Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
+7
ரா.ரா3275
பது
கே. பாலா
இரா.பகவதி
krishnaamma
ஜாஹீதாபானு
யினியவன்
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
First topic message reminder :
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
எனக்குள் ஒருவன் பாடல் ரீமிக்ஸ் - பாலா சாருக்காக - கமலஹாசன் ஸ்டைலில் பாலா சார் பாடுவது போல் கற்பனை செய்து படியுங்கள் நண்பர்களே.
மேகம் கொட்டட்டும் பாடம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாடம் உண்டு
பாடங்கள் தீராது முடியாமல் போகாது
வானம்பாடி ஓயாது………..
மேகம் கொட்டட்டும் பாடம் உண்டு
எந்தன் பாடம் கேட்டு ப்ரின்சி இன்று கைத்தட்டும்
தடை ஒன்றும் இல்லை கரஸ் வந்து கேட்கட்டும்
நிஜமழையை பாட மழையால் நனைத்திடுவோம் நாங்கள்
குளிர் எடுத்தால் வானத்துக்கே குடை கொடுங்கள் நீங்கள்
பாடங்கள் வான் வரை கேட்குமே
என் பாடத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே….
……….மேகம் கொட்டட்டும் …………
மழை வந்ததாலே பாடம் நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
மழை வந்ததாலே பாடம் நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
பாடங்களால் அறிவினை ஏற்றிவைத்தான் ஆசிரியன்
பாடங்களால் அறிவினை நான் வளர்த்து வைப்பேன் என்பேன்
மாணவனின் ஆர்வத்தை பாக்கிறேன் உங்கள் அறிவினில் என் தலை சாய்க்கிறேன்
பாடம் எந்தன் ஜீவன் என்பேன்
………..மேகம் கொட்டட்டும் …………….
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
எனக்குள் ஒருவன் பாடல் ரீமிக்ஸ் - பாலா சாருக்காக - கமலஹாசன் ஸ்டைலில் பாலா சார் பாடுவது போல் கற்பனை செய்து படியுங்கள் நண்பர்களே.
மேகம் கொட்டட்டும் பாடம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாடம் உண்டு
பாடங்கள் தீராது முடியாமல் போகாது
வானம்பாடி ஓயாது………..
மேகம் கொட்டட்டும் பாடம் உண்டு
எந்தன் பாடம் கேட்டு ப்ரின்சி இன்று கைத்தட்டும்
தடை ஒன்றும் இல்லை கரஸ் வந்து கேட்கட்டும்
நிஜமழையை பாட மழையால் நனைத்திடுவோம் நாங்கள்
குளிர் எடுத்தால் வானத்துக்கே குடை கொடுங்கள் நீங்கள்
பாடங்கள் வான் வரை கேட்குமே
என் பாடத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே….
……….மேகம் கொட்டட்டும் …………
மழை வந்ததாலே பாடம் நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
மழை வந்ததாலே பாடம் நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
பாடங்களால் அறிவினை ஏற்றிவைத்தான் ஆசிரியன்
பாடங்களால் அறிவினை நான் வளர்த்து வைப்பேன் என்பேன்
மாணவனின் ஆர்வத்தை பாக்கிறேன் உங்கள் அறிவினில் என் தலை சாய்க்கிறேன்
பாடம் எந்தன் ஜீவன் என்பேன்
………..மேகம் கொட்டட்டும் …………….
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
ஜாஹீதாபானு wrote:நிஜமா அம்மா......... .இதுக்கும் ஏதாவது பதிவ போடாம இருக்கணும்கண்டிப்பாக பானு, என்ன தான் அவர் நம்மளை 'கில்லர் லேடீஸ்' என்று சொன்னாலும் நாம் 'கைண்ட் லேடீஸ்' என்று அவருக்கு எடுத்து சொல்ல வேண்டாமா ?
அவர் இதுக்கும் கண்டிப்பாக பதிவு போடுவார் , என்ன செய்ய நாமும் பதில் போடவேண்டியது தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
அவங்க வீட்ல சொம்ப ஒழுங்கா விளக்காம சிரிக்கப் போகkrishnaamma wrote:பாவம் அவரே பயத்தில் இருக்கார் பானு, நீங்க வேற 'சொம்பை விளங்க தேயீப்பது ' போல அவரை பயப்படுத்துகிறீர்களே
அவங்க பொண்ணு என்னம்மா காலைல நீ பல்லு
தேய்க்கலியான்னு கேட்டாங்களாம்மா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
கொலவெறி wrote:அவங்க வீட்ல சொம்ப ஒழுங்கா விளக்காம சிரிக்கப் போகkrishnaamma wrote:பாவம் அவரே பயத்தில் இருக்கார் பானு, நீங்க வேற 'சொம்பை விளங்க தேயீப்பது ' போல அவரை பயப்படுத்துகிறீர்களே
அவங்க பொண்ணு என்னம்மா காலைல நீ பல்லு
தேய்க்கலியான்னு கேட்டாங்களாம்மா.
ஹா.... ஹா...ஹா.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
கொலவெறி wrote:அவங்க வீட்ல சொம்ப ஒழுங்கா விளக்காம சிரிக்கப் போகkrishnaamma wrote:பாவம் அவரே பயத்தில் இருக்கார் பானு, நீங்க வேற 'சொம்பை விளங்க தேயீப்பது ' போல அவரை பயப்படுத்துகிறீர்களே
அவங்க பொண்ணு என்னம்மா காலைல நீ பல்லு
தேய்க்கலியான்னு கேட்டாங்களாம்மா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
"ரீமிக்ஸ் "...கொஞ்சம் முயற்சிசெய்தால்...எல்லோராலும் எழுதமுடியும்
ஆனால் கொலவெறி...
உங்களைப்போல ..பாடலுக்கு 100% சதம் பொருத்தமாகவும் , இயல்பாகவும் எழுத முடியாது
உங்களின் மற்ற ரீமிக்ஸ் ...பாடல்களை ரசித்தேன் !..இதையும் அவ்வாறே !
ஈகரை ஆசிரியர்கள் , அசுரன், பிரபு , அப்துல் ..அனைவருக்குமே இந்த பாடல் பொருந்தும்
ஆனால் கொலவெறி...
உங்களைப்போல ..பாடலுக்கு 100% சதம் பொருத்தமாகவும் , இயல்பாகவும் எழுத முடியாது
உங்களின் மற்ற ரீமிக்ஸ் ...பாடல்களை ரசித்தேன் !..இதையும் அவ்வாறே !
ஈகரை ஆசிரியர்கள் , அசுரன், பிரபு , அப்துல் ..அனைவருக்குமே இந்த பாடல் பொருந்தும்
Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
ஈகரை ஆசிரியர்கள் , அசுரன், பிரபு , அப்துல் ..அனைவருக்குமே இந்த பாடல் பொருந்தும்
பாலா அண்ணா கம்பனிக்கு ஆள் சேக்குற மாதிரி இரூக்கு
Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
நன்றிம்மா - அப்பப்ப இதுமாதிரி டகால்டி வேலை எல்லாம் செஞ்சிடறேன்.krishnaamma wrote:
வாழ்த்துகள் இனியவன், ரொம்ப நல்லா இருக்கு உங்க 'ரீ மிக்ஸ்' இன்னும் பாலா பாக்கலை போல இருக்கு
வாழ்க உங்கள் தொண்டு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
பாட்டு சூப்பர் பாலா ஸார் இப்படியா படிப்பிபார் எப்படிதான் ஜோசிக்கிறீங்களோ ரூம் போட்டு ஜோசிப்பாங்களோ
Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
அட நீங்க வேறம்மா - கொஞ்சம் அறிவா பேசினாலே தட்டி வெச்சிடறாங்க.krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க மூளைய உங்களுக்கு ஆண்டவன் எங்க வச்சிருக்கான்..........
ரொம்ப ரொம்ப சூப்பர்
இந்த பாட்டுக்கு பாலா அண்ணா உங்களுக்கு டின்னு கட்டாம இருக்கணும்.........
எல்லோருக்கும் உடம்பில் கொஞ்சம் மூளை இருக்கும் பானு, அனேகமாய் இவருக்கு மூளை இல் கொஞ்சம் உடம்பு இருக்கும் என்று நினைக்கிறேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
நல்ல ஒரு டப்பாங்குத்துப் பாட்டாப் பாத்து ரீமிக்ஸுங்க நண்பரே...
ஆமா...என்ன ஆச்சு உங்களுக்கு?...
என்னமோ திட்டமிருக்கு....
ஆமா...என்ன ஆச்சு உங்களுக்கு?...
என்னமோ திட்டமிருக்கு....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|