ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சின்ன கவிதை

+9
பது
மகா பிரபு
றினா
ஹிஷாலீ
krishnaamma
இரா.பகவதி
sinthiyarasu
யினியவன்
காளைவேந்தன்
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஒரு சின்ன கவிதை  - Page 2 Empty ஒரு சின்ன கவிதை

Post by காளைவேந்தன் Fri Mar 30, 2012 11:28 am

First topic message reminder :

அவளின் சாயலில்
அன்பான ஆண் குழந்தை
என் சாயலில்
இனிமையான பெண் குழந்தை
இவையாவும் இருந்திருக்கும்
எமனின் சாயலில்-சாதியம்
இல்லாது போயிருந்தால்...
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down


ஒரு சின்ன கவிதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by ஹிஷாலீ Fri Mar 30, 2012 5:15 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by றினா Fri Mar 30, 2012 6:24 pm

சூப்பருங்க காளை


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by மகா பிரபு Fri Mar 30, 2012 6:31 pm

அருமை காளை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by யினியவன் Fri Mar 30, 2012 6:53 pm

மகா பிரபு wrote:அருமை காளை.
கவிதை அருமைன்னு சொல்லாம காளை அருமைன்னு சொல்றது தான் நட்பா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 6:57 pm

கவிதை அருமைன்னு சொல்லாம காளை அருமைன்னு சொல்றது தான் நட்பா?
ஆமோதித்தல்
ஆமாம் இப்படியா ஒரு நண்பனை இன்சல்ட் செய்வது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by பது Fri Mar 30, 2012 7:01 pm

அருமையான கவிதை வேந்தன்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by வசீகரப்ரியன் Sun Apr 01, 2012 5:56 pm

சாதியம் ஓதிடும்
போதை சமுதாயம்
சாடிடும் கவிதை ..

நன்று நண்பரே ..
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by yarlpavanan Sun Apr 01, 2012 10:48 pm

காளைவேந்தன் wrote:அவளின் சாயலில்
அன்பான ஆண் குழந்தை
என் சாயலில்
இனிமையான பெண் குழந்தை
இவையாவும் இருந்திருக்கும்
எமனின் சாயலில்-சாதியம்
இல்லாது போயிருந்தால்...

சிறந்த வரிகள் நண்பா
சாதிகள் ஒளியும் பாரப்பா


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 12:57 am

சாட்டையடிக் கவிதை சூப்பருங்க அருமையிருக்கு ...எமனின் சாயல் என்று 'சாதி'க்கு சாயல் தந்தமைக்குப் பாராட்டுகள் காளைவேந்தன்... அன்பு மலர்


ஒரு சின்ன கவிதை  - Page 2 224747944

ஒரு சின்ன கவிதை  - Page 2 Rஒரு சின்ன கவிதை  - Page 2 Aஒரு சின்ன கவிதை  - Page 2 Emptyஒரு சின்ன கவிதை  - Page 2 Rஒரு சின்ன கவிதை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by Aathira Mon Apr 02, 2012 1:01 am

சதிக்கு கால் முளைத்து சாதி ஆனது.
அணுவைத் துளைத்து கடலைப் புக்கட்டியது போல.. ஆழமான் கருத்துப் புதையல்.


ஒரு சின்ன கவிதை  - Page 2 Aஒரு சின்ன கவிதை  - Page 2 Aஒரு சின்ன கவிதை  - Page 2 Tஒரு சின்ன கவிதை  - Page 2 Hஒரு சின்ன கவிதை  - Page 2 Iஒரு சின்ன கவிதை  - Page 2 Rஒரு சின்ன கவிதை  - Page 2 Aஒரு சின்ன கவிதை  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum