட யாத்திரை மதுரையில் இருந்து துவக்கம்
» கோவை முதல் பெங்களூர் வரை டாய்லெட், சார்ஜர் வசதிகளுடன் ‘ப்ளை பஸ்’ சேவை துவக்கம்
» கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முழு கடையடைப்பு
» விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1