புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்
எனக்குள் ஒருவன் பாடல் ரீமிக்ஸ் - பாலா சாருக்காக - கமலஹாசன் ஸ்டைலில் பாலா சார் பாடுவது போல் கற்பனை செய்து படியுங்கள் நண்பர்களே.
மேகம் கொட்டட்டும் பாடம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாடம் உண்டு
பாடங்கள் தீராது முடியாமல் போகாது
வானம்பாடி ஓயாது………..
மேகம் கொட்டட்டும் பாடம் உண்டு
எந்தன் பாடம் கேட்டு ப்ரின்சி இன்று கைத்தட்டும்
தடை ஒன்றும் இல்லை கரஸ் வந்து கேட்கட்டும்
நிஜமழையை பாட மழையால் நனைத்திடுவோம் நாங்கள்
குளிர் எடுத்தால் வானத்துக்கே குடை கொடுங்கள் நீங்கள்
பாடங்கள் வான் வரை கேட்குமே
என் பாடத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே….
……….மேகம் கொட்டட்டும் …………
மழை வந்ததாலே பாடம் நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
மழை வந்ததாலே பாடம் நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
பாடங்களால் அறிவினை ஏற்றிவைத்தான் ஆசிரியன்
பாடங்களால் அறிவினை நான் வளர்த்து வைப்பேன் என்பேன்
மாணவனின் ஆர்வத்தை பாக்கிறேன் உங்கள் அறிவினில் என் தலை சாய்க்கிறேன்
பாடம் எந்தன் ஜீவன் என்பேன்
………..மேகம் கொட்டட்டும் …………….

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பாலா அண்ணா வந்தா என்ன சொல்வாரோனு உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் ....வெளிய காட்டிக்காம இருக்கீங்க பாருங்க உங்களுக் ரொம்ப தைரியம் தான் ......கொலவெறி wrote:நீங்க வேற பானு - அது இல்லாமத் தானே இந்த அலம்பலே.ஜாஹீதாபானு wrote:எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க மூளைய உங்களுக்கு ஆண்டவன் எங்க வச்சிருக்கான்..........
ரொம்ப ரொம்ப சூப்பர்
இந்த பாட்டுக்கு பாலா அண்ணா உங்களுக்கு டின்னு கட்டாம இருக்கணும்.........
டின்னு கட்டுவாருன்னு நினைக்கறீங்களா?
அவரே இப்ப அந்த பழைய ஸ்டைல் பெல்பாட்டம் பேன்ட் தைக்க அவசரமா கெளம்பிட்டாராம். அத போட்டுட்டு பாடினாதான் சூப்பரா இருக்கும்ன்னு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரா.பகவதி wrote:சிம்பிள், அவருக்கு மூளை ரொம்ப அதிகம் அதாவது, உடம்பு பூராவும் மூளை என்கிறேன் சரியா? தப்பா ?
கிருஷ்ணா அம்மா உடம்பு பூராவும் இருக்குறது மூளையா , அவரை கொழுபெடுதவர் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்
சீ... சீ.... அப்படி சொல்வேனா நா, நிஜமாகவே நிறைய மூளை அவருக்கு,
எந்த ஒரு சூழலையும் தனக்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்கிறார் அதே சமையம் அடுத்தவரியும் புண்படுத்தாமல் சிரிக்க + சிந்திக்க வைக்கிறார், சிவா சொன்னாப்லா நானே அவருக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் ஆ என்று பார்க்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:பாலா அண்ணா வந்தா என்ன சொல்வாரோனு உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் ....வெளிய காட்டிக்காம இருக்கீங்க பாருங்க உங்களுக் ரொம்ப தைரியம் தான் ......கொலவெறி wrote:நீங்க வேற பானு - அது இல்லாமத் தானே இந்த அலம்பலே.ஜாஹீதாபானு wrote:எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க மூளைய உங்களுக்கு ஆண்டவன் எங்க வச்சிருக்கான்..........
ரொம்ப ரொம்ப சூப்பர்
இந்த பாட்டுக்கு பாலா அண்ணா உங்களுக்கு டின்னு கட்டாம இருக்கணும்.........
டின்னு கட்டுவாருன்னு நினைக்கறீங்களா?
அவரே இப்ப அந்த பழைய ஸ்டைல் பெல்பாட்டம் பேன்ட் தைக்க அவசரமா கெளம்பிட்டாராம். அத போட்டுட்டு பாடினாதான் சூப்பரா இருக்கும்ன்னு.
பாவம் அவரே பயத்தில் இருக்கார் பானு, நீங்க வேற 'சொம்பை விளங்க தேயீப்பது ' போல அவரை பயப்படுத்துகிறீர்களே
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:இரா.பகவதி wrote:சிம்பிள், அவருக்கு மூளை ரொம்ப அதிகம் அதாவது, உடம்பு பூராவும் மூளை என்கிறேன் சரியா? தப்பா ?
கிருஷ்ணா அம்மா உடம்பு பூராவும் இருக்குறது மூளையா , அவரை கொழுபெடுதவர் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்
சீ... சீ.... அப்படி சொல்வேனா நா, நிஜமாகவே நிறைய மூளை அவருக்கு,
எந்த ஒரு சூழலையும் தனக்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்கிறார் அதே சமையம் அடுத்தவரியும் புண்படுத்தாமல் சிரிக்க + சிந்திக்க வைக்கிறார், சிவா சொன்னாப்லா நானே அவருக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் ஆ என்று பார்க்கிறேன்
என்னையும் சேர்த்துக்குங்க
வீட்டில போயும் என்னை சிரிக்க வைக்கிறார் ...நான் கிச்சன்ல சமைக்கும் போது சிரிச்சிட்டேன் எதுக்கு சிரிக்கிறீங்க என்று என் பொண்ணு கேக்குறா...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:இரா.பகவதி wrote:சிம்பிள், அவருக்கு மூளை ரொம்ப அதிகம் அதாவது, உடம்பு பூராவும் மூளை என்கிறேன் சரியா? தப்பா ?
கிருஷ்ணா அம்மா உடம்பு பூராவும் இருக்குறது மூளையா , அவரை கொழுபெடுதவர் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்
சீ... சீ.... அப்படி சொல்வேனா நா, நிஜமாகவே நிறைய மூளை அவருக்கு,
எந்த ஒரு சூழலையும் தனக்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்கிறார் அதே சமையம் அடுத்தவரியும் புண்படுத்தாமல் சிரிக்க + சிந்திக்க வைக்கிறார், சிவா சொன்னாப்லா நானே அவருக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் ஆ என்று பார்க்கிறேன்
என்னையும் சேர்த்துக்குங்க
வீட்டில போயும் என்னை சிரிக்க வைக்கிறார் ...நான் கிச்சன்ல சமைக்கும் போது சிரிச்சிட்டேன் எதுக்கு சிரிக்கிறீங்க என்று என் பொண்ணு கேக்குறா...........
கண்டிப்பாக பானு, என்ன தான் அவர் நம்மளை 'கில்லர் லேடீஸ்' என்று சொன்னாலும் நாம் 'கைண்ட் லேடீஸ்' என்று அவருக்கு எடுத்து சொல்ல வேண்டாமா ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரு கடிச்சு குதறினாலும் நமக்கு சுட்டுப் போட்டாலும் உதறல் வராது பானு.ஜாஹீதாபானு wrote:பாலா அண்ணா வந்தா என்ன சொல்வாரோனு உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் ....வெளிய காட்டிக்காம இருக்கீங்க பாருங்க உங்களுக் ரொம்ப தைரியம் தான் ......
துணி காயப் போடும்போது மட்டும் தான் உதறி காயப் போடற பரம்பரையாக்கும் நாங்க.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:அவரு கடிச்சு குதறினாலும் நமக்கு சுட்டுப் போட்டாலும் உதறல் வராது பானு.ஜாஹீதாபானு wrote:பாலா அண்ணா வந்தா என்ன சொல்வாரோனு உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் ....வெளிய காட்டிக்காம இருக்கீங்க பாருங்க உங்களுக் ரொம்ப தைரியம் தான் ......
துணி காயப் போடும்போது மட்டும் தான் உதறி காயப் போடற பரம்பரையாக்கும் நாங்க.
வாய்க்கு வாய்.... வாய்க்கு வாய் ..........
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
தைச்சு போட்டாலும் தருதருனும் ...முடிச்சு போட்டாலும் முணுமுணும்கும் போலனு ஒரு பழமொழி எங்க ஊர்ல சொல்லுவாங்க ...அது உங்களுக்கு தான் பொருந்தும்.....கொலவெறி wrote:அவரு கடிச்சு குதறினாலும் நமக்கு சுட்டுப் போட்டாலும் உதறல் வராது பானு.ஜாஹீதாபானு wrote:பாலா அண்ணா வந்தா என்ன சொல்வாரோனு உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் ....வெளிய காட்டிக்காம இருக்கீங்க பாருங்க உங்களுக் ரொம்ப தைரியம் தான் ......
துணி காயப் போடும்போது மட்டும் தான் உதறி காயப் போடற பரம்பரையாக்கும் நாங்க.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பானு என் பின்னூட்டம்பாக்கலையா நீங்க? (போன பேஜ் )
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4